Tuesday, January 29, 2019
Thoongadha Kan Endru Ondru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/29/2019
Thoongadha Kan Endru Ondru Song Lyrics in Tamil
பெண்: தூங்காத கண் என்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு
ஆண்: தூங்காத கண் என்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு
பெண்: தூங்காத கண் என்று ஒன்று
ஆண்: முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
பெண்: உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட உண்டாகும் சுவை என்று ஒன்று
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட உண்டாகும் சுவை என்று ஒன்று
ஆண்: தூங்காத கண் என்று ஒன்று
பெண்: யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
ஆண்: தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் உலகென்று ஒன்று
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் உலகென்று ஒன்று
பெண்: தூங்காத கண் என்று ஒன்று
ஆண்: வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
பெண்: வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று
ஆண்: தூங்காத கண் என்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு
தூங்காத கண் என்று ஒன்று
Lyrics in English
Female: Thoongadha Kan endru ondru
Thudikindra sugam endru ondru
Thaangaadha manam endru ondru Thandhaayae nee ennai kandu
Male: Thoongadha Kan endru ondru
Thudikindra sugam endru ondru
Thaangaadha manam endru ondru Thandhaayae nee ennai kandu
Female: Thoongadha Kan endru ondru
Male: Mutraadha Iravondril naan vaada Mudiyadha kadhai ondru nee pesa
Mutraadha Iravondril naan vaada Mudiyadha kadhai ondru nee pesa
Female: Utraarum Kaanaamal uyirondru Serndhaada undaagum Suvai endru ondru
Utraarum Kaanaamal uyirondru Serndhaada undaagum Suvai endru ondru
Male: Thoongadha Kan endru ondru
Female: Yaar Enna sonnaalum Selladhu anai potu Thaduthaalum nilladhu
Yaar Enna sonnaalum Selladhu anai potu Thaduthaalum nilladhu
Male: Theeradha Vilaiyaatu thirai potu Vilayaadi naam kaanum Ulagendru ondru
Theeradha Vilaiyaatu thirai potu Vilayaadi naam kaanum Ulagendru ondru
Female: Thoongadha Kan endru ondru
Male: Vegu dhooram Nee sendru nindraalum Un vizhi matum Thaniyaaga vandhaalum
Vegu dhooram Nee sendru nindraalum Un vizhi matum Thaniyaaga vandhaalum
Female: Varugindra Vizhiyondru tharugindra Parisendru perugindra Sugamendru ondru
Varugindra Vizhiyondru tharugindra Parisendru perugindra Sugamendru ondru
Male: Thoongadha Kan endru ondru
Thudikindra sugam endru ondru
Thaangaadha manam endru ondru Thandhaayae nee ennai kandu
Thoongadha Kan endru ondru
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kungumam | 1963 | T.M.Soundarajan, P.Susheela | K.V.Mahadevan | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***