Thursday, May 30, 2019

Poomalaiyil Or Malligai Song Lyrics in Tamil

Poomalaiyil Or Malligai Song Lyrics in Tamil

TMS: பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
PS: உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

TMS: பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
PS: உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

TMS: சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
PS:
TMS: சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
PS:
TMS: சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
PS: கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

TMS: பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
PS: உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

PS: மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
TMS:
PS: மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஆ
TMS: இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

TMS: பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
PS: உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
BOTH: இன்னும் வேண்டுமா என்றது

Lyrics in English

Poo maalaiyil oor malligai Ingu naanthaan then endradhu
Undhan veedu thedi vandhathu Innum venduma endradhu

Poo maalaiyil oor malligai Ingu naanthaan then endradhu
Undhan veedu thedi vandhathu Innum venduma endradhu

Sindhum thenthuli ithazhgalin ooram aah aah aah
Sendren aayiram ninaivugal oodum aah aah aah
Sindhum thenthuli ithazhgalin ooram
Sendren aayiram ninaivugal oodum
Karumbo kaniyo kavithai suvaiyo (2)
Viruntho koduththaan vizhunthaal madiyil (2)

Poo maalaiyil oor malligai Ingu naanthaan then endradhu
Undhan veedu thedi vandhathu Innum venduma endradhu

Manjam malargalaith thooviya kolam aah aah aah
Mangala deepaththin ponnoli chaaram aah aah aah
Ilamai azhagin iyargai vadivam
Iravai pagalaai ariyum paruvam

Song Details

Movie Ooty Varai Uravu
Singer T.M.Soundarajan, P.Suseela
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***