Sunday, February 16, 2020
Ayyan Enbom Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/16/2020
அய்யன் என்போம் அப்பன் என்போம்
ஆமாம் அப்பன் என்போம்
ஆதிசிவன் நீதான் என்போம்
ஆமாம் நீயே என்போம்
விஷ்ணு என்போம் ஆமாம்
ப்ரம்மன் என்போம் ஆமாம்
வேல் முருகனும் நீதான் என்போம் ஆமாம்
எண்ணில்லா தெய்வங்கள் எத்தனையோ இருந்தாலும் ஆமாம்
மண்ணுலகில் நீதானே என் மனதினிலே வாழ்கின்றாய்
பட்டாக்கத்தி பளபளக்குது பார்த்த உடம்பு கலகலக்குது
அனலைக் கக்கி விழிப்பாக்குது ஆடு கோழி பலி கேக்குது
எப்படி

அடி இவளே அய்யனாரு பட்டாக்கத்தி ஆட்ட மாட்ட வெட்டாது
பின்ன எத
பொய்யன் புளுகன் போக்கிரி பையன் பொல்லாதவன வெட்டி புடும்
எப்படி
கோபத்தினால் உள்ளம் வெடித்து பல்லைக் கடித்து காலை மடித்து
பாவி குடுமியை கையில் பிடித்து
அந்தப் படுபாவியின் தலை வெட்டிட சுடுகாட்டினில் பறை கொட்டிட
பாருடன் துடிக்குது மீசை எந்நாளும் செய்வாயடி பூஜை
அய்யனான தெய்வமான அய்யனாரு
நம்ப ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு

ஸ்வாமியே அய்யனாரப்பா ஸ்வாமியே அய்யனாரப்பா

ஸ்வாமியே அய்யனாரப்பா

Lyrics in English
Ayyan Enbom Appan Enbom
Ammam Appan Enbom
Adhisivan Neethan Enbom
Ammam Neye Enbom
Vishnu Enbom Ammam
Briman Enbom Ammam
Vel Muruganum Neethan Enbom Ammam
Ennilla Deivangal Ethanaiyo Irunthalum Ammam
Mannilugil Neethane En Manathinile Vazhkintrai
Patta Kathi Palapalakuthu Partha Udambu Kalakalakuthu
Analai Kakki Vizhi paakuthu Aadu Kozhi Pazhi Keakuthu
Eppudi

Adi Evale Ayyanaaru Patta kathi Aata Maata Vettathu
Pinna Etha
Poiyan Pulugan Pokkiri Paiyan Pollathayan Vettipudum
Eppadi
Kopathinal Ullam Vedithu Pallai Kadithu Kaalai Madithu
Paavi Kudimiyai Kaiyil Pidithu
Antha Padupaaviyin Thalai Vettita Sudukaatinil Parai Kottita
Paarudan Thudikuthu Meesai Ennaalum Seivaaiyadi Poosai
Ayyanaana Deivamaana Ayyanaaru
Namma Ayyam Theerthu Meieinpaadu Solluvaaru

Suvamiye Ayyanaarappa Suvamiye Ayyanaarappa

Suvamiye Ayyanaarappa
Song Details |
|
---|---|
Movie | Kaaval Deivam |
Hero | Sivajiganesan & Sivakumar |
Singers | Shanmuga Sundari, Kula Deivam Rajagopal |
Lyrics | Nellai Arulmani |
Musician | G. Devarajan |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***