Saturday, November 2, 2019

Rajavin Paarvai Raniyin Song lyrics in Tamil

Rajavin Paarvai Raniyin Song lyrics in Tamil

PS: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

TMS: ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

PS: ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ
ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

TMS: பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
PS: தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்
TMS: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
PS: கண் தேடுதே சொர்க்கம்
TMS: கை மூடுதே வெட்கம்
Both: பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

Lyrics in English

PS: rajaavin paarvai raniyin pakkam
kan theduthe sorkkam
kai mooduthe vettkam
pon maalai mayakkam pon maalai mayakkam
rajaavin paarvai raniyin pakkam
kan theduthe sorkkam
kai mooduthe vettkam
pon maalai mayakkam pon maalai mayakkam

TMS: raniyin mugame rasippathil sugame
raniyin mugame rasippathil sugame
poorana nilvo punnagai malaro
poorana nilvo punnagai malaro
azhaginai vadiththen amuthaththai kudithen
anaikka thudiththen
rajaavin paarvai raniyin pakkam
kan theduthe sorkkam
kai mooduthe vettkam
pon maalai mayakkam pon maalai mayakkam

PS: Asaiyil vilainththa maathulam kaniyo
Asaiyil vilainththa maathulam kaniyo
kani idhazh thedum kaathalan kiliyo
kani idhazh thedum kaathalan kiliyo
unakkena piranthen ulagaththai maranthen
uravinil valarththen
rajaavin paarvai raniyin pakkam
kan theduthe sorkkam
kai mooduthe vettkam
pon maalai mayakkam pon maalai mayakkam

TMS: pavalan maranththa paadalil ondru
pavaiyin vadivil paarththathum indru
PS: thalaivanai azhaiththen thanimaiyai sonnen
thazhuvida kulirnthen
TMS: rajaavin paarvai raniyin pakkam
PS: kan theduthe sorkkam
TMS: kai mooduthe vettkam
Both: pon maalai mayakkam pon maalai mayakkam

Song Details

Movie Anbe Vaa
Singers T.M. Soundarajan, P.Susheela
lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***