Monday, January 28, 2019

Nadhi Engae Pogiradhu Song Lyrics in Tamil

பெண்: நதி எங்கே போகிறது ஆண்: கடலைத் தேடி
பெண்: நாளெங்கே போகிறது ஆண்: இரவைத் தேடி
பெண்: நிலவெங்கே போகிறது ஆண்: மலரைத் தேடி
பெண்: நினைவெங்கே போகிறது ஆண்: உறவைத் தேடி

பெண்: ராகங்கள் நூறு வரும் ஆண்: வீணை ஒன்று
பெண்: மேகங்கள் ஓடி வரும் ஆண்: வானம் ஒன்று

பெண்: எண்ணங்கள் கோடி வரும் ஆண்: இதயம் ஒன்று

பெண்: இன்பங்கள் அள்ளி வரும் ஆண்: பெண்மை ஒன்று

பெண்: நதி எங்கே போகிறது ஆண்: கடலைத் தேடி

ஆண்: பள்ளியறை பெண்மனதில் பெண்: ஏக்கம் ஏக்கம்
ஆண்: பக்கத்தில் துணையிருந்தால் பெண்: வெட்கம் வெட்கம்

ஆண்: இளமைக்குள் ஆடிவரும் பெண்: இனிமை கண்டு

ஆண்: இன்றே நாம் காணுவது பெண்: இரண்டில் ஒன்று

ஆண்: நதி எங்கே போகிறது பெண்: கடலைத் தேடி
ஆண்: நாளெங்கே போகிறது பெண்: இரவைத் தேடி
ஆண்: நிலவெங்கே போகிறது பெண்: மலரைத் தேடி
ஆண்: நினைவெங்கே போகிறது பெண்: உறவைத் தேடி

Lyrics in English

Female: Nadhi engae pogiradhu Male: Kadalai thedi
Female: Naal engae pogiradhu Male: Iravai thedi
Female: Nilavengae pogiradhu Male: Malarai thedi
Female: Ninaivengae pogiradhu Male: Uravai thedi

Female: Raaganggal nooru varum Male: Veenai ondru
Female: Megangal odi varum Male: Vaanam ondru

Female: Ennanggal kodi varum Male: Idhayam ondru
Female: Inbangal alli varum Male: Penmai ondru

Female: Nadhi engae pogiradhu Male: Kadalai thedi

Male: Palliyarai pen manadhil Female: Yekkam yekkam
Male: Pakkathil thunaiyirundhaal Female: Vetkam vetkam

Male: Ilaimaikkul aadi varum Female: Inimai kandu

Male: Indrae naam kaanuvadhu Female: Irandil ondru

Female: Nadhi engae pogiradhu Male: Kadalai thedi
Female: Naal engae pogiradhu Male: Iravai thedi
Female: Nilavengae pogiradhu Male: Malarai thedi
Female: Ninaivengae pogiradhu Male: Uravai thedi

Song Details

Movie Year Singer Musician Lyricist
Iruvar Ullam 1963 T.M.Soundarajan, P.Suseela K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***