Monday, January 21, 2019
Naan Kavignanum Illai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/21/2019
Naan Kavignanum Illai Song Lyrics in Tamil
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
இரவு நேரம் பிறரை போலே என்னையும் கொல்லும் துணை
இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்
இரவு நேரம் பிறரை போலே என்னையும் கொல்லும் துணை
இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்
ஆஹா ஹா ஹா ஓஹோ ஓஓ ஹ்ம்ம் ம்ம்ம்
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
அன்பே ஆருயிரே இன்பமே இனியவளே
பண்போடு அன்போடு படியேறி வந்தவளே
பார்த்து பார்த்து மயங்க வைத்து
காத்து காத்து நிற்க வைத்து கண்ணே
உன் மேல் பாட்டு பாட பாட்டு பாட
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
காட்டு மானை வேட்டை ஆட தயங்கவில்லையே
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் அழுதால் சிரிக்கிறாள் சிரித்தாள் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள் கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா இறப்பதா அழுவதா சிரிப்பதா அம்மா தாயே தாயே
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
Lyrics in English
Naan kavinganum illai Nalla rasiganum illai
Naan kavinganum illai Nalla rasiganum illai
Kaadhalenum aasai illa Bommayum illai
Naan kavinganum illai Nalla rasiganum illai
Kaadhalenum aasai illa Bommayum illai
Iravu neram pirarai pola Ennaiyum kollum
Thunai irundhum illai endru ponaal Oorenna sollum
Iravu neram pirarai pola Ennaiyum kollum
Thunai irundhum illai endru ponaal Oorenna sollum
Male : Aha ha ha OOO OO Hmmm mmm mmm mmmm
Naan kavinganum illai Nalla rasiganum illai
Kaadhalenum aasai illa Bommayum illai
Anbae aaruyirae Inbamae iniyavalae
Panbodu anbodu padiyeri vandhavalae
Paarthu paarthu mayanga vaithu
Kaathu kaathu nirkka vaithu
Kannae un mel paatu paada Pattu paada
Naan kavinganum illai Nalla rasiganum illai
Kaadhalenum aasai illa Bommayum illai
Kaatu maanai vettai aada Thayanga villaiyae
Indha veetu maanin Ullam yeno vilangavillaiyae
Kootu vaazhkai kudumba vaazhkai Puriyavillaiyae
Kootu vaazhkai kudumba vaazhkai Puriyavillaiyae
Naan kondu vandha penn manadhil Pennmai illaiyae
Naan kavinganum illai Nalla rasiganum illai
Kaadhalenum aasai illa Bommayum illai
Naan azhudhaal sirikiraal Sirithaal azhugiraal
Konjinaal kodhikiraal Kenjinaal midihikiraal
Irupadha irapadha Azhuvadha siripadha Amma thaayae thaayae
Naan kavinganum illai Nalla rasiganum illai
Kaadhalenum aasai illa Bommayum illai
Naan kavinganum illai Nalla rasiganum illai
Kaadhalenum aasai illa Bommayum illai
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Padithal Mattum Pothuma | 1962 | T.M.Soundarajan | Viswanathan Ramamurthy | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***