Home » All posts
Sunday, June 30, 2024
Ennamma Aathora Kuruvi Song Lyrics in Tamil
TMS: என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டு...
By
தமிழன்
@
6/30/2024
TMS: என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி

LRE: என்னய்யா நகரத்தில் பழகி யாரைப் பார்த்தாலும் மனைவி
என்னய்யா நகரத்தில் பழகி யாரைப் பார்த்தாலும் மனைவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி
என்னய்யா நகரத்தில் பழகி யாரைப் பார்த்தாலும் மனைவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி
TMS: பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
காத்தாக மழையாக நான் கொஞ்சம் விழுந்து
கண்ணாலே பார்த்தால் என்ன
காதல் பூவாக பூத்தால் என்ன
பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
காத்தாக மழையாக நான் கொஞ்சம் விழுந்து
கண்ணாலே பார்த்தால் என்ன
LRE: தேராட்டம் வண்ணக்கிளி
இது செந்தூரம் மின்னும் கிளி
தேராட்டம் வண்ணக்கிளி
இது செந்தூரம் மின்னும் கிளி
கல்யாணம் இல்லாமே கைப் போட பார்த்தால்
கண் மேலே கொத்தும் கிளி
இந்த மஞ்சள தந்தவ குங்குமம் கொண்டவ கோவிலின் நெருப்பா
உன்ன மாதிரி ஆம்பள போதையில் பேசினால் காவலில் நின்னுருக்கா

கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி
TMS: அந்நாளில் வாழ்ந்தார்களே அவர் கல்யாணம் செய்தார்களா
அந்நாளில் வாழ்ந்தார்களே அவர் கல்யாணம் செய்தார்களா
எந்நாளும் எப்போதும் சந்தோசம் கொண்டார் சம்சாரம் கண்டார்களா
அந்நாளில் வாழ்ந்தார்களே அவர் கல்யாணம் செய்தார்களா
எந்நாளும் எப்போதும் சந்தோசம் கொண்டார் சம்சாரம் கண்டார்களா
LRE: ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
பெண்ணாசை என்றாலே கண் கெட்டுப் போகும்
உன் மீது குற்றம் இல்லை
இங்க ஆடுகள் மாடுகள் வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது வாழுற ஜாதியில்ல
இங்க ஆடுகள் மாடுகள் வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது வாழுற ஜாதியில்ல
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
பெண்ணாசை என்றாலே கண் கெட்டுப் போகும்
உன் மீது குற்றம் இல்லை
இங்க ஆடுகள் மாடுகள் வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது வாழுற ஜாதியில்ல
இங்க ஆடுகள் மாடுகள் வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது வாழுற ஜாதியில்ல
LRE: என்னய்யா நகரத்தில் பழகி யாரைப் பார்த்தாலும் மனைவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி
TMS: ஹேய் என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி
TMS: ஹேய் என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி
Lyrics in English
TMS: Ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi
LRE: Ennaiyyaa nagaraththil pazhagi Yaarai paarththaalum manaivi
Ennaiyyaa nagaraththil pazhagi Yaarai paarththaalum manaivi
Patti kaattora singaara azhagi Parisham pottaakkaa sontha kuruvi
TMS: Poonjolai mullaikodi
Kadhal poovaaga pooththaal enna
Poonjolai mullaikodi
Kadhal poovaaga pooththaal enna
Kaaththaaga mazhaiyaaga naan konjam vizhunthu
Kannaalae paarththaal enna
LRE: Thaerottam vannakkili
Idhu sendhooram minnum kili
Thaerottam vannakkili
Idhu sendhooram minnum kili
Kalyaanam illaamae kai poda paarththaal
Kann melae koththum kili
Intha manjala thanthava kungumam kondava Kovilin neruppaa
Unna maathiri aambala bodhaiyil pesinaal Kaavalil ninnurukkaa
Intha manjala thanthava kungumam kondava Kovilin neruppaa
Unna maathiri aambala bodhaiyil pesinaal Kaavalil ninnurukkaa
TMS: Ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi Mella kottattum ennai thazhuvi
TMS: Annaalil vaazhnthaargalae Avar kalyaanam seithaargalaa
Annaalil vaazhnthaargalae Avar kalyaanam seithaargalaa
Ennaalum eppothum santhosam kondaar Samsaaram kandaargalaa
LRE: Aasaikku vetkkam illai
Idhil meesaikku panjam illai
Aasaikku vetkkam illai
Idhil meesaikku panjam illai
Pennaasai endraalae kann kettu pogum
Un meethu kuttram illai
Inga aadugal maadugal Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla
Idhil appadi ippadi eppadiyaavathu Vaazhura jaathiyilla
Inga aadugal maadugal Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla
Idhil appadi ippadi eppadiyaavathu Vaazhura jaathiyilla
LRE: Ennaiyyaa nagaraththil pazhagi Yaarai paarththaalum manaivi
Patti kaattora singaara azhagi Parisham pottaakkaa sontha kuruvi
TMS: Haei ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi Mella kottattum ennai thazhuvi
Song Details |
|
---|---|
Movie name | Lalitha |
Director | Valampuri Somanathan |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Kalyaaname Pennoduthan Song Lyrics in Tamil
VJ: கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் உன் வாழ்வு என்னோடுதான் இதில் யார் ...
By
தமிழன்
@
6/30/2024
VJ: கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்

VJ: தாயின் வீடு பெண்ணை பெற்று தாரை வார்க்கும்வரை
பெண்ணின் வீடு காலகாலம் தலைவன் அழைக்கும் வரை
அந்த தலைவன் அழைக்கும் வரை
தாயின் வீடு பெண்ணை பெற்று தாரை வார்க்கும்வரை
பெண்ணின் வீடு காலகாலம் தலைவன் அழைக்கும் வரை
அந்த தலைவன் அழைக்கும் வரை
பள்ளிப் பாடம் தாயோடு முடியும் பள்ளி முடியாதன்றோ
பள்ளிப் பாடம் தாயோடு முடியும் பள்ளி முடியாதன்றோ
உன் வாழ்வு என்னோடுதான் என் வாழ்வும் உன்னோடுதான்

VJ: ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது
ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே
அன்னை மொழி சொன்னது அன்னை மொழி சொன்னது
இந்த விளக்கம் எதற்காக சொன்னேன் இன்று ஏதாவது
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே
அன்னை மொழி சொன்னது அன்னை மொழி சொன்னது
இந்த விளக்கம் எதற்காக சொன்னேன் இன்று ஏதாவது
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
VJ: மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார்
மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார்
நேற்று கதையை நேற்றோடு மறப்போம் இன்று முதலிரவு
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான் என் வாழ்வும் உன்னோடுதான்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார்
மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார்
நேற்று கதையை நேற்றோடு மறப்போம் இன்று முதலிரவு
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான் என் வாழ்வும் உன்னோடுதான்
Lyrics in English
VJ: Kalyaanamae oru pennoduthaan
Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
Kalyaanamae oru pennoduthaan
VJ: Thaayin veedu pennai petru Thaarai vaarkkumvarai
Pennin veedu kaalakaalam Thalaivan azhaikkum varai
Antha thalaivan azhaikkum varai
Thaayin veedu pennai petru Thaarai vaarkkumvarai
Pennin veedu kaalakaalam Thalaivan azhaikkum varai
Antha thalaivan azhaikkum varai
Palli paadam thaayodu mudiyum Palli mudiyaathandro
Palli paadam thaayodu mudiyum Palli mudiyaathandro
Un vaazhvu ennoduthaan En vaazhvum ennoduthaan
Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
VJ: Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu
Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu
Pennin sugaththai enniththaanae
Annai mozhi sonnathu Annai mozhi sonnathu
Intha villakkam edharkkaga sonnaen indru yaedhavathu
Heem hmm mm indru yaedhaavathu
Kalyaanamae oru pennoduthaan
VJ: Manjal ponaal thilagam kalainthaal Vaazhvai izhanthaal enbaar
Palliyaraiyil irandum kalainthaal Paavai vaazhntaal enbaar
Manjal ponaal thilagam kalainthaal Vaazhvai izhanthaal enbaar
Palliyaraiyil irandum kalainthaal Paavai vaazhntaal enbaar
Netru kadhaiyai nettrodu marappom Indru mudhaliravu
Heem hmm mm indru mudhaliravu
Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan En vaazhvum unnoduthaan
Song Details |
|
---|---|
Movie name | Lalitha |
Director | Valampuri Somanathan |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari |
Singers | Vani Jairam |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Sunday, June 23, 2024
Sorgathile Mudivaanadhu Song Lyrics in Tamil
SPB: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான...
By
தமிழன்
@
6/23/2024
SPB: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
VJ: தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம் எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்
VJ: நாயகன் நாயகி பாவம் காண்பது கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன் வேறெதை சொல்வேன் தடுக்கின்றதே மனசாட்சி
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
SPB: வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு
ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
இருவரின் கண்களை சந்திக்க வைப்பது இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற நன்மையையும் தீமையும் மனிதர்கள் செய்கின்ற வேலை
VJ: தேர் கொண்டு வந்தேன் சிலை மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை
SPB: உறவுக்கு என்றும் வயதாவதில்லை உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான் இத்தனை காவியம் உண்டு
VJ: வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான் வெள்ளி விழாக்களும் உண்டு
Both: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
Lyrics in English
SPB: Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu Ivar vaazhvuththaan vaazhvenbathu
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
VJ: Deepaththil ondru karpooram ondru Erigindrathingae ondraaga nindru
Deepaththil ondru karpooram ondru Erigindrathingae ondraaga nindru
Ellaamum koyil ellaamum deepam Erigindra deepam silar kanda laabam
Eriyaatha deepam silar seitha paavam
VJ: Naayagan naayagi paavam kaanbathu Kovilil kaangindra kaatchi
Naan athai kandaen Verethai solvaen Thadugindrathae mana saatchi
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
SPB: Veettukku veedu thaagangal undu
Vaazhgindra vaazhvil raagangal undu
Aanantha raagam paadungal indru
Aayiram kaalam vaazhungal endru
Aayiram kaalam vaazhungal endru
Iruvarin kangalai santhikka vaippathu
Iraivanin naadaaga leelai
Idaiyinil varugindra
Nanmaiyum dheemaiyum
Manithargal seigindra velai
VJ: Thaer kondu vanthaen Silai mattum illai
Seer thantha veettil thunai mattum illai
SPB: Uravukku endrum vayathaavathillai
Urimaikku endrum pirivenbathillai
SPB: Vaanaththu chandhiran angirunthaalthaan
Iththanai kaaviyam undu
VJ: Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan
Velli vizhaakkalum undu
Both: Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu Ivar vaazhvuthaan vaazhvenbathu
Song Details |
|
---|---|
Movie name | Lalitha |
Director | Valampuri Somanathan |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari |
Singers | S.P. Balasubrahmanyam, Vani Jairam |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Sunday, June 16, 2024
Kanni Raasi En Raasi Song Lyrics in Tamil
PS: கன்னி ராசி என் ராசி KJY: காளை ராசி என் ராசி ஆ ரிஷப காளை ராசி என் ராசி PS: பொருத்தம் தானா நீ யோசி KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி...
By
தமிழன்
@
6/16/2024
PS: கன்னி ராசி என் ராசி
PS: உந்தன் சாகசம் என்னிடமா
KJY: காளை ராசி என் ராசி ஆ
ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
PS: கன்னி ராசி என் ராசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
KJY: ஒரு பக்க காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது
PS: உள்ளம் எத்தனை சொன்னாலும்
என் உள்ளம் அறிந்த உண்மை இது
PS: உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த பெண்மை இது பெண்மை இது
PS: கன்னி ராசி என் ராசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
PS: உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
KJY: கொஞ்சம் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம் சமரசமா சமரசமா
PS: கன்னி ராசி என் ராசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
KJY: மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
PS: மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு மயங்க விடு
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
PS: மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு மயங்க விடு
PS: கன்னி ராசி என் ராசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
பொருந்தாவிட்டால் சன்யாசி
Lyrics in English
PS: Kanni raasi en raasi
KJY: Kaalai raasi en raasi
Rishaba kaalai raasi en raasi
PS: Porutham thaanaa nee yosi
KJY: Adhu porundhaa vittaal sanyaasi
PS: Kanni raasi en raasi
KJY: Rishaba kaalai raasi en raasi
PS: Porutham thaanaa nee yosi
KJY: Adhu porundhaa vittaal sanyaasi
KJY: Oru pakka kaadhal illai idhu
En ullam arindha unmai idhu
PS: Ullam eththanai sonnaalum
Un unmai arindha penmai idhu Penmai idhu
PS: Kanni raasi en raasi
KJY: Rishaba kaalai raasi en raasi
PS: Porutham thaanaa nee yosi
KJY: Adhu porundhaa vittaal sanyaasi
PS: Undhan saagasam ennidamaa
Adhu ulagam therindha pennidamaa
KJY: Konjum sarasam saagasamaa
Naam koodi iruppom Samarasamaa samarasamaa
PS: Kanni raasi en raasi
KJY: Rishaba kaalai raasi en raasi
PS: Porutham thaanaa nee yosi
KJY: Adhu porundhaa vittaal sanyaasi
KJY: Manthiram Potadi Mayangurien
Oru Manjam Potadi Orangugirean
PS: Mangala melam muzhangha vidu
Un madiyinil ennai mayanga vidu Mayanga vidu
PS: Kanni raasi en raasi
KJY: Rishaba kaalai raasi en raasi
PS: Porutham thaanaa nee yosi
KJY: Adhu porundhaa vittaal sanyaasi
Porundhaa vittaal sanyaasi
Song Details |
|
---|---|
Movie name | Kumara Vijayam |
Director | A. Jagannathan |
Stars | Kamal Haasan, Jayachitra, V.K. Ramasamy, Thengai Srinivasan, Sukumari |
Singers | K.J. Yesudas, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | G. Devarajan |
Year | 1976 |
Sunday, June 9, 2024
Vazhga Kaigal Irandum Song Lyrics in Tamil
SPB: வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு வாழ்க தோழர்களே வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே நம் கைகள் அதைக் காக்...
By
தமிழன்
@
6/09/2024
SPB: வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
ஹே வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு

SPB: நாணயத்தில் இரண்டு பக்கம் ஒரு பக்கம் மேலாகுமா
குழு: ஹே ஹே ஹே
SPB: நாடகத்தில் இரண்டு முகம் ஒரு முகம் மேலாகுமா
வானத்தின் மேலும் நம் கால் பட்டது பூமியின் கீழும் நம் கைப்பட்டது
விழிகள் இரண்டு ஒரே காட்சியே
நாம் வென்றாலும் தோற்றாலும் ஒரே கட்சியே
ஹே வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
SPB: நாடகத்தில் இரண்டு முகம் ஒரு முகம் மேலாகுமா
வானத்தின் மேலும் நம் கால் பட்டது பூமியின் கீழும் நம் கைப்பட்டது
விழிகள் இரண்டு ஒரே காட்சியே
நாம் வென்றாலும் தோற்றாலும் ஒரே கட்சியே
ஹே வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
SPB: இறைவன் அவன் படைப்பினிலே எல்லாமும் பொது உடமை
குழு: ஹே ஹே ஹே
SPB: மனைவி மக்கள் உறவு மட்டும் எல்லார்க்கும் தனி உடமை
நாட்டினை நாடி நீ தோற்றால் என்ன
நன்மையை நாடி நம் வென்றால் என்ன
இணைந்தே இருந்தே கொண்டாடுவோம்
நாம் எல்லார்க்கும் எல்லாமும் உண்டாக்குவோம்
வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
SPB: மனைவி மக்கள் உறவு மட்டும் எல்லார்க்கும் தனி உடமை
நாட்டினை நாடி நீ தோற்றால் என்ன
நன்மையை நாடி நம் வென்றால் என்ன
இணைந்தே இருந்தே கொண்டாடுவோம்
நாம் எல்லார்க்கும் எல்லாமும் உண்டாக்குவோம்
வாழ்க கைகள் இரண்டும் வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள் காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
Vazhga Kaigal Irandum Video Song
Lyrics in English
SPB: Vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Hae vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
SPB: Nanayaththil irandu pakkam Oru pakkam melaagumaa
Chorus: Hae hae hae
SPB: Nadagaththil irandu mugam Oru mugam melaagumaa
Vanaththin melum nam kaal pattathu Boomiyin keezhum nam kaipattathu
Vizhigal irandu orae kaatchiyae
Naam vendraalum thottaraalum orae kaatchiyae
Hae vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
SPB: Iraivan avan padaippinile Ellaamum podhu udamai
Chorus: Hae hae hae
SPB: Manaivi makkal uravu mattum Ellorakkum thani udamai
Nattinai naadi nee thottraal enna
Nanmaiyum naadi namvendraal enna
Inainthae irunthae kondaaduvom
Naam ellaarkkum ellaamum undaakkuvom
Vaazhga kaigal irandum Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Song Details |
|
---|---|
Movie name | Kanavan Manaivi |
Director | A. Bhimsingh |
Stars | R. Muthuraman, Jayalalitha, Srikanth |
Singers | S.P. Balasubrahmanyam |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1976 |
Subscribe to:
Posts
(
Atom
)