Monday, January 28, 2019

Puthi Sigamani Petra Pillai Song Lyrics in Tamil

Puthi Sigamani Petra Pillai Song Lyrics in Tamil

LRE: புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்ன பிள்ளை
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்ன பிள்ளை
ALR: லொலொலாயீ
LRE: அஞ்சுக்கு பின்னாலே வந்த பிள்ளை 
இது ஆறாவதாய் வந்த செல்ல பிள்ளை

ALR: ஆராரோ அரி ஆராரோ அட அசட்டு பயபுள்ள ஆராரோ

LRE: புருஷன் மனதிலே பூத்திருந்தேன்
ALR: ஆமாமா
LRE: தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
ALR: ஆமாமா
LRE: வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் இப்போ வயசு இருபத்தியாறாச்சு
வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் இப்போ வயசு இருபத்தியாறாச்சு

ALR: ஐயயோ ஐயயோ ஆராரோ உங்க அம்மா கதையை நீ கேளாயோ
ஆராரோ அரி ஆராரோ அட அசட்டு பயபுள்ள ஆராரோ

ALR: ஆறு பிறந்தது போதும் என்று நான்
ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன்
ஆறு பிறந்தது போதும் என்று நான்
ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன்
பாழும் காதலினாலே திரும்பி வந்தேன்

LRE: போகாது ஐயா போகாது எங்கு போனாலும் ஆசை போகாது
ALR: ஆராரோ அரி ஆராரோ அட அசட்டு பயபுள்ள ஆராரோ

LRE: ஆசைக்கு பிள்ளை ஆறாச்சு ஆறாச்சு
ALR: இனி அடுத்து தடை செய்ய ஆராய்ச்சி ஆராய்ச்சி
LRE: நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ALR: ஆபத்து அங்கேதான் உருவாச்சு
LRE: ஆசையுடன் பேசி நாளாசு
ALR: ஆபத்து அங்கேதான் உருவாச்சு
ஆனாலும் தூண்டுது உன் பாட்டு
இனி அடுத்தது நீ என்னை தாலாட்டு

Lyrics in English

LRE: Puthi sigamani petra pillai idhu punnagai seiyudhu chinna pillai
Puthi sigamani petra pillai idhu punnagai seiyudhu chinna pillai
ALR: lololololaayee
LRE: anjukku pinnaalae vandha pillai idhu aaraavadhaai vandha chella pillai

ALR: aaraaroe ari aaraaroe ada asattu payapulla aaraaroe

LRE: purushan manadhile pooththirundhaen
ALR: aamamaa
LRE: dhinam pozhudhum iravumaai vaazhndhirundhaen
ALR: aamamaa
LRE: varusham oru pillai petreduththaen ippo vayasu irubaththiyaaraachchu
varusham oru pillai petreduththaen ippo vayasu irubaththiyaaraachchu

ALR: aiyayoe aiyayoe aaraaroe unga ammaa kadhaiyai nee kaelayoe
aaraaroe ari aaraaroe ada asattu payapulla aaraaroe

ALR: aaru pirandhadhu poedhum endru naan aaru kulam ellaam moozhgi vandhaen
aaru pirandhadhu poedhum endru naan aaru kulam ellaam moozhgi vandhaen
kaasi ramaeswaram sendru vandhaen paazhum kaadhalinaalae thirumbi vandhaen

LRE: poegaadhu aiyaa poegaadhu engu poenaalum aasai poegaadhu
ALR: aaraaroe ari aaraaroe ada asattu payapulla aaraaroe

LRE: aasaikku pillai aaraachchu aaraachchu
ALR: ini aduththu thadai seiya aaraichchi aaraichi
LRE: naama aasaiyudan paesi naalaachu
ALR: aabaththu angaedhaan uruvaachu
LRE: aasaiyudan paesi naalaachu
ALR: aabaththu angaedhaan uruvaachu
aanaalum thoonduthu un paattu ini aduththadhu nee ennai thalattu

Song Details

Movie Year Singer Musician Lyricist
Iruvar Ullam 1963 A.L.Ragavan, L.R.Eswari K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***