Saturday, February 27, 2021
Enga Mamanukkum Mamikkum Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/27/2021
Enga Mamanukkum Mamikkum Song lyrics in Tamil
எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம்
எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம்
மாமரத் தோப்புக்குள்ளே பந்தலிட்டு
மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
மாமரத் தோப்புக்குள்ளே பந்தலிட்டு
மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
சந்தனம் பூசிக் கொள்ள வந்தது ரெண்டு சிட்டு தந்தது வானம்பாடி சாந்துப்பொட்டு
ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம்
பூமிக்கு பச்சை வண்ண சேலைக்கட்டி சாமந்தி பூவில் நல்ல கச்சை கட்டி
மேகத்தை கூந்தல் என்று பூவச்சு பின்னலிட்டு ஆனந்தம் பாடுதம்மா தாலிக் கட்டி
கொட்டுங்கடி கொட்டுங்கடி கொட்டு மேளம் கொட்டுங்கடி
கோல மயில் ஆடலுக்கு மேடை ஒண்ணு கட்டுங்கடி
கொட்டுங்கடி கொட்டுங்கடி கொட்டு மேளம் கொட்டுங்கடி
கோல மயில் ஆடலுக்கு மேடை ஒண்ணு கட்டுங்கடி
எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம்
ஊருணி வெள்ளிக் கெண்டை மீனைக் கண்டு
போட்டிக்கு வந்ததம்மா கண்கள் ரெண்டு
தாமைரைப்பூவில் ஹோய் ஹோய்
மார்பினை மூடி ஹோய் ஹோய்
நீரினில் ஆடுதம்மா தங்கம் ஒன்று
காத்தடித்து காத்தடித்து பொண்ணு மனம் துள்ளுதடி
காலையில கூட அது வேறு கதை சொல்லுதடி
காத்தடித்து காத்தடித்து பொண்ணு மனம் துள்ளுதடி
காலையில கூட அது வேறு கதை சொல்லுதடி
எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம்
Lyrics in English
Enga Mamanukkum Mamikkum Kalyanam
Rendu Yannai Katti Poguthamma Oorkolam
Enga Mamanukkum Mamikkum Kalyanam
Rendu Yannai Katti Poguthamma Oorkolam
Maamara Thoppukulle Panthalittu
Maangalum Kondu Vantha Manjal Thattu
Maamara Thoppukulle Panthalittu
Maangalum Kondu Vantha Manjal Thattu
Santham Poosi Kolla Vanthathu Rendu Cittu Thanthathu Vanampadi Santhupottu
Aalamaram Mele Rendu Anil Vanthu Thulluthadi
Ramaruku Palam Katta Pona Kadhai Solluthadi
Aalamaram Mele Rendu Anil Vanthu Thulluthadi
Ramaruku Palam Katta Pona Kadhai Solluthadi
Enga Mamanukkum Mamikkum Kalyanam
Rendu Yannai Katti Poguthamma Oorkolam
Boomikku Pachai Vanna Selaikatti Samanthi Poovil Nalla Katchai Katti
Megathai Koonthal Endru Poovachu Pinnalittu Aanantham Paaduthamma Thaali Katti
Kottunkadi Kottunkadi Kottu Melam Kottunkadi
Kola Mayil Aadaluku Medai Onnu Kattunkadi
Kottunkadi Kottunkadi Kottu Melam Kottunkadi
Kola Mayil Aadaluku Medai Onnu Kattunkadi
Enga Mamanukkum Mamikkum Kalyanam
Rendu Yannai Katti Poguthamma Oorkolam
Uurani Velli Kendai Meenai Kandu
Pottiku Vanthathamma Kangal Rendu
Thamarai Poovil hoi hoi
Marpinai Moodi hoi hoi
Neerinil Aaduthamma Thangam Ondru
Kaathadithu Kaathadithu Ponnu Manam Thulluthadi
Kalaiyil Kooda Athu Veru Kadhai Solluthadi
Kaathadithu Kaathadithu Ponnu Manam Thulluthadi
Kalaiyil Kooda Athu Veru Kadhai Solluthadi
Enga Mamanukkum Mamikkum Kalyanam
Rendu Yannai Katti Poguthamma Oorkolam
Song Details |
|
---|---|
Movie Name | Thaai |
Director | D. Yoganand |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, S. Varalakshmi, Major Sundarrajan, M.R.R. Vasu, Manorama |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***