Thursday, May 30, 2019

Thedinen Vanthathu Song Lyrics in Tamil

Thedinen Vanthathu Song Lyrics in Tamil

தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

என் மனத்தில் ஒன்றைபற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
என் மனத்தில் ஒன்றைபற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனி பறிக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
நான் இனி பறிக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓ
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓ
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓ
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

Lyrics in English

thedinen vanthathu naadinen thanthathu
vaasalil ninradhu vaazhavaa enradhu
thedinen vanthathu naadinen thanthathu
vaasalil ninradhu vaazhavaa enradhu

en manaththil onrai parri naan ninaiththathellaam verri
en manaththil onrai parri naan ninaiththathellaam verri
naan ini paraikkum malaranaiththum manamparappum suththi
naan ini paraikkum malaranaiththum manamparappum suththi
pen enraal dheyva maaligai thiranthu kollaadhO oHH
thedinen vanthathu naadinen thanthathu
vaasalil ninradhu vaazhavaa enradhu

ini kalakkam enrum illai idhil vilakkam solvadhumillai
ini kalakkam enrum illai idhil vilakkam solvadhumillai
ini urakkam undu vizhippathundu
mayakkam undu nenjche
pen enraal dheyva maaligai thiranthu kollaadhO OOHH
thedinen vanthathu naadinen thanthathu
vaasalil ninradhu vaazhavaa enradhu

Song Details

Movie Ooty Varai Uravu
Singer P.Suseela
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1967

1 comment :

  1. நான் இனி பறிக்கும் என்று எழுதுங்க. பறைக்கும் அல்ல

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***