Tuesday, December 31, 2019
Undakki Vittavargal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/31/2019
Undakki Vittavargal Rendu Song Lyrics in Tamil
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு
உயிர் கூடுவிட்டு போன பின்னே கூட யாரு

தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
பிறர் நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டு தூங்குதப்பா உயிரும் பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்
நல்ல செதி சொல்லும் ஜோஸியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ
கணக்கில் மீதி வைக்க வில்லையடியோ ஹோய்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேளி எடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேளி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தார்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான் ஹோய்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு
உயிர் கூடுவிட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு
உயிர் கூடுவிட்டு போன பின்னே கூட யாரு
Lyrics in English
Undakki vittavargal rendu paeru
Inge kondu vandhu pottavargal naalu paeru
Kondaadumbodhu oru nooru paeru
Uyir koodu vittu pona pinnae kooda yaaru

Theeraadha noigalaiyum theerthu mudithaan
Ivan saeraadha vaiththiyathai saerndhu padithaan
Padithaan mudithaan hoi
Theeraadha noigalaiyum theerthu mudithaan
Ivan saeraadha vaiththiyathai saerndhu padithaan
Pirar noi theerkkum vaiththiyan than noi theerkka maatamal
Paai pottu thoongudhapa uyirum paaeyodu saerndhadhappaa hoi
Undakki vittavargal rendu paeru
Inge kondu vandhu pottavargal naalu paeru
Kalyaanam seivadharkkum naal solluvaar
Endha kaariyathai seivadharkkum thaedhi Kurippaar
Kalyaanam seivadharkkum naal solluvaar
Endha kaariyathai seivadharkkum thaedhi Kurippaar
Nalla saedhi sollum josiyarkkum needhi sollum saavu vandhu
Thaedhi vaiththu vittadhadiyo
Kanakkil meedhi vaikka villaiyadiyo hoi
Undakki vittavargal rendu paeru
Inge kondu vandhu pottavargal naalu paeru
Pattanaththil paadhi ivan vaangi mudiththan
Andha pattayaththil kandadhupol vaeli eduththaan
Eduththaan mudiththaan hoi
Pattanaththil paadhi ivan vaangi mudiththan
Andha pattayaththil kandadhupol vaeli eduththaan
Adhil ettadukku maadi vaiththu kattidaththai katti Vittu
Ettadikkul vandhu paduthaar
Mannai kottiyavan vaeli yeduththaan hoi
Undakki vittavargal rendu paeru
Inge kondu vandhu pottavargal naalu paeru
Kondaadumbodhu oru nooru paeru
Uyir koodu vittu pona pinnae kooda yaaru
Undakki vittavargal rendu paeru
Inge kondu vandhu pottavargal naalu paeru
Kondaadumbodhu oru nooru paeru
Uyir koodu vittu pona pinnae kooda yaaru
Song Details |
|
---|---|
Movie | Mugarasi |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1966 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***