Tuesday, January 29, 2019

Poonthotta Kavalkara Pooparika Song Lyrics in Tamil

Poonthotta Kavalkara Pooparika Song Lyrics in Tamil

பெண்: பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா ஆஆஆ
மாம்பழத்தை மறந்துவிட்டாய மறந்துவிட்டாய
மாம்பழத்தை மறந்துவிட்டாய மறந்துவிட்டாய

பெண்: தோ் ஏறி வருவாயென்று தெரு வீதிவலம் வந்தாள்
தோ் ஏறி வருவாயென்று தெரு வீதிவலம் வந்தாள்
தோ் கண்டாள் தேரே கண்டாள் சிலை அதிலே இலையே ராஜா
தோ் கண்டாள் தேரே கண்டாள் சிலை அதிலே இலையே ராஜா

பெண்: பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா

பெண்: மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறி பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா
வயலேறி பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா

பெண்: பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா ஆஆஆ
மாம்பழத்தை மறந்துவிட்டாய மறந்துவிட்டாய

ஆண்: பருத்தி காட்டில் பழம் கிடைக்குமு் பசிதீரும் என்று எண்ணி
ஒருத்தி இங்கே தேடுகின்றாளே ஒஒஒ
ஒருதலையாய் வாடுகின்றாளே வாடுகின்றாளே

ஆண்: நெத்தியிலே பொட்டும் வைத்தாள் நெஞ்சை அதில் தொட்டும் வைத்தாள்
நெத்தியிலே பொட்டும் வைத்தாள் நெஞ்சை அதில் தொட்டும் வைத்தாள்
தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே தூங்குபவா் எவரோ யாரோ
தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே தூங்குபவா் எவரோ யாரோ

பெண்: பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா ஆஆஆ
மாம்பழத்தை மறந்துவிட்டாய மறந்துவிட்டாய
மாம்பழத்தை மறந்துவிட்டாய மறந்துவிட்டாய

Lyrics in English

Female: Poonthotta kavalkara pooparika idthanai naala
Poonthotta kavalkara pooparika idthanai naala
maanthoppu kavalkara Ah aha
maampalathai maranthuvitaya maranthuvitaya
maampalathai maranthuvitaya maranthuvitaya

Female: Thear Yeri varuvaiyentru theru veethivalam vanthaal
Thear Yeri varuvaiyentru theru veethivalam vanthaal
thear kandal thearea kandal silai athilea ilaiyea raja
thear kandal thearea kandal silai athilea ilaiyea raja

Female: Poonthotta kavalkara pooparika idthanai naala

Female: malai mealea malai vilunthu vaigaiyilea vellam vanthu
malai mealea malai vilunthu vaigaiyilea vellam vanthu
vayaleari paayum munnea vantha vellam ponathu raja
vayaleari paayum munnea vantha vellam ponathu raja

Female: Poonthotta kavalkara pooparika idthanai naala
maanthoppu kavalkara Ah aha
maampalathai maranthuvitaya maranthuvitaya

Male: paruthi kaatdil palzam kidaikum pasitheerum entru yenni oruthi ingea thedukinraal Ooo
oru thalaiyaai vaadukinralea vaadukinralea

Male: nethiyilea pottum vaithaal nenjai athil thottum vaithaal
nethiyilea pottum vaithaal nenjai athil thottum vaithaal
thottu vaitha nenjukullea thoongupavar yevaro Yaro
thottu vaitha nenjukullea thoongupavar yevaro Yaro

Female: Poonthotta kavalkara pooparika idthanai naala
maanthoppu kavalkara Ah aha
maampalathai maranthuvitaya maranthuvitaya
maampalathai maranthuvitaya maranthuvitaya

Song Details

Movie Year Singer Musician Lyricist
Kungumam 1963 T.M.Soundarajan, P.Suseela K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***