Monday, May 10, 2021
Sothanai Mel Sothanai Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/10/2021
Sothanai Mel Sothanai Song lyrics in Tamil
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல அந்த திருனாளை மகன் கொடுதான் தான் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
தானாட வில்லையம்மா சதையாடுது அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
தானாட வில்லையம்மா சதையாடுது அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
Lyrics in English
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Vedhanaidhaan Vaazhkai Endraal Thaangaadhu Bhoomi
Vedhanaidhaan Vaazhkai Endraal Thaangaadhu Bhoomi
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Sondham Oru Kaivilangu Nee Potadhu Adhil Bandham Oru Kaalvilangu Naan Potadhu
Sondham Oru Kaivilangu Nee Potadhu Adhil Bandham Oru Kaalvilangu Naan Potadhu
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Aadhaaram Illaiyamma Aarudhal Solla Naan Avadhaaram Illaiyamma Thathuvam Solla
Aadhaaram Illaiyamma Aarudhal Solla Naan Avadhaaram Illaiyamma Thathuvam Solla
Parigaaram Thedi Ini Evvidam Sella Enaku Adhigaaram Illaiyamma Vaanagam Sella
Orunaalum Naan Idhupol Azhudhavan Alla Andha Thirunaalai Avan Koduthaan Yaaridam Solla
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Vedhanaidhaan Vaazhkai Endraal Thaangaadhu Bhoomi
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Maama Kaanjipona Bhoomi Ellam Vathaadha Nadhiya Paathu Aarudhal Adaiyum
Andha Nadhiye Kaanji Poitaa
Thunbapatravanga Ellam Avunga Kavalaiya
Dheivathukita Muraiyiduvaanga Aanaa Dheivame Kalangi Ninnaa
Andha Dheivathuku Yaaraala Aarudhal Solla Mudiyum
Thanaada Villaiyamma Sadhai Aadudhu Adhu Thandhai Endrum Pillai Endrum Vilaiyaadudhu
Thanaada Villaiyamma Sadhai Aadudhu Adhu Thandhai Endrum Pillai Endrum Vilaiyaadudhu
Poovaaga Vaithirundhen Manam Enbadhu Adhil Poonaagam Pugundhu Kondu Uravendradhu
Adi Thaangum Ullam Idhu Idi Thaangumaa Idipola Pillai Vandhaal Madi Thaangumaa
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Vedhanaidhaan Vaazhkai Endraal Thaangaadhu Bhoomi
Sodhanai Mel Sodhanai Podhumada Saami
Song Details |
|
---|---|
Movie Name | Thanga Pathakkam |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, K.R. Vijaya, Srikanth, Prameela, Major Sundarrajan, Cho, Manorama, Pushpamala, Suruli Rajan |
Singers | T. M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***