Wednesday, January 16, 2019
Pattu Padava Parthu Pesava Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/16/2019
Pattu Padava Parthu Pesava Song Lyrics in Tamil
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
மேகவண்ணம் போலே மின்னும் ஆடையினாலே மலை
மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
மேகவண்ணம் போலே மின்னும் ஆடையினாலே மலை
மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா இங்கே
பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா இங்கே
பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா இன்னும்
வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும்
பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து செல்லவா
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
கண் நிறைந்த காதலனை காணவில்லையா இந்த
காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா
கண் நிறைந்த காதலனை காணவில்லையா இந்த
காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா
காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா இல்லை
காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும்
பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து செல்லவா
Lyrics in English
Pattu padavaa Parthu pesava paadam
Sollava parandhu sellava
Paal nilavai Polae vandha paavai allava naanum
paadhai Thedi odi vandha kaalai allava
Pattu padava Paarthu pesava paadam
Sollava parandhu sellava
Mega Vannam polae Minnum aadaiyinaalae
Malai meni ellam Moodudhamma naanathinaalae
Mega Vannam polae Minnum aadaiyinaalae
Malai meni ellam Moodudhamma naanathinaalae
Pakkamaga Vandha pinnum Vetkamaguma ingae
Paarvaiyodu paarvai Sera thoodhu venduma
Pakkamaga Vandha pinnum Vetkamaguma ingae
Paarvaiyodu paarvai Sera thoodhu venduma
Maalai allavaa Nalla neramallavaa Innum
vaanam paartha Boomi polae vaazhalagumaa
Pattu padavaa Parthu pesava paadam
Sollava parandhu sellava
Paal nilavai Polae vandha paavai allava naanum
paadhai Thedi odi vandha kaalai allava
Pattu padava Paarthu pesava paadam
Sollava parandhu sellava
Angamellam Thangamana mangaiyai polae nadhi
anna nadai Podudhamma boomiyin melae
Angamellam Thangamana mangaiyai polae nadhi
anna nadai Podudhamma boomiyin melae
Kan niraindha Kaadhalanai kaanavillaiya Indha
kaadhaliku then Nilavil aasai illaiya
Kan niraindha Kaadhalanai kaanavillaiya Indha
kaadhaliku then Nilavil aasai illaiya
Kaadhal Thondruma innum Kaalam poguma illai
kaathu kaathu Nindradhu thaan Meedham aaguma
Pattu padavaa Parthu pesava paadam
Sollava parandhu sellava
Paal nilavai Polae vandha paavai allava naanum
paadhai Thedi odi vandha kaalai allava
Pattu padava Paarthu pesava paadam
Sollava parandhu sellava
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Then Nilavu | 1961 | A. M. Raja | A. M. Raja | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***