Friday, June 18, 2021

Anbe Amudha Old Song lyrics in Tamil

 Anbe Amudha Old Song lyrics in Tamil

அன்பே அமுதா அன்பே நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா
அன்பே அமுதா அன்பே

வளரும் பிறையும் தேயும் பிறையும் வாழ சொல்வதை கேட்கின்றேன்
இரவு முழுதும் தூக்கம் இன்றி எங்கும் உன்னை காண்கின்றேன்
கண்கள் எழுதும் கண்ணீர் கோலம் உன்னை காட்டும் காவியம்
காலம் சென்றும் மனதில் என்றும் வாழும் உந்தன் ஓவியம்
அன்பே அமுதா அன்பே

வாசமலரே பாசமலரே வஞ்சி மலரே வாராயோ
வாசமலரே பாசமலரே வஞ்சி மலரே வாராயோ
ஆசை மலரில் மாலை தொடுத்து அள்ளி எடுத்து தாராயோ
காதல் தெய்வம் மௌனம் ஆனால் கன்னி தமிழும் வாடுமே
ஊரில் கேட்கும் மேள தாளம் நம்மை இணைக்கும் நாதமே

அன்பே அமுதா அன்பே நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா
அன்பே அமுதா அன்பே

Lyrics in English

Anbe Amudha Anba Nee Balamudha Suvai Thenamudha
Illai Parkadal Pirantha Kaniyamudha
Unthan Sollamudha Idzhal Suvaiyamudha
Kojam Nil Amudha Athai Sol Amudha
Anbe Amudha Anba

Valarum Piraiyum Theyum Piraiyum Vazha Solvathai Ketkintren
Iravu Muzhuthum Thookam Indri Engum Unnai Kaangitren
Kangal Ezhuthum Kaneer Kolam Unnai Kaatum Kaviyam
Kalam Sendrum Manathil Endrum Vazhum Unthan Oviyam
Anbe Amudha Anba

Vasamalare Pasamalare Vanji Malare Varayo
Vasamalare Pasamalare Vanji Malare Varayo
Aasai Malaril Maalai Thoduthu Alli Eduthu Tharayo
Kadhal Deivam Mounam Aanal Kanni Thamilum Vaadume
Ooril Ketkum Meala Thalam Nammai Inaikum Nathamo

Anbe Amudha Anba Nee Balamudha Suvai Thenamudha
Illai Parkadal Pirantha Kaniyamudha
Unthan Sollamudha Idzhal Suvaiyamudha
Kojam Nil Amudha Athai Sol Amudha
Anbe Amudha Anba

Song Details

Movie Name Amudha
Director K. Venkatraman
Stars Ravichandran, R. Muthuraman, C.R. Vijayakumari, Rajasree, Nagesh
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***