Wednesday, January 1, 2020

Thanga Therodum Veethiyile Song Lyrics in Tamil

Thanga Therodum Veethiyile Song Lyrics in Tamil

TMS: தங்கத் தேரோடும் வீதியிலே ஏ ஏ ஏ 
தங்கத் தேரோடும் வீதியிலே ஹேய்
தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் போடு ஹேய் ஹேய் ஹேய் 
TMS & SG: தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

TMS: கால நேரம் சேரும் போது கழுதை வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே
SG: ஆ அட சுருட்டு சுந்தரம் பிள்ளே ஏ 
ஆ ஆ சுருட்டு சுந்தரம் பிள்ளே சுருட்டு சுந்தரம் பிள்ளே

TMS: கால நேரம் சேரும் போது கழுதை வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே
நல்ல கண்ணாலே பார்த்துக்கடா திருட்டு தந்திரம் இல்லே
SG: ஆஹா பருப்பும் உண்டு நெய்யும் உண்டு பாயாஸமும் வடையும் உண்டு

SG: பருப்பும் உண்டு நெய்யும் உண்டு பாயாஸமும் வடையும் உண்டு
எடுத்து போட்ட எலைய பார்க்க வெளியில் நில்லுங்கடா
அதை எச்சி இல கொறவன் போல வழிச்சு தின்னுங்கடா
TMS & SG: தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஆஹா ஹே ஆஹா

TMS: ஸ்ரீ தேவிதான் பிறந்த செய்யத்திரு பாற்கடலில்
ஸ்ரீ தேவிதான் பிறந்த செய்யத்திரு பாற்கடலில்
மூதேவி போல் பிறந்த மாடி வீட்டு ராணி
இவள் முன்னாளில் அவதரித்த ராமாயணக் கூனி ராமாயணக் கூனி

SG: ஹே பொண்ண பெத்து வளத்தவளா புருஷனுக்கு பணிஞ்சவளா

SG: பொண்ண பெத்து வளத்தவளா புருஷனுக்கு பணிஞ்சவளா
புத்தியுள்ள பிள்ளையத்தான் பெத்து விட்டவளா
இவ மத்தவங்க குடும்பத்த தான் வாழ விட்டவளா

TMS & SG: தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஹா ஹா ஹா

TMS: பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளையா பிறந்தாலும்
பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளையா பிறந்தாலும்
ஆம்பள போல் பேசுவியே ஆயாடி ஆயா
இனி அடுத்தவரை பேசாதே வாயாடி ஆயா
SG: ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு

SG: பொண்ணு மேல களங்கம் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு
உன்ன பெத்த அப்பன் சொன்னான் ஆயாடி ஆயா
நீ ஒன்ன கொஞ்சம் பாத்துக்கடி வாயாடி ஆயா
TMS & SG: தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஹே ஹே ஹே

Lyrics in English

TMS: Thanga thaerodum veedhiyilae Ae ae ae
Thanga thaerodum veedhiyilae hai
Thanga thaerodum veedhiyilae oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam Podu Hai hai hai hai
TMS & SG: Thanga thaerodum veedhiyilae oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam

TMS: Kaala neram serum podhu kazhudhai vandhu marichaalum
Kaariyangal nadakkumadaa Suruttu sundharam pillae
SG: Aa ada suruttu sundharam pillae ae
Aa aa suruttu sundharam pillae Suruttu sundharam pillae

TMS: Kaala neram serum podhu kazhudhai vandhu marichaalum
Kaariyangal nadakkumadaa suruttu sundharam pillae
Nalla kannaalae paathukkadaa thiruttu thandhiram illae
SG: Aahaa paruppum undu neiyum undu paayaasamum vadaiyum undu

SG: Paruppum undu neiyum undu Paayaasamum vadaiyum undu
Eduthu potta elaiyai paakka veliyil nillungadaa
Adhai echi ela koravan pola Vazhichi thinnungadaa
TMS & SG: Thanga thaerodum veedhiyilae oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam Aahaa hai aaha

TMS: Sri dhevi thaan pirandha seiyathiru paarkkadalil
Sri dhevi thaan pirandha seiyathiru paarkkadalil
Moodhevi pol pirandha maadi veettu raani
Iva munnaalil avadharitha raamaayana kooni raamaayana kooni

SG: Hoi ponna pethu valarthavalaa purushanukku paninjavalaa

SG: Ponna pethu valarthavalaa purushanukku paninjavalaa
Buthiyulla pillaiya thaan pethu vittaalaa
Iva matthavanga kudumbatha thaan vaazha vittaalaa

TMS & SG: Thanga thaerodum veedhiyilae Oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam Haahaa haa haa haahaa

TMS: Ponnu thaayi chinna thaayi pombalaiyaa pirandhaalum
Ponnu thaayi chinna thaayi pombalaiyaa pirandhaalum
Aambala pol pesuviyae aayaadi aayaa
Ini aduthavarai pesaadhae vaayaadi vaayaa
SG: Aaha ponnu mela kalangam sonnaa kannu rendum pogumunnu

SG: Aaha ponnu mela kalangam sonnaa kannu rendum pogumunnu
Unna petha appan sonnaan aayaadi aayaa
Nee unna konjam paarthukkadi vaayaadi vaayaa
TMS & SG: Thanga thaerodum veedhiyilae oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam Haahaa haa haa haahaa

Song Details

Movie Lakshmi Kalyanam
Singers T.M. Soundarajan, Seerkazhi Govindarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***