Saturday, July 10, 2021

Kelviyin Nayagane Song lyrics in Tamil

 Kelviyin Nayagane Song lyrics in Tamil

VJ: கேள்வியின் நாயகனே

VJ: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

VJ: பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்
பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்

VJ: சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்
கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா
கதை எப்படி அதன் முடிவெப்படி
கதை எப்படி அதன் முடிவெப்படி

VJ: இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

VJ: தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் ஆன்
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் ஹான் ஆன்
தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ
மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ செல்வாளோ செல்வாளோ

VJ: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு
BSS: பதில் ஏதய்யா
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

VJ: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
BSS: பார்த்துக்கொண்டால்
VJ: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன
BSS: இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன

VJ: பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
BSS: நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே
VJ: பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
BSS: நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே
VJ: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
BSS: உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன
VJ: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
BSS: உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன
VJ: உடல் எப்படி
BSS: ஒன்றில் இருந்தாற்படி
VJ: மனம் எப்படி
BSS: நீ விரும்பும் படி
VJ: கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா
Both: இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

VJ: பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா
பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா
திருமுருகா திருமுருகா

Lyrics in English

VJ: Kelviyin naayaganae

VJ: Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa
Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa
Illaadha medai ondril Ezhudhaadha naadagathai
Ellorum nadikkindrom Naamae ellorum paarkkindrom
Ellorum nadikkindrom Naamae ellorum paarkkindrom
Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa

VJ: Pasuvidam kandru vandhu Paal arundhum
Kandru paal arundhum podhaa Kaalai varum
Pasuvidam kandru vandhu Paal arundhum
Kandru paal arundhum podhaa Kaalai varum
Silaradhu vaathiyathil irandu pakkam

VJ: Silaradhu vaathiyathil Irandu pakkam
Konjam sindhai peraal unakku Pirakkum vetkam
Thaalikku melum oru thaali undaa
Vaelikku innoruvan vaeli undaa
Kadhai eppadi adhan mudiveppadi
Kadhai eppadi adhan mudiveppadi

VJ: Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa

VJ: Thalaivan thiruchaaloor Vandhuvittaan mangai
Dharuma dharisanathai thedugindraan aan
Thedugindraan thedugindraan thedugindraan Haaan an
Thalaivan thiruchaaloor Vandhuvittaan
mangai Dharuma dharisanathai thedugindraan
Alamaelu avan mugathai Kaanbaalo mangai
Avadhaara thirumalaikku Selvaalo selvaalo selvaalo

VJ: Kelviyin naayaganae Indha kelvikku
Kelviyin naayaganae Indha kelvikku
BSS: Badhil yedhaiyaa
Kelviyin naayaganae Indha kelvikku badhil yedhaiyaa

VJ: Oru kannum maru kannum Paarthu kondaal
BSS: Paarthu kondaal
VJ: Oru kannum maru kannum Paarthu kondaal
Avai ondrodu ondru sollum Seidhi enna
BSS: Iru kannum ondraaga Serndhu vittaal
Iru kannum ondraaga Serndhu vittaal
Avai irandukkum paarvaiyilae Baedham enna
Avai irandukkum paarvaiyilae Baedham enna

VJ: Baedham maraindhadhendru Kooru kannae
BSS: Namadhu baedham dhanai Marandhu nadakkum munnae
VJ: Baedham maraindhadhendru Kooru kannae
BSS: Namadhu baedham dhanai Marandhu nadakkum munnae
VJ: Kannae un kaalam sendra Kadhai enna
BSS: Unnai kaana pizhaithirundhen Veru enna
VJ: Kannae un kaalam sendra Kadhai enna
BSS: Unnai kaana pizhaithirundhen Veru enna
VJ: Udal eppadi
BSS: Ondril irundhaarpadi
VJ: Manam eppadi
BSS: Nee virumbum badi
VJ: Kelviyin naayagiyae Indha kelvikku badhil yedhammaa
Both: Illaadha medai ondril Ezhudhaadha naadagathai
Ellorum nadikkindrom Naamae ellorum paarkkindrom

VJ: Pazhani malaiyilulla Vel muruga sivan
Pallaandu yengi vittaan Vaa murugaa
Pazhani maliyilulla Vel murugaa sivan
Pallaandu yengi vittaan Vaa murugaa
Pidivaadham thannai vidu Peru murugaa
Konjam piriyathudan Pakkathiru murugaa
Pidivaadham thannai vidu Peru murugaa
Konjam piriyathudan Pakkathiru murugaa
Konjam piriyathudan Pakkathiru murugaa Thiru murugaa thiru murugaa

Song Details

Movie Name Apoorva Raagangal
Director K. Balachander
Stars Kamal Haasan, Major Sundarrajan, Srividya, Jayasudha, Nagesh, Rajinikanth
Singers Vani Jairam , B.S. Sasirekha
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***