Tuesday, January 29, 2019

Iravukku Aayiram Kangal Song Lyrics in Tamil

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஓன்று

அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஓன்று

கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று

பெண்மையின் பாா்வை ஓருகோடி அவை பேசிடும் வாா்த்தை பலகோடி
பெண்மையின் பாா்வை ஓருகோடி அவை பேசிடும் வாா்த்தை பலகோடி

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஓன்று

அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே

எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவாா்
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவாா்

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஓன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஓன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஓன்று

Lyrics in English

Iravukku ayiram kangal Pagalukku onrea ontru
iravukku aayiram kangal pagalukku onrae ontru
arivukku aayiram kangal uravukku onrae ontru

kanakkinil kangal irandu avai kaatchiyil onrae onru

penmaiyin paarvai oru koadi avai paesidum vaarththai pala koadi
penmaiyin paarvai oru koadi avai paesidum vaarththai pala koadi

iravukku aayiram kangal pagalukku onrae ontru

angum ingum alaipoalae dhinam aadidum maanida vaazhvilae

engae nadakkum edhu nadakkum adhu engae mudiyum yaarivaar
engae nadakkum edhu nadakkum adhu engae mudiyum yaarivaar
iravukku aayiram kangal pagalukku onrae ontru
arivukku aayiram kangal uravukku onrae ontru
iravukku aayiram kangal pagalukku onrae ontru

Song Details

Movie Year Singer Musician Lyricist
Kulamagal Radhai 1963 P.Suseela K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***