Wednesday, January 16, 2019
Ore Kelvi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/16/2019
Ore Kelvi Ore Kelvi Song Lyrics in Tamil
ஆண்: ஒரே கேள்வி
பெண்: ஹம்ஹம்....
ஆண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
பெண்: ஒரே பதில்
ஆண்: ஆஹ்ஹா
பெண்: ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
ஆண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
பெண்: ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
ஆண்: மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே
மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே
பெண்: சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா
சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா
ஆண்: கண்ணைப் பறித்துக் கொள்ளவா
பெண்: ஏன் எடுத்துச் செல்லவா
ஆண்: கண்ணைப் பறித்துக் கொள்ளவா
பெண்: ஏன் எடுத்துச் செல்லவா ஒரே கேள்வி
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஆண்: ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
ஆண்: குழி விழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா
குழி விழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா
பெண்: மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா
மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா
ஆண்: கையில் அள்ளி அணைக்கவா
பெண்: கதை சொல்லி முடிக்கவா
ஆண்: நான் சேர்த்து அணைக்கவா
பெண்: முகம் பார்த்து சிரிக்கவா
ஆண்: கையில் அள்ளி அணைக்கவா
பெண்: கதை சொல்லி முடிக்கவா
ஆண்: நான் சேர்த்து அணைக்கவா
பெண்: முகம் பார்த்து சிரிக்கவா
ஆண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
பெண்: ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
ஆண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
பெண்: ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
Lyrics in English
Male: ore Kelvi
Female: mmmm
Male: ore kelvi ore kelvi yendhan nenjile
ore kelvi ore kelvi yendhan nenjile
Female: Ore badhil
Male: Ahaaaa
Female: Ore badhil ore badhil yendhan nenjile
Male: Ore badhil ore badhil yendhan nenjile
Female: ore kelvi ore kelvi yendhan nenjile
Male: Mazhalai pola thamizhil pesi mayanga vaithaaye-naan
Mayangum podhu kurumbu pesi sirikka vaithayo
Mazhalai pola thamizhil pesi mayanga vaithaaye-naan
Mayangum podhu kurumbu pesi sirikka vaithayo
Female: Sirikkum pothu sirippadhuthaan aasaiyallava
Kaigal anaikkum podhu anaippadhuthaan kaadhal allava
Sirikkum pothu sirippadhuthaan aasaiyallava
Kaigal anaikkum podhu anaippadhuthaan kaadhal allava
Male: Kannai parithukollava
Female: Yen eduthusellava
Male: Kannai parithukollava
Female: Yen eduthusellava ore kelvi
ore kelvi ore kelvi yendhan nenjile
Male: Ore badhil ore badhil yendhan nenjile
Male: Kuzhi vizhundha kannaththai yen edhazhil moodava
Unnai kuzhandhai aakki madiyil vaiththu paattu paadava
Kuzhi vizhundha kannaththai yen edhazhil moodava
Unnai kuzhandhai aakki madiyil vaiththu paattu paadava
Female: Maarbinilum tholinilum thulli aadava
Andha mayakathile siridhu neram kannai moodava
Maarbinilum tholinilum thulli aadava
Andha mayakathile siridhu neram kannai moodava
Male: Kayil alli anaikkavaa
Female: Kadhai soli mudikkava
Male: Naan serthu anaikkavaa
Female: Mugam paarthu sirikkava
Male: Kayil alli anaikkavaa
Female: Kadhai soli mudikkava
Male: Naan serthu anaikkavaa
Female: Mugam paarthu sirikkava
Male: Ore Kelvi, ore kelvi ore kelvi yendhan nenjile
Female: Ore badhil ore badhil yendhan nenjile
Male: ore kelvi ore kelvi yendhan nenjile
Female: Ore badhil ore badhil yendhan nenjile
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Panithirai | 1961 | P.B.Sreenivas, P.Suseela | K.V.Mahadevan | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***