Tuesday, January 29, 2019
Chinna Siriya Vanna Paravai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/29/2019
Chinna Siriya Vanna Paravai Song Lyrics in Tamil
பெண்: சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

பெண்: உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை
ஆண்: மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி ஆஆ ஆஆ
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி
ஆண்: சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
ஆண்: வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும்
ஆசைகொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்
பெண்: வாசல் ஒன்றிருக்கும்
ஆசைகொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்
ஆண்: கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி
இருவரும்: சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
Lyrics in English
Female: chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma
chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma
adhu Innisaiyodu Thannai Marandhu Sonnadhai Solludhamma

Female: ulagam Theriyavillai ulagam Theriyavillai
Ovoru Naalum Maarugindra Ullam Puriyavillai
ulagam Theriyavillai
Ovoru Naalum Maarugindra Ullam Puriyavillai
ulagam Theriyavillai ulagam Theriyavillai
ontrum Theriyavillai ontrum Puriyavillai
Male: manadhinile Thondrum Mayakkangal Kodi aaaa
manadhinile Thondrum Mayakkangal Kodi
Andha mayakathile Paadudhe Oonjal Aadi
mayakathile Paadudhe Oonjal Aadi
Male: chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma
adhu Innisaiyodu Thannai Marandhu Sonnadhai Solludhamma
chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma
Male: Vaasal Ondrirukkum vaasal Ondrirukkum
aasaik Konda Nenjamthannil Vazhi Irandirukkum
Female: vaasal Ondrirukkum
aasaik Konda Nenjamthannil Vazhi Irandirukkum
vaasal Ondrirukkum
Male: kangalile Thondrum Kaatchigal Kodi
Andha kavarchiyile Paadudhe Oonjal Aadi
kavarchiyile Paadudhe Oonjal Aadi
Both: chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma
adhu Innisaiyodu Thannai Marandhu Sonnadhai Solludhamma
chinnanchiriya Vanna Paravai Ennaththai Solludhamma
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kungumam | 1963 | T.M.Soundarajan, S.Janaki | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***