Thursday, January 17, 2019
Vaazha Ninaithal Vaazhalaam Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/17/2019
Vaazha Ninaithal Vaazhalaam Song Lyrics in Tamil
பெண்: வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
பாா்க்க தொிந்தால் பாதை தொியும் பாா்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடா்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீா்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
ஆண்:
கண்ணில் தொியும் வண்ண பறவை கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம்
வாழ சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணிப்போலே அழைத்து சென்றால் வாழ்கிறேன்
பெண்: ஏாிக்கரையில் மரங்கள் சாட்சி
ஆண்: ஏங்கி தவிக்கும் இதயம் சாட்சி
பெண்: துள்ளி திாியும் மீன்கள் சாட்சி
ஆண்: துடித்து நிற்கும் இளமை சாட்சி
பெண்: இருவா் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்
இருவரும்:
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணிப் போலே காலம் முழுதும் நீந்துவோம்
ஆண்:
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணிப் போலே காலம் முழுதும் நீந்துவோம்
Lyrics in English
Vaazha Ninaithaal Vaazhalaam Vazhiyaa Illai Bhoomiyil
Aazha Kadalum Solaiyaagum Aasai Irundhaal Neendhi Vaa
Vaazha Ninaithaal Vaazhalaam Vazhiyaa Illai Bhoomiyil
Aazha Kadalum Solaiyaagum Aasai Irundhaal Neendhi Vaa
Paarka Therindhaal Paadhai Theriyum Paarthu Nadandhaal Payanam Thodarum
Payanam Thodarndhaal Kadhavu Thirakkum Kadhavu Thirandhaal Kaatchi Kidaikkum
Kaatchi Kidaithaal Kavalai Theerum Kavalai Theerndhaal Vaazhalaam
Vaazha Ninaithaal Vaazhalaam Vazhiyaa Illai Bhoomiyil
Aazha Kadalum Solaiyaagum Aasai Irundhaal Neendhi Vaa
Kannil Theriyum Vanna Paravai Kaiyil Kidaithaal Vaazhalaam
Karuthil Valarum Kaadhal Ennam Kanindhu Vandhaal Vaazhalaam
Kanni Ilamai Ennai Anaithaal Thannai Marandhe Vaazhalaam
Vaazha Chonnaal Vaazhgiren Manamaa Illai Vaazhvinil
Aazha Kadalil Thoni Pole Azhaithu Chendraal Vaazhgiren
Yeri Karaiyil Marangal Saatchi
Yengi Thavikkum Idhayam Saatchi
Thulli Thiriyum Meengal Saatchi
Thudithu Nirkum Ilamai Saatchi
Iruvar Vaazhum Kaalam Muzhudhum Oruvaraaga Vaazhalaam
Vaazha Ninaipom Vaazhuvom Vazhiyaa Illai Bhoomiyil
Kaadhal Kadalil Thoni Pole Kaalam Muzhudhum Neendhuvom
Vaazha Ninaipom Vaazhuvom Vazhiyaa Illai Bhoomiyil
Kaadhal Kadalil Thoni Pole Kaalam Muzhudhum Neendhuvom.
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Bale Pandiya | 1962 | T.M.Soundarajan,P.Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***