Sunday, August 18, 2019

Engalukkum Kaalam Varum Song Lyrics in Tamil

Engalukkum Kaalam Varum Song Lyrics in Tamil

TMS, PS: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

CHRS: தந்த தானே தந்தானே
தந்த தானே தந்தானே
PS: வளரும் மலரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
வளரும் மலரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
TMS, PS: மலர் முதிர்ந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

TMS: உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப்போல்
பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
TMS, PS: மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

TMS, PS: நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ
TMS: வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ
தோல்வியுமில்லை ஆ

TMS, PS: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

Lyrics in English

Engalukkum Kaalam Varum Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae
Engalukkum Kaalam Varum Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Valarum Valarum Endrae Kaaththirundhom
Malarum Malarum Endrae Paarththirundhom
Valarum Valarum Endrae Kaaththirundhom
Malarum Malarum Endrae Paarththirundhom
Malar Mudindhu Pinju Varum
Valarndhavudan Kaai Kidaikkum
Kaaigalellaam Kanindhavudan
Pazham Parippomae
Engalukkum Kaalam Varum Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Uzhavum Thozhilum Ingae Naam Valarththom
Uravum Suvaiyum Ingae Naam Valarththom
Uzhavum Thozhilum Ingae Naam Valarththom
Uravum Suvaiyum Ingae Naam Valarththom
Panam Padaiththa Manitharai Pol
Panju Meththai Naam Peruvom
Maadi Manai Veedu Katti Vaazhndhiruppomae
Engalukkum Kaalam Varum Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Nenjil Oru Kalangamillai Sollil Oru Poiyumillai
Vanjamillaa Vaazhkkaiyilae Tholviyumillai
Vanjamillaa Vaazhkkaiyilae Tholviyumillai Tholviyumillai

Engalukkum Kaalam Varum Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae
Engalukkum Kaalam Varum Kaalam Vandhaal Vaazhvu Varum
Vaazhvu Vandhaal Anaivaraiyum Vaazhavaippomae

Song Details

Movie Pasamalar
Singer T.M.Soundarajan,P.Suseela
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***