Sunday, October 20, 2019

Sange Muzhangu Song Lyrics in Tamil

Sange Muzhangu Song Lyrics in Tamil

SG: சங்கே முழங்கு

SG: சங்கே முழங்கு
PS: சங்கே முழங்கு
SG & PS: சங்கே முழங்கு

PS: எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
CHORUS: சங்கே முழங்கு
PS: எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் ஆ ஆ ஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

CHORUS: சங்கே முழங்கு
CHORUS: சங்கே முழங்கு
CHORUS: சங்கே முழங்கு

PS: திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்

PS: மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

PS: தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
SG: ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே

குழு : சங்கே முழங்கு ஆ ஆ ஆ

SG: வென் கொடுமை சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள் ஆ ஆ ஆ
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
SG & PS: வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்
SG: தமிழ் எங்கள் மூச்சாம்

Lyrics in English

SG: Sangae muzhangu

SG: Sangae muzhangu
PS: Sangae muzhangu
SG & PS: Sangae muzhangu

PS: Engal Vaazhvum engal Valamum mangaadha
Thamizh endru Sangae muzhangu
Chorus: Sangae muzhangu
PS: Engal Vaazhvum engal Valamum mangaadha
Thamizh endru Sangae muzhangu
Engal Pagaivar engo Maraindhaar
ingulla Thamizhargal ondraadhal kandu
Pongu Thamizharku innal Vilaithaal aah ahh ahh
Pongu Thamizharku innal Vilaithaal
sangaaram Nisamendru Sangae muzhangu
Chorus: Sangae muzhangu
Chorus: Sangae muzhangu
Chorus: Sangae muzhangu

PS: Thingalodum Sezhum parudhi thannodum
Vinnodum udukalodum

PS: Mangul kadal ivatrodum pirandha
Thamizhudan pirandhom naangal

PS: Thamizhudan pirandhom naangal
SG: Aanmai Singathin kootamendrum
Siriyorkum nyabagam sei Muzhangu sangae
Chorus: Sangae muzhangu aah ahh ahh

SG: Venkodumai Saakaatil vilaiyaadum
Thol engalvetri tholgal ahh ahh ahh
Gangayai Pol kaviri pol karuthukal
Oorum ullam engal ullam
SG & PS: Venkurudhi Thanil kamazhndhu
veeram Seigindra thamizh engal moocham
SG: Thamizh engal moocham

Song Details

Movie Kalangarai Vilakkam
Singers Seerkazhi Govindarajan, P. Susheela
lyrics Panju Arunachalam
Musician M.S. Viswanathan
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***