Sunday, July 4, 2021

Kuthirai Kutti Song lyrics in Tamil

Kuthirai Kutti Song lyrics in Tamil

குதிரை குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்
கோழிக்குஞ்சு ஒரு யானையை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்

என்னை பற்றி இவ ஏது சொன்னாலும் நம்புங்கள் நீங்கள்
நான் செய்த பாவம் காதலித்ததுதான் நம்புங்கள் நீங்கள்
நம்புங்கள் நம்புங்கள் நம்புங்கள் நீங்கள்
குதிரை குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்
கோழிக்குஞ்சு ஒரு யானையை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்

சீதையை ராமன் தீயினில் இறக்கி சோதனை செய்துவிட்டால்
இங்கு ராமனை சீதை சோதனை செய்து இராவணன் ஆக்கிவிட்டால்
சட்டம் திருடனை உற்பத்தி செய்தால் தா்மம் என்ன செய்யும்
தா்மம் என்பது உண்மையில் இருந்தால் அவளுக்கு நீதி சொல்லும்
அவளுக்கு நீதி சொல்லும்
குதிரை குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்
கோழிக்குஞ்சு ஒரு யானையை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்

நானும் நீயும் பழகிய வகைக்கு சாட்சியம் முன்றல்லவோ
நான் அதிலொன்று நீ அதிலொன்று தெய்வம் ஒன்றல்லவோ
தெய்வம் வராது நீ சொல்ல மாட்டாய் நான் அதில் என்ன செய்ய
செய்வேன் தவறுகள் பாவங்கள் எல்லாம் இனிமேல் ஊராியா
இனிமேல் ஊராியா
குதிரை குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்
கோழிக்குஞ்சு ஒரு யானையை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்

Lyrics in English

Kuthirai Kutti Oru Kozhiyai Thintratham Nambungal Neengal
Kozhi Kunju Oru Yanaiyai Thintratham Nambungal Neengal

Ennai Pattri Iva Yethu Sonnalum Nambungal Neengal
Naan Seitha Paavam Kadhalithathuthan Nambungal Neengal
Nambungal Nambungal Nambungal Neengal
Kuthirai Kutti Oru Kozhiyai Thintratham Nambungal Neengal
Kozhi Kunju Oru Yanaiyai Thintratham Nambungal Neengal

Seethaiyai Raman Theeyinil Irakki Sothanai Seithuvittal
Ingu Ramanai Seethai Sothanai Seithu Ravanan Aakivittal
Sattam Thirutanai Urpathi Seithal Tharmam Enna Seiyum
Tharmam Enbathu Unmaiyil Irunthal Avaluku Neethai Sollum
Avaluku Neethai Sollum
Kuthirai Kutti Oru Kozhiyai Thintratham Nambungal Neengal
Kozhi Kunju Oru Yanaiyai Thintratham Nambungal Neengal

Naanum Neeyum Pazhagiya Vagaiku Satchiyam Moontrallavo
Naan Athilontru Nee Athilontru Deivam Ontrallavo
Deivam Varathu Nee Solla Maatai Naan Adhil Enna Seiya
Seiven Thavarugal Pavangal Ellam Inimel Orariya
Inimel Orariya
Kuthirai Kutti Oru Kozhiyai Thintratham Nambungal Neengal
Kozhi Kunju Oru Yanaiyai Thintratham Nambungal Neengal

Song Details

Movie Name Antharangam
Director V. Srinivasan
Stars Kamal Haasan, Deepa, Major Sundarrajan, Savitri, Cho, Thengai Srinivasan, Manorama, Sukumari, Kumari Padmini
Singers K. J. Yesudas
Lyricist Kannadasan
Musician G. Devarajan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***