Saturday, January 12, 2019
En Uyir Thozhi Kel Oru Sethi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/12/2019
En Uyir Thozhi Kel Oru Sethi Song Lyrics in Tamil
என்னுயிா் தோழி கேளொரு சேதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
என்னுயிா் தோழி கேளொரு சேதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
என்னுயிா் தோழி கேளொரு சேதி
தன்னுயிா் போலே மண்னுயிா் காப்பான்
தலைவன் என்றாயே தோழி
என்னுயிா் தோழி கேளொரு சேதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
என்னுயிா் தோழி கேளொரு சேதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
அரண்மனை அறிவான் அாியணை அறிவான் ஆஆஆ
அரண்மனை அறிவான் அாியணை அறிவான்
அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ற வழக்கை தீா்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்
என்னுயிா் தோழி கேளொரு சேதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளைமைணை காக்க துணை வருவானோ
நன்று தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயர சேதி சொல்வாயோ
என்னுயிா் தோழி கேளொரு சேதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
என்னுயிா் தோழி கேளொரு சேதி
இதுதானே உங்கள் மன்னவன் நீதி
Lyrics in English
En Uyir Thozhi Keloru Sedhi
Idhudhaano Ungal Mannavan Needhi..
En Uyir Thozhi Keloru Sedhi
Idhudhaano Ungal Mannavan Needhi
En Uyir Thozhi Keloru Sedhi
Thannuyir Pole En Uyir Kaapaan
Thalaivan Endraale Thozhi
En Uyir Thozhi Keloru Sedhi
Idhudhaano Ungal Mannavan Needhi
En Uyir Thozhi Keloru Sedhi
Idhudhaano Ungal Mannavan Needhi
Aranmanai Arivaan Ariyanai Arivaan
Aa..Aa..Aa..Aa..
Aa..Aa..Aa..Aa..
Aranmanai Arivaan Ariyanai Arivaan
Andhapuram Ondru Irupadhai Ariyaan
Varugindra Vazhakkai Theerthu Mudippaan
Manaiviyin Vazhakkai Manadhilum Ninaiyaan
En Uyir Thozhi Keloru Sedhi
Idhudhaano Ungal Mannavan Needhi
Idhudhaano Ungal Mannavan Needhi
Endrenum Avan Enai Ninaivaano
Ilamai Kaaka Thunai Varuvaano
Nandru Thozhi Nee Thoodhu Sellaayo
Nangaiyin Thuyarai Sedhi Solvaayo
En Uyir Thozhi Keloru Sedhi
Idhudhaano Ungal Mannavan Needhi
En Uyir Thozhi Keloru Sedhi
Idhudhaano Ungal Mannavan Needhi
Songs Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Karnan | 1964 | P. Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***