Tuesday, January 22, 2019

Kodi Asainthathum Kaatru Song Lyrics in Tamil

Kodi Asainthathum Kaatru Song Lyrics in Tamil

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
                   காற்று வந்ததும் கொடி அசைந்ததா
ஆண்:   நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததால்
                  மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
                  காற்று வந்ததும் கொடி அசைந்ததா
ஆண்:  நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததால்
                 மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
                  காற்று வந்ததும் கொடி அசைந்ததா

பெண்: பாடல் வந்ததும் தாளம் வந்ததா
                   பாடல் வந்ததும் தாளம் வந்ததா
                   தாளம் வந்ததும் பாடல் வந்ததா
ஆண்:   பாவம் வந்ததும் ராகம் வந்ததா
                   பாவம் வந்ததும் ராகம் வந்ததா
                   ராகம் வந்ததும் பாவம் வந்ததா
பெண்: கண் திறந்ததும் காட்சி வந்ததா
                   காட்சி வந்ததும் கண் திறந்ததா
ஆண்:   பருவம் வந்ததும் ஆசை வந்ததா
                   ஆசை வந்ததும் பருவம் வந்ததா
பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
                   காற்று வந்ததும் கொடி அசைந்ததா

பெண்: வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
                   வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
                   வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
ஆண்:  பெண்மை என்பதால் நாணம் வந்ததா
                  பெண்மை என்பதால் நாணம் வந்ததா
                  நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா
பெண்: ஓடி வந்ததும் தேடி வந்ததும்
                   பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
ஆண்:  காதல் என்பதா பாசம் என்பதா
                  கருணை என்பதா உரிமை என்பதா
பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
                   காற்று வந்ததும் கொடி அசைந்ததா
இருவரும்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததால்
                   மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

Lyrics in English

F: Kodi asaindhadhum katru vandhadha
     Kaatru vandhadhum kodi asaindhadha
M: Nilavu vandhadhum malar malarndhadha
      Malar malarndhadhal nilavu vandhadha
F: Kodi asaindhadhum katru vandhadha
     Kaatru vandhadhum kodi asaindhadha
M: Nilavu vandhadhum malar malarndhadha
      Malar malarndhadhal nilavu vandhadha
F: Kodi asaindhadhum katru vandhadha
     Kaatru vandhadhum kodi asaindhadha

F: Paadal vandhadhum thalam vandadha 
     Thalam vandhadhum paadal vandhadha 
M: Bhavam vandhadhum ragam vandhadha 
      Ragam vandhadhum bhavam vandhadha 
F: Kann thirandhadhum katchi vandhadha 
     Katchi vandhadhum kann thirandhadha 
M: Paruvam vandhadhum aasai vandhadha 
      Aasai vandhadhum paruvam vandhadha 
F: Kodi asaindhadhum katru vandhadha
     Kaatru vandhadhum kodi asaindhadha

F: Vaarthai vandhadhum vai thirandhadha
     Vaarthai vandhadhum vai thirandhadha
     Vai thirandhadhum vaarthai vandhadha 
M: Penmai enbadhaal naanam vandhadha 
      Naanam vandhadhal penmai aavadha 
F: Odi vandhadhum thedi vandhdhaum 
     Paadi vandhadhum paarka vandhadhum 
M: Kadhal enbadha pasam enbadha 
      Karunai enbatha urimai enbatha
F: Kodi asaindhadhum katru vandhadha
     Kaatru vandhadhum kodi asaindhadha
Both: Nilavu vandhadhum malar malarndhadha
Malar malarndhadhal nilavu vandhadha

Song Details

Movie Year Singer Musician Lyricist
Paarthal Pasi Theerum 1962 T.M.Soundarajan,P.Suseela Viswanathan Ramamurthy Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***