Wednesday, January 1, 2020
Abishega Nerathil Ambalai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/01/2020
Abishega Nerathil Ambalai Song Lyrics in Tamil
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம்

காணக்கண் கோடி போதாதடி கன்னி நீராடினால்
காணக்கண் கோடி போதாதடி கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறைக்க உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடியம்மா சக்கரக்கட்டி புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
காதல் என்னும் மத்தளம் கொட்டி நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம்
மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா

அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி
துணை வருமோ இது போல் பொருந்தி
காதல் வந்து கெட்டது புத்தி அட கவலை என்ன மத்தத பத்தி
கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம்
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
Lyrics in English
Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen

Kannae vaa Karai yeri vaa
Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam

Kaana kann kodi pothathadi Kanni neeraadinaal

Aadai vendaamo maraikka Udal muzhukka
Adhai kettaal koduppen naanae
Vaadi amma sakkarakatti Puthu vaasam veesum santhanapetti
Kaadhal ennum mathalam kotti Naam kalanthaal enna chithirakutti
Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa Karai yeri vaa
Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam
Maeni nogaamal mella thottu Manjal theikattuma

Athukku ippo vasadhi Adi vasanthi
Thunai varumo ithupol porunthi
Kaadhal vanthu kettathu buthi Ada kavalai enna mathathai paththi
Ada kannam rendil muththirai kuththi Enai konja vendum kanni oruthi
Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Kannae vaa Karai yeri vaa
Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam
Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen
Song Details |
|
---|---|
Movie | Azhage Unnai Aarathikkiren |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Vaali |
Musician | Illayaraja |
Year | 1979 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***