Home » Lyrics under Ulunthur Pettai Shanmugam
Showing posts with label Ulunthur Pettai Shanmugam. Show all posts
Friday, April 17, 2020
Vendriduven Song Lyrics in Tamil
Vendriduven Song Lyrics in Tamil TMS : வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தா...
By
தமிழன்
@
4/17/2020
Vendriduven Song Lyrics in Tamil
TMS: வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார் வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
SG: வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
TMS: இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான் உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழைப் படைத்தான் இசையை வடித்தான் தன்னை மறந்தனனே
முத்தமிழ்ப் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
SG: ஆரபிமானம் கொள்வார்
ஆரபிமானம் கொள்வார் வெறும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
ஆரபிமானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து மனத்தை மறைத்து கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே
ஆரபிமானம் கொள்வா
TMS: ஷண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
ஷண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
SG: நாடகமா தர்பார் நாடகமா அடக்கு முறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா அல்லாமல் கூடிடுமா
TMS: ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
SG: அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
TMS: ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
SG: அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
TMS: மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
SG: மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
TMS: மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
SG: மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
TMS: பாகேஸ்வரியோ பரம்பொருளோ பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி
யார் வந்தால் என்ன காம்போதி ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
SG: கௌரி மனோகரி துணையிருப்பாள்
கௌரி மனோகரி துணையிருப்பாள் கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன் சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
Lyrics in English
TMS: Vendriduven naadhathaal vendriduven
Naatayum naadhathaal vendriduaven entha naatayum naadhathaal vendriduaven
Naan illai nee inil yaar ethir varuvaar veenayil innisai then ena thandhiduthe
Naatayum naadhathaal vendriduaven entha naatayum naadhathaal vendriduaven
SG: Vendriduven unnai vendriduven
Bhairavi thunaivan paadham panindhu unnai vendriduven
Andha bhairavi thunaivan paadham panindhu unnai vendriduven
Vinnaiyum mannaiyum pannaiyum thandhavan
Ennayum unnaiyum paadida vaithiduvaan
Bhairavi thunaivan paadham panindhu unnai vendriduven unnai vendriduven
TMS: Isai kettu ezhunthodi vanthaan aahh
En isai kettu ezhunthodi vanthaan undhan idhayathile vaazhum eesan enai thedi
Ezhunthodi vanthaan Undhan idhayathilae vaazhum eesan enai thedi ezhunthodi vanthaan
En isai kettu ezhunthodi vanthaan
Nadithaan tamizhai padaithaan isaiyai vadithaan thannai marandhanavae
Muthamizh pulamai sithanum enadhu vithagam kandu parivudane
En isai kettu ezhunthodi vanthaan
SG: Arabimaanam kolvaar aahh
Arabimaanam kolvaar verum agandhayinaal unadhu
Arivadhu mayangida iravinai igazhnthanaiye
Agandhayinaal unadhu arivadhu mayangida iravinai igazhnthanaiyae Arabimaanam kolvaar
Vetri ettu thisai muttave petra veriyinaal vantha vilaividhuva
Thanithu ninaithu manathai maraithu kodutha varathai kanakkil maranthanaiye
Arabimaanam kolvaar
TMS: Shanmuga priyan ennum thyriyama sangeedhathil enakku inai yaagumaa
Shanmuga priyan ennum thyriyama inba sangeedhathil enakku inai yaagumaa
SG: Naadagama dharbaar nadagamaa adakkumurai dharbaar nadagamaa
Ethuvum avan seyal allaamal koodiduma avan seyal allaamal koodiduma
TMS: Hamsadvani amaintha mannavan naan
SG: Anaithum un vasam thaana aanavam yen
TMS: Hamsadvani amaintha mannavan naan
SG: Anaithum un vasam thaana aanavam yen
TMS: Mogana gaanam naan meetiduven
SG: Manolayam illai un paatinile
TMS: Mogana gaanam naan meetiduven
SG: Manolayam illai un paatinile
TMS: Bhaagaeswariyo param porulo bhaagaeswariyo param porulo
Paarkadalil thuyilum saarangano paarkadalil thuyilum saarangano
Yaar vanthaal enna kaambodhi aahh
Yaar vanthaal enna kaambodhi Raagam ondre pothum vendriduven
Raagam ondre pothum vendriduven
Naataiyum naadhathaal vendriduven entha naataiyum naadhathaal vendriduven
SG: Gowri manohari thunai iruppaal aah
Gowri manohari thunai iruppaal Kalyaani manavaalan kai koduppan
Kalyaani manavaalan kai koduppan
Saraswathi en naavil kudi iruppaal saraswathi en naavil kudi iruppaal
Sathiyame nilaikkum vendriduven sathiyame nilaikkum vendriduven
Andha bhairavi thunaivan paatham panidhu unnai vendriduven unnai vendriduven
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | Seerkazhi Govindarajan. T.M. Soundarajan |
Lyrics | Ulunthur Pettai Shanmugam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
Ulagam Samanilai Song Lyrics in Tamil
Ulagam Samanilai Song Lyrics in Tamil உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ...
By
தமிழன்
@
4/17/2020
Ulagam Samanilai Song Lyrics in Tamil
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே
இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே சத்தியம் என்றும் நிலைத்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே
அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
Lyrics in English
Ulagam Samamilai Peravendum Uyarvu Thalvilla Nilaivendum
Ulagam Samamilai Peravendum Uyarvu Thalvilla Nilaivendum
Niraive Kaanum Manam Vedum Iraiva Adhai Nee Tharavendum
Niraive Kaanum Manam Vedum Iraiva Adhai Nee Tharavendum
Ulagam Samamilai Peravendum Uyarvu Thalvilla Nilaivendum
Imayamum Kumariyum Innaithitave Engum Inbam Vizhaithitave
Imayamum Kumariyum Innaithitave Engum Inbam Vizhaithitave
Samayam Yavum Thazhaithitave Samayam Yavum Thazhaithitave
Sathiyam Entrum Nilaithitave Sathiyam Entrum Nilaithitave
Ulagam Samamilai Peravendum Uyarvu Thalvilla Nilaivendum
Niraive Kaanum Manam Vedum Iraiva Adhai Nee Tharavendum
Ulagam Samamilai Peravendum Uyarvu Thalvilla Nilaivendum
Arivum Anbum Kalanthitave Azhagil Vaiyam Malarnthitave
Arivum Anbum Kalanthitave Azhagil Vaiyam Malarnthitave
Neriyil Manithan Valarnthitave Neriyil Manithan Valarnthitave
Nermai Nenjil Nirainthitave Nermai Nenjil Nirainthitave
Ulagam Samamilai Peravendum Uyarvu Thalvilla Nilaivendum
Niraive Kaanum Manam Vedum Iraiva Adhai Nee Tharavendum
Ulagam Samamilai Peravendum Uyarvu Thalvilla Nilaivendum
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | Seerkazhi Govindarajan |
Lyrics | Ulunthur Pettai Shanmugam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
Thursday, April 16, 2020
Malai Nindra Thirukumara Song Lyrics in Tamil
Malai Nindra Thirukumara Song Lyrics in Tamil மலை நின்ற திருக்குமரா மால்மருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ் கலை தந்த தவச் ...
By
தமிழன்
@
4/16/2020
Malai Nindra Thirukumara Song Lyrics in Tamil
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்
அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
Lyrics in English
Malai Nindra Thirukumara Maalmaruga
Malai Nindra Thirukumara Maalmaruga
Thamil Kalai Thantha Thava Selva Velmuruga Velmuruga
Malai Nindra Thirukumara Maalmaruga
Thamil Kalai Thantha Thava Selva Velmuruga Velmuruga
Malai Nindra Thirukumara Maalmaruga
Alaipaayum Manam Yavum Unnidam Naadum
Alaipaayum Manam Yavum Unnidam Naadum
Nilaiyana Perinba Arul Vanthu Koodum
Nilaiyana Perinba Arul Vanthu Koodum
Malai Nindra Thirukumara Maalmaruga
Thamil Kalai Thantha Thava Selva Velmuruga Velmuruga
Malai Nindra Thirukumara Maalmaruga
Thalaiva Un Puzhalpaadum Arupadai Veedu
Thalaiva Un Puzhalpaadum Arupadai Veedu
Vizhaiyadum Vizhaiyatil Unakillai Eedu
Vizhaiyadum Vizhaiyatil Unakillai Eedu
Malai Nindra Thirukumara Maalmaruga
Thamil Kalai Thantha Thava Selva Velmuruga Velmuruga
Malai Nindra Thirukumara Maalmaruga
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | T.R. Mahalingam |
Lyrics | Ulunthur Pettai Shanmugam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
Aandavan Dharisaname Song Lyrics in Tamil
Aandavan Dharisaname Song Lyrics in Tamil ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அன...
By
தமிழன்
@
4/16/2020
Aandavan Dharisaname Song Lyrics in Tamil
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
தூண்டிடும் ஞான ஆஆஆஆ தூண்டிடும் ஞான சுடரொளியாலே
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
தத்துவ வேத ஆஆஆஆ தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே
Lyrics in English
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Thoondidum Gnana Ah ah ah Thoondidum Gnana Sudaroliyale
Thoondidum Gnana Sudaroliyale
Thoondidum Gnana Sudaroliyale
Thoondidum Gnana Sudaroliyale
Thoondidum Gnana Sudaroliyale
Meendum Pirava Varam Korum Mei Adiyar Vendidum Anupavame
Meendum Pirava Varam Korum Mei Adiyar Vendidum Anupavame
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Thathuva Vetha Aha ah ah Thathuva Vetha Vithagan Paatham
Thathuva Vetha Vithagan Paatham
Thathuva Vetha Vithagan Paatham
Thathuva Vetha Vithagan Paatham
Thathuva Vetha Vithagan Paatham
Nitham Panivaar Vinai Theera Mei Adiyar Vendidum Anupavame
Nitham Panivaar Vinai Theera Mei Adiyar Vendidum Anupavame
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Aandavan Dharisaname Mei Adiyar Vendidum Anupavame
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | T.R. Mahalingam |
Lyrics | Ulunthur Pettai Shanmugam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
Monday, March 30, 2020
Thirupathi Malai Vaazhum Tamil Song Lyrics in Tamil
Thirupathi Malai Vaazhum Tamil Song Lyrics in Tamil திருப்பதி மலைவாழும் வெங்கடேசா திருப்பதி மலைவாழும் வெங்கடேசா திருமகள் மனம் நா...
By
தமிழன்
@
3/30/2020
Thirupathi Malai Vaazhum Tamil Song Lyrics in Tamil
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
Lyrics in English
Thirupathi Malai Vaazhum Vengatesa
Thirupathi Malai Vaazhum Vengatesa
Thirumagal Manam Naadum Sirinivasa Yelumalaivasa
Thirupathi Malai Vaazhum Vengatesa
Thirumagal Manam Naadum Sirinivasa Yelumalaivasa
Thirupathi Malai Vaazhum Vengatesa
Anbenum Agal Vilakkai Yetri Vaithen Adhi Asaiyennum Neiyai Otri Vaithen
Anbenum Agal Vilakkai Yetri Vaithen Adhi Asaiyennum Neiyai Otri Vaithen
En Manam Urukitave Paadi Vanthen
En Manam Urukitave Paadi Vanthen
Un Yelumalai Yeri Odi Vanthen Yelumalai Yeri Odi Vanthen
Thirupathi Malai Vaazhum Vengatesa
Thirumagal Manam Naadum Sirinivasa Yelumalaivasa
Thirupathi Malai Vaazhum Vengatesa
Ninaithathai Nadathi Vaipai Vaiguntha Maraithathai Parithiduvai Kovinda
Ninaithathai Nadathi Vaipai Vaiguntha Maraithathai Parithiduvai Kovinda
Uraithathu Geethai Entra Thathuvame
Uraithathu Geethai Entra Thathuvame
Adhai Unarthavar Vazhthiduvar Sathiyame
Unarthavar Vazhthiduvar Sathiyame
Thirupathi Malai Vaazhum Vengatesa
Thirumagal Manam Naadum Sirinivasa Yelumalaivasa
Thirupathi Malai Vaazhum Vengatesa
Song Details |
|
---|---|
Movie | Thirumalai Thenkumari |
Stars | Sivakumar, Manorama, Surulirajan, Kumari Padmini |
Singers | Seerkazhi Govindarajan |
Lyrics | Ulunthur Pettai Shanmugam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1970 |
Madurai Arasalum Meenatchi Tamil Song Lyrics in Tamil
Madurai Arasalum Meenatchi Tamil Song Lyrics in Tamil மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி ம...
By
தமிழன்
@
3/30/2020
Madurai Arasalum Meenatchi Tamil Song Lyrics in Tamil
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவள் அல்லால் ஏது கதி
மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி
திரிபுரசுந்தரி சீர்காழியிலே சீர்காழியிலே
திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே
மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி
திருவேற்காட்டினிலே கருமாரி தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
திருவேற்காட்டினிலே கருமாரி
தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சமயபுரம் தன்னில் மகமாயி சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
மதுரை அரசாளும் மீனாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி
Lyrics in English
Madurai Arasalum Meenatchi
Maanagar Kaajiyile Kamatchi
Madurai Arasalum Meenatchi Maanagar Kaajiyile Kamatchi
Madurai Arasalum Meenatchi
Thillaiyil Aval Peyar Sivakami
Thirukadavurinile Abirami
Thillaiyil Aval Peyar Sivakami Thirukadavurinile Abirami
Nellaiyil Arul Tharuvaal Gandhimathi
Nellaiyil Arul Tharuvaal Gandhimathi
Annai Aval Allaal Yethu Kathi
Madurai Arasalum Meenatchi Maanagar Kaajiyile Kamatchi
Madurai Arasalum Meenatchi
Thiripurasundari Seerkazhiyele Seerkazhiyele
Thiripurasundari Seerkazhiyele
Sivasakthi Parvathi Kayilaiyile
Thiripurasundari Seerkazhiyele Sivasakthi Parvathi Kayilaiyile
Varam Tharum Karpagamai Mayilaiyile
Varam Tharum Karpagamai Mayilaiyile Vanjamilla Nenjil Vazhpavale
Madurai Arasalum Meenatchi Maanagar Kaajiyile Kamatchi
Madurai Arasalum Meenatchi
Thiruverkaatinile Karumaari Thenpothigai Nagarinile Muthumaari
Thiruverkaatinile Karumaari
Thenpothigai Nagarinile Muthumaari
Samayapuram Thannil Magamaayi
Samayapuram Thannil Magamaayi Sevpaakiyam Thanthiduval Maagaali
Sagala Sevpaakiyam Thanthiduval Maagaali
Maanagar Kaajiyile Kamatchi
Madurai Arasalum Meenatchi Maanagar Kaajiyile Kamatchi
Madurai Arasalum Meenatchi
Song Details |
|
---|---|
Movie | Thirumalai Thenkumari |
Stars | Sivakumar, Manorama, Surulirajan, Kumari Padmini |
Singers | Seerkazhi Govindarajan, L.R. Eswari, M.R. Vijaya |
Lyrics | Ulunthur Pettai Shanmugam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1970 |
Subscribe to:
Posts
(
Atom
)