Thursday, April 16, 2020
Isaiyaai Thamizhaai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/16/2020
Isaiyaai Thamizhaai Song Lyrics in Tamil
இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீரும்
பூந்தளிர் மலர் மாலையும் பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீரும்
பூந்தளிர் மலர் மாலையும் பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
வானவர் ஞானியர் வாழ்த்திடும்
வடிவினை உடையாய் அருட்பெரும் சுடராய் அடியவர் மனதினிலே
இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
நந்தி தேவனொடு இந்திராதியரும் வந்து தாளினை வணங்கிடவே
நந்தி தேவனொடு இந்திராதியரும் வந்து தாளினை வணங்கிடவே
தந்தி மாமுகனும் விந்தை வேல் முகனும் சந்தமார் தமிழ் முழங்கிடவே
தந்தி மாமுகனும் விந்தை வேல் முகனும் சந்தமார் தமிழ் முழங்கிடவே
எந்த வேளையும் மறந்திடாது மறை சிந்து நான்முகன் பணிந்திடவே
சந்தமார்குழலி இந்துநேர்வதனி மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
கவினுறு முகமதில் இளநகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே
சுவைபட வருவதும் எழுசுரமே
துணையென மொழிவதும் உயர்தமிழே
மந்திரமாய் மாதவமாய் தந்திரமாய் தாரகமாய்
வழிபடும் அடியவர் இருவினை பொடிபட மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
வானவர் ஞானியர் வாழ்த்திடும் வடிவினையுடையாய் அருட்பெரும் சுடராய்
அடியவர் மனதினிலே
இசையாய் தமிழாய் இருப்பவனே ஆஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
Lyrics in English
Isaiyaai Thamizhaai Irupavane
Innisaiyaai Senthamizhai Irupavane
Engum Sivamayamaai Nilaipavane Nilaipavane
Igapara Sugamarul Parama Karunai Vadive
Innisaiyaai Senthamizhai Irupavane
Engum Sivamayamaai Nilaipavane Nilaipavane
Igapara Sugamarul Parama Karunai Vadive
Innisaiyaai Senthamizhai Irupavane
Ponnelil Meniyil Posiya Venneerum Poothalir Malar Maalaiyum
Polivudan Olividum Ilamathi
Ponnelil Meniyil Posiya Venneerum Poothalir Malar Maalaiyum
Polivudan Olividum Ilamathi
Vaaintha Senjadai Kolamum
Vaanavar Gnaniyar Vazhthidum
Vadivinai Udaiyai Arutperum Sudarai Adiyavar Manathinile
Isaiyaai Thamizhaai Irupavane
Innisaiyaai Senthamizhai Irupavane
Engum Sivamayamaai Nilaipavane Nilaipavane
Igapara Sugamarul Parama Karunai Vadive
Innisaiyaai Senthamizhai Irupavane
Nanthi Devanodu Indhirapathiyarum Vanthu Thaalinai Vanangitave
Nanthi Devanodu Indhirapathiyarum Vanthu Thaalinai Vanangitave
Thanthi Maamuganum Vinthai Vel Muganum Santhamar Thamil Muzhangidave
Thanthi Maamuganum Vinthai Vel Muganum Santhamar Thamil Muzhangidave
Entha Velaiyum Maranthitadhu Marai Sindhu Naanmugan Paninthitave
Santhamaarkulali Indhunervathani Mangalaampigai Mazhinthitave
Kavinooru Mugamathil Ilanagaiye
Kaniyuru Vizhikalil Arum Mazhaiye
Suvaipata Varuvadhum Ezhusurame
Thunaiyena Mozhivathum Uyarthamile
Manthiramai Maathavamaai Thanthiramai Thaaragamai
Vazhipadum Adiyavar Iruvinai Podipata Malumathi Thanaividum Iniya Apayakaramum
Vaintha Senjsadai Kolamum
Vaanavar Gnaniyar Vazhthidum Vadivinai Udaiyai Arutperum Sudarai Adiyavar Manathinile
Isaiyaai Thamizhaai Irupavane
Innisaiyaai Senthamizhai Irupavane
Engum Sivamayamaai Nilaipavane Nilaipavane
Igapara Sugamarul Parama Karunai Vadive
Innisaiyaai Senthamizhai Irupavane
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | Seerkazhi Govindarajan, T.R. Mahalingam |
Lyrics | K.D. Santhanam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***