Home » Lyrics under Jamuna Rani
Showing posts with label Jamuna Rani. Show all posts
Saturday, February 27, 2021
Arputha Katchiyil Aayiram Song lyrics in Tamil
Arputha Katchiyil Aayiram Song lyrics in Tamil PBS : அற்புத காட்சியில் ஆயிரம் ஆயிரம் கற்பனை கனவுகள் வரும் அமுதென வீசிடும் தென்றலின் வாடையில...
By
தமிழன்
@
2/27/2021
Arputha Katchiyil Aayiram Song lyrics in Tamil
PBS: அற்புத காட்சியில் ஆயிரம் ஆயிரம் கற்பனை கனவுகள் வரும்
அமுதென வீசிடும் தென்றலின் வாடையில் அனுபவ ரசனையை தரும்
சொா்க்கம் என்றே இதை சொல்லலாம்
சொா்க்கம் என்றே இதை சொல்லலாம் ஆஆஆ ஆஹா
KJR: அற்புத காட்சியில் ஆயிரம் ஆயிரம் கற்பனை கனவுகள் வரும்
அமுதென வீசிடும் தென்றலின் வாடையில் அனுபவ ரசனையை தரும்
சொா்க்கம் என்றே இதை சொல்லலாம்
சொா்க்கம் என்றே இதை சொல்லலாம் ஆஆஆ ஆஹா
PBS: சித்திர பூங்கொடி எழில் மலா் மூடி பிடித்தே மருகுது கிளையினில் தாவி
KJR: கிளையினில் தாவிடும் கொடி போலே என் இளமனம் தாவுது உங்களின் மேலே
PBS: தலைமுடி விளங்கிடவே அசைந்தாடி தளா்க்குது மாடபுறா ஒரு ஜோடி
KJR: ஆடுகின்றேன் நான் அதுபோலே உங்கள் அருகினில் இருந்திடும் ஆனந்தத்தாலே
PBS: அற்புத காட்சியில் ஆயிரம் ஆயிரம் கற்பனை கனவுகள் வரும்
KJR: அமுதென வீசிடும் தென்றலின் வாடையில் அனுபவ ரசனையை தரும்
PBS: சொா்க்கம் என்றே இதை சொல்லலாம்
KJR: சொா்க்கம் என்றே இதை சொல்லலாம்
PBS: செண்பக பூவிடம் செந்வண்டு கூடி சிந்தனை சொல்லுது தேன்மலா் மூடி
KJR: செண்பக பூவென மாருது இன்று என் மனம் வந்தனம் உங்களை கண்டு
PBS: கரையனின் காதலன் அனைப்பதை மேனி பரவசம் கொள்ளுது பாா் நதி கன்னி
KJR: அணைத்திடும் காதல் அாிதிலும் உண்மை நினைத்ததை எந்தன் மனம் கெடுத்தது இல்லை
Both: அற்புத காட்சியில் ஆயிரம் ஆயிரம் கற்பனை கனவுகள் வரும்
அமுதென வீசிடும் தென்றலின் வாடையில் அனுபவ ரசனையை தரும்
சொா்க்கம் என்றே இதை சொல்லலாம்
சொா்க்கம் என்றே இதை சொல்லலாம்
KJR: ஆஆஆ ஆஹா
Song Details |
|
---|---|
Movie Name | Penkulathin Perumai |
Director | --- |
Stars | --- |
Singers | P.B. Srinivas, K. Jamunarani |
Lyricist | --- |
Musician | G. Ramanathan |
Year | 1959 |
Thursday, March 12, 2020
Maama Maamaa Maama Tamil Song Lyrics in Tamil
Maama Maamaa Maama Tamil Song Lyrics in Tamil JR : மாமா மாமா மாமா மாமா மாமா மாமா TMS : ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா JR : சி...
By
தமிழன்
@
3/12/2020
Maama Maamaa Maama Tamil Song Lyrics in Tamil
JR: மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
TMS: ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
JR: சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக்கிட்ட ஓடி வந்து தொடலாமா
FC: சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா
JR: தாலி கட்டுமுன்னே கை மேல படலாமா மாமா மாமா மாமா
FC: மாமா மாமா மாமா
TMS: வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா
MC: வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா
TMS: கையைத் தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா ஏம்மா ஏம்மா ஏம்மா
MC: ஏம்மா ஏம்மா ஏம்மா
JR: ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
FC: ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
JR: ஒண்ணாகி TMS: ஆஹா
JR: ஒண்ணாகி உறவு முறை கொண்டாடும் முன்னாலே ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா
இதை உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா மாமா மாமா மாமா
FC: மாமா மாமா மாமா
FC: ஹோய் ஹோய் ஹோய் MC: ஹோய் ஹோய் ஹோய்
TMS: நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே
MC: நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே
TMS: ஜாடை காட்டி JR: ஆஹா
TMS: ஆசை மூட்டி JR: ஓஹோ
TMS: ஜாடை காட்டி ஆசை மூட்டி சல்லாபப் பாட்டுப் பாடி நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா ஏம்மா ஏம்மா ஏம்மா
MC: ஏம்மா ஏம்மா ஏம்மா
JR: கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு
FC: கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு
JR: வண்டாக TMS: ஆஹா
JR: வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பளைங்க கொண்டாட்டம் போடுவதப் பார்த்ததில்லையா
பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா மாமா மாமா மாமா
FC: மாமா மாமா மாமா
FC: ஹோய் ஹோய் ஹோய் MC: ஹோய் ஹோய் ஹோய்
TMS: ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் தினமும் ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்
MC: ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் தினமும் ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்
TMS: உள்ள இந்த ஒலகத்தையே உத்துப் பாத்தா நீங்க இப்போ சொல்லுவது எல்லாமே உண்மைதான்
JR: ஹா
TMS: கொஞ்சும் தூர நின்னு பழகுவதும் நன்மை தான் நன்மை தான் ஆமா ஆமா ஆமா
MC: ஆமா ஆமா ஆமா
JR: கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில்
TMS: ஓஹோ
FC: கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில்
JR: பிறகு கல்யாணம் ஆகிவிட்டால் ஏது தடை ஏது தடை மாமா மாமா மாமா
TMS: ஆமா FC: மாமா மாமா மாமா Chorus: ஆமா ஆமா ஆமா
TMS: போடு Chorus: ஆமா ஆமா ஆமா
TMS: போடு Chorus: ஆமா ஆமா ஆமா
Lyrics in English
JR: Maamaa maamaa maamaa Maamaa maamaa maamaa
TMS: Yemmaa yemmaa yemmaa Yemmaa yemmaa yemmaa
JR: Chittu pola pennirundhaa Vattamittu suthi suthi Kitta kitta odi vandhu thodalaamaa
FC: Chittu pola pennirundhaa Vattamittu suthi suthi Kitta kitta odi vandhu thodalaamaa
JR: Thaali kattum munnae Kaiyum mela padalaamaa Maamaa maamaa maamaa
FC: Maamaa maamaa maamaa
TMS: Vettum vizhi paarvaiyinaal Otturavaai pesi vittu Yetti yetti ippadiyum odalaamaa
MC: Vettum vizhi paarvaiyinaal Otturavaai pesi vittu Yetti yetti ippadiyum odalaamaa
TMS: Kaiyai thottu pesa mattum Thadai podalaamaa Yemmaa yemmaa yemmaa
MC: Yemmaa yemmaa yemmaa
JR: Oorariya naadariya pandhalilae Namakku uthavanga mathavanga mathiyilae
FC: Oorariya naadariya pandhalilae Namakku uthavanga mathavanga mathiyilae
JR: Onnaagi TMS: Aahaa
JR: Onnaagi uravu murai Kondaadum munnaalae Oruvau kaiyai matroruvar pidikkalaamaa
Idhai unaraamae aambalainga thudikkalaamaa Maamaa maamaa maamaa
FC: Maamaa maamaa maamaa
FC: Hoi hoi hoi MC: Hoi hoi hoi
TMS: Naadariya onnaagum munnaalae Thoondi podugindra ungaladhu kannaalae
MC: Naadariya onnaagum munnaalae Thoondi podugindra ungaladhu kannaalae
TMS: Jaadai kaatti JR: Aahaa.
TMS: Aasai mootti JR: Oho
TMS: Jaadai kaatti aasai mootti Sallaaba paattu paadi
Neenga mattum yenga Nenja thaakkalaamaa
Ulla nilai therinjum indha kelvi kekkalaamaa Yemmaa yemmaa yemmaa
MC: Yemmaa yemmaa yemmaa
JR: Kanni ponna paathaudan kaadhalichu Avala kai vittu onbadhu mel aasa vachu
FC: Kanni ponna paatha Udan kaadhalichu Avala kai vittu onbadhu mel aasa vachu
JR: Vandaaga TMS: Aahaa
JR: Vandaaga maarugindra Manamulla aambalainga Kondaattam poduvadha paarthadhillaiyaa
Pengal thindaadum kadhaigalai kettadhillaiyaa Maamaa maamaa maamaa
FC: Maamaa maamaa maamaa
FC: Hoi hoi hoi MC: Hoi hoi hoi
TMS: Onna vittu Onna thaedi oduravan Dhinamum oorai yaeichi Veshamellaam poduravan
MC: Onna vittu Onna thaedi oduravan Dhinamum oorai yaeichi Veshamellaam poduravan
TMS: Ulla indha ulagathaiyae Uthu paathaa neenga ippo Solluvadhu ellaamae unma thaan
JR: Haa
TMS: Konjam dhoora ninnu Pazhaguvadhum Nanma thaan nanma thaan Aamaa aamaa aamaa
MC: Aamaa aamaa aamaa
JR: Kattuppaattai meeraamae Satta thittam maaraamae Kaatthirukka venum Konja kaalam varaiyil
TMS: Oho
FC: Kattuppaattai meeraamae Satta thittam maaraamae Kaathirukka venum Konja kaalam varaiyil
JR: Piragu kalyaanam aagi vittaa Yedhu thadai yedhu thadai Maamaa maamaa maamaa
TMS: Aamaa FC: Maamaa maamaa maamaa Chorus: Aamaa aamaa aamaa
TMS: Podu Chorus: Aamaa aamaa aamaa
Song Details |
|
---|---|
Movie | Kumudham |
Hero | S.S. Rajendaran |
Singers | T.M. Soundararajan, Jamunarani, Female Chorus, Male Chorus |
Lyrics | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1961 |
Wednesday, March 11, 2020
Aathukkulle Oothu Vetti Tamil Song Lyrics in Tamil
Aathukkulle Oothu Vetti Tamil Song Lyrics in Tamil TL : ஆத்துகுள்ளே ஊத்து வெட்டி ஆத்துகுள்ளே ஊத்து வெட்டி ஆசையாக தண்ணி மோண்டு ஆசைய...
By
தமிழன்
@
3/11/2020
Aathukkulle Oothu Vetti Tamil Song Lyrics in Tamil
TL: ஆத்துகுள்ளே ஊத்து வெட்டி
ஆத்துகுள்ளே ஊத்து வெட்டி ஆசையாக தண்ணி மோண்டு
ஆசையாக தண்ணி மோண்டு
நேத்து நீ சொன்ன சொல்லு அல்லேல குயிலே
நெஞ்சுக்குள்ளே இனிக்குதடி அல்லேல குயிலே
KJ: தும்பை மலா் வேட்டி கட்டி
தும்பை மலா் வேட்டி கட்டி தூரத்திலே நீ வந்தாலும்
தூரத்திலே நீ வந்தாலும்
மாரலகை பாக்கும் போது கண்ணாடி கருப்பே
அஞ்சமுகம் மின்னுதையா கண்ணாடி கருப்பே
TL: கும்பகோண கொழுந்து வெத்தல சப்பாத்தி பழமே எனக்கு
கொஞ்சம் கூட சிவக்கலயே சப்பாத்தி பழமே
கும்பகோண கொழுந்து வெத்தல சப்பாத்தி பழமே எனக்கு
கொஞ்சம் கூட சிவக்கலயே சப்பாத்தி பழமே
KJ: தஞ்சாவூர் கதம்ப பூ சிப்பாயி மவனே எனக்கு
தனிமையிலே மனக்கலேயே சிப்பாயி மவனே
தஞ்சாவூர் கதம்ப பூ சிப்பாயி மவனே எனக்கு
தனிமையிலே மனக்கலேயே சிப்பாயி மவனே
TL: ஒடக்கரை மண் எடுத்து உன் உருவம் செஞ்சு வெச்சேன்
இரகசியத்த பேசமலே அல்லேல குயிலே
இரா பகலா தூக்கமில்லே அல்லேல குயிலே
KJ: மூக்குத்தி நோட்டு நீ எனக்கு முத்து பள்ளாக்கு நான் உனக்கு
மூக்குத்தி நோட்டு நீ எனக்கு முத்து பள்ளாக்கு நான் உனக்கு
என்ன மோசம் பண்ணி போகதீங்க சிப்பாயி மவனே
நான் முழுகிடுவேன் தண்ணிாில சிப்பாயி மவனே
TL: தூக்கனத்தான் கூடு போலே நீ முடிச்ச கொண்டையிலே
புத்திய பறிகொடுத்து அல்லேல குயிலே
பித்து கொண்டு நிக்கிறேன்டி அல்லேல குயிலே
KJ: சவுக்குமர நீளம் போலே சாமி நீ வளா்ந்ததாலே
எட்டி வந்து மாலை போட கண்ணாடி கருப்பே
என் வளத்தி போததைய கண்ணாடி கருப்பே
TL: எட்டடி குச்சு போட்டுகளாம் இழுத்து உள்ளே பூட்டிக்களாம்
எட்டடி குச்சு போட்டுகளாம் இழுத்து உள்ளே பூட்டிக்களாம்
கெட்டி மஞ்சள பூசிக்கோடி சப்பாத்தி பழமே
எந்தன் கிட்ட குந்தி பேசிக்கோடி சப்பாத்தி பழமே
KJ: வெள்ளி மொழச்சு போனாலும் விடியகால ஆனாலும்
என் சேதி சொல்லி மாலாதையா சிப்பாயி மவனே
சேட்டைகளும் ஒயாதையா சிப்பாயி மவனே
TL: ஆத்துகுள்ளே ஊத்து வெட்டி ஆசையாக தண்ணி மோண்டு
நேத்து நீ சொன்ன சொல்லு அல்லேல குயிலே
நெஞ்சுக்குள்ளே இனிக்குதடி
Lyrics in English
TL: Aatthukkullae ootthu vetti
Aatthukkullae ootthu vetti Aasaiyaagha thanni mondu
Aasaiyaagha thanni mondu
Naetthu nee sonna sollu allaelak kuyilae
Nenjukkullae inikkudhadi allaelak kuyilae
KJ: Thumbai malar vaetti katti
Thumbai malar vaetti katti Dhooratthilae nee vandhaalum
Dhooratthilae nee vandhaalum
Maarazhaghai paakkum podhum Kannaadik karuppae
Anjaa mugham minnudhaiyaa Kannaadik karuppae
TL: Kumbakonam kozhundhu vetthala Sappaatthip pazhamae yenakku
Konjam kooda sevakkalaiyae Sappaatthip pazhamae
Kumbakonam kozhundhu vetthala Sappaatthip pazhamae yenakku
Konjam kooda sevakkalaiyae Sappaatthip pazhamae
KJ: Thanjaavooru kadhamba poovu Sippaayi mavanae yenakku
Thanimaiyilae manakkaliyae Sippaayi mavanae
Thanjaavooru kadhamba poovu Sippaayi mavanae yenakku
Thanimaiyilae manakkaliyae Sippaayi mavanae
TL: Odak kara mannedutthu Un uruvam senju vachaen
Raghasiyattha paesaamalae allaelak kuyilae
Raa paghalaa thookkamilla allaelak kuyilae
KJ: Mookkutthi nottu nee yenakku Mutthup pallaakku naan unakku
Mookkutthi nottu nee yenakku Mutthup pallaakku naan unakku
Yenna mosam panni poghaadheengha Sippaayi mavanae
Naan muzhughiduvaen thanniyila Sippaayi mavanae
TL: Thookkanatthaan koodu polae Nee mudicha kondaiyila
Butthiya pari kodutthu allaelak kuyilae
Pitthu kondu nikkiraendi allaelak kuyilae
KJ: Savukku mara neelam polae Saami nee valandhadhaalae
Yetti vandhu maalai poda kannaadik karuppae
Yen balatthil paadaadhaiyaa kannaadik karuppae
TL: Yettadi kuchi pottukkalaam Izhutthu ullae poottikkalaam
Yettadi kuchi pottukkalaam Izhutthu ullae poottikkalaam
Ketti manjala poosikkodi sappaatthip pazhamae
Yendhan kitta kundhi paesikkodi Sappaatthip pazhamae
KJ: Velli molachi ponaalum Vidiyak kaalam aanaalum
Yen saedhi solli maalaadhaiyaa Sippaayi mavanae
Saettaighalum oyaadhaiyaa sippaayi mavanae
TL: Aatthukkullae ootthu vetti Aasaiyaagha thanni mondu
Naetthu nee sonna sollu allaelak kuyilae
Nenjukkullae inikkudhadi
Song Details |
|
---|---|
Movie | Veera Pandiya Kattabomman |
Hero | Sivaji Ganesan, Gemini Ganesan |
Singers | Trichy Loganathan, K. Jamuna Rani |
Lyrics | Ku.Ma. Balasubramaniam |
Musician | G. Ramanathan |
Year | 1959 |
Wednesday, February 12, 2020
Punnagai Mannan Poovizhi Tamil Song Lyrics in Tamil
KJR : நவராத்திரியில் கொலு மண்டபத்தில் இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும் PS : நவராத்திரியில் கொலு மண்டபத்தில் இவள் பாடலிலே பதில் மறைந்த...
By
தமிழன்
@
2/12/2020
KJR: நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும்
PS: நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே பதில் மறைந்திருக்கும்
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
அவா் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
PS: இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
KJR: தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
PS: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
KJR: தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
PS: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
KJR: மாலையிட்டால் அது ஓர் முறைதான் என நினைப்பது பெண்மையன்றோ
PS: ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ
KJR: அது ஏட்டில் உள்ள கதை
PS: இது இன்றும் தொடரும் கதை
KJR: அது பொம்மை கல்யாணம்
PS: இது உண்மை கல்யாணம்
ஏன் பாட்டை நிறுத்திடீங்க, பாடுங்க
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
KJR: ருக்மணிக்காக அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
KJR: கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஓருத்தியின் நெற்றியிலே
PS: அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இ்ருவரின் நெஞ்சினிலே
KJR: கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஓருத்தியின் நெற்றியிலே
PS: அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இ்ருவரின் நெஞ்சினிலே
KJR: ஈருயிர் என்றும் ஓர் உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
PS: ஒரு முகத்துக்கு இரண்டு கண்களை வைத்த இயற்கையில் தவறுண்டோ
KJR: இந்த கேள்விக்கு பதில் ஏது
PS: சிலர் வாழ்வுக்குப் பொருள் ஏது
KJR: அது உறவின் மாறாட்டம்
PS: இது உரிமைப் போராட்டம்
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

KJR: Navarathriyil Golu Mandapathil
Ival Paadalile Oru Kelvi Pirakkum
PS: Navarathril Golu Mandapathil
Ival Paadalile Badhil Maraindhirukkum
KJR: Punnagai Mannan Poovizhikannan Rukmanikaga
Punnagai Mannan Poovizhikannan Rukmanikaga
Avar Pullanguzhalil Ullam Mayangum Kanmanikaga
PS: Punnagai Mannan Poovizhikannan Iruvarukaga
Indha Bhama Rukmani Iruvarume Avan Oruvanukaga
KJR: Punnagai Mannan Poovizhikannan Iruvarukaga
PS: Indha Bhama Rukmani Iruvarume Avan Oruvanukaga
KJR: Devan Murugan Kovil Kondadhu Valliyin Nenjathile
PS: Avan Dheivanai Endroru Poovaiyai Manandhathu Thiruparankundrathile
KJR: Devan Murugan Kovil Kondadhu Valliyin Nenjathile
PS: Avan Dheivanai Endroru Poovaiyai Manandhathu Thiruparankundrathile
KJR: Maalaiyittal Adhu Ore Murai Dhaan Ena Ninaipadhu Penmai Andro
PS: Oru Maalaye Iru Tholukku Sooduthal Iraivan Thanmaiyandro
KJR: Adhu Ettill Ulla Kadhai
PS: Idhu Indrum Thodarum Kadhai
KJR: Adhu Bommai Kalyanam
PS: Idhu Unmai Kalayanam
Yen paatai nirutheetinga paadunga
PS: Punnagai Mannan Poovizhikannan
KJR: Rukmanikaaga Avan Pullanguzhalil Ullam Mayangum Kanmanikaaga
KJR: Konjum Kanavan Kungumam Vaipadhu Oruthiyin Netriyile
PS: Andha Kungumam Vaithavan Sangamamaanadhu Iruvarin Nenjinile
KJR: Konjum Kanavan Kungumam Vaipadhu Oruthiyin Netriyile
PS: Andha Kungumam Vaithavan Sangamamanaadhu Iruvarin Nenjinile
KJR: Eer Uyir Endrum Ore Udal Thannil Irundhida Vazhiundo
PS: Oru Mugathukku Irandu Vizhigalai Vaitha Iyarkayil Thavarundo
KJR: Indha Kelvikku Badhil Edhu
PS: Silar Vaazhvukku Porul Edhu
KJR: Adhu Uravin Maarattam
PS: Idhu Urimai Poraattam
KJR: Punnagai Mannan Poovizhikannan Rukmanikaaga
Avan Pullanguzhalil Ullam Mayangum Kanmannikaaga
PS: Punnagai Mannan Poovizhikannan Iruvarukaaga
Intha Baama Rukmani Iruvarme avan Oruvanukaaga
Song Details |
|
---|---|
Movie | Iru kodugal |
Hero | Gemini Ganesan |
Singers | P. Susheela, K. Jamunarani |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1969 |
Saturday, January 4, 2020
Vazhaithandu Pola Udambu Song Lyrics in Tamil
Vazhaithandu Pola Udambu Song Lyrics in Tamil ALR : வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக் JR : கொத்தவ...
By
தமிழன்
@
1/04/2020
Vazhaithandu Pola Udambu Song Lyrics in Tamil
ALR: வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
JR: கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்
ALR: வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
JR: அட என்னைய கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்
ALR: பாத்து பாத்து தினம் காத்து காத்து
உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக்
உன்னை பாத்து பாத்து தினம் காத்து காத்து
உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக்
JR: உன் ஆச என்ன சொல்லட்டா வேஷம் என்ன சொல்லட்டா
உன் ஆச என்ன சொல்லட்டா வேஷம் என்ன சொல்லட்டா
ALR: எங்கம்மா இங்கே வந்துட்டா
JR: அலேக் அலேக் அலேக்
ALR: வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
JR: கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்
ALR: பாரு பாரு கொஞ்சம் பழகி பாரு
சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக்
என்னை பாரு பாரு கொஞ்சம் பழகி பாரு
சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக்
JR: பொத்திகிட்டு இருக்கட்டா கமால்லு வேலை காட்டட்டா
பொத்திகிட்டு இருக்கட்டா கமால்லு வேலை காட்டட்டா
ALR: கையால் உன்னை தூக்கட்டா
JR: அலேக் அலேக் அலேக்
கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்
ALR: இந்தமே நடைய மாத்து
சல்சா சல்சா குல்சா பண்ணனும் அலேக்
JR: சைசா நைசா பைசா போகணும் அலேக்
Lyrics in English
ALR: Vazhaithandu pola udambu alek
Naan vaariyanacha vazhukiriye nee alek
JR: Kothavaranga pola udanby alek
Oru thinusa paatha jalsa pannanum alek
ALR: Vazhaithandu pola udambu alek
Naan vaariyanacha vazhukiriye nee alek
JR: Ada ennaiya kothavaranga pola udanby alek
Oru thinusa paatha jalsa pannanum alek
ALR: Pathu pathu thinam kaathu kathu
Udal verthu verthu manam alek
Unnai pathu pathu thinam kaathu kathu
Udal verthu verthu manam alek
JR: Un asa enna sollata veasham enna sollata
Un asa enna sollata veasham enna sollata
ALR: Ennamma inga vanthuta
JR: Alek alek alek
ALR: Vazhaithandu pola udambu alek
Naan vaariyanacha vazhukiriye nee alek
JR: Kothavaranga pola udanby alek
Oru thinusa paatha jalsa pannanum alek
ALR: Paaru paaru konjam pazhagi paaru
Summa theriyum joru joru alek
Ennai paaru paaru konjam pazhagi paaru
Summa theriyum joru joru alek
JR: Pothikittu irukatta kamalu velai kattata
Pothikittu irukatta kamalu velai kattata
ALR: Kaiyaal unnai thukatta
JR: Alek alek alek
Kothavaranga pola udanby alek
Oru thinusa paatha jalsa pannanum alek
ALR: Inthamey nadaiya maathu
Salsa salsa kulsa pannanum alek
JR: Naisa naisa paisa poganum alek
Song Details |
|
---|---|
Movie | Panama Pasama |
Singers | A.L. Ragavan, K. Jamunarani |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1968 |
Sunday, August 25, 2019
Pakkathile Kanni Pen iruku Song Lyrics in Tamil
Pakkathile Kanni Pen iruku Song Lyrics in Tamil ALR: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு KJ: கண் பாா்வை போடுதே சுருக்கு ALR: பக்கத்...
By
தமிழன்
@
8/25/2019
Pakkathile Kanni Pen iruku Song Lyrics in Tamil
ALR: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
KJ: கண் பாா்வை போடுதே சுருக்கு
ALR: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
KJ: கண் பாா்வை போடுதே சுருக்கு
KJ: பாதையிலே பல வளைவிருக்கு உங்க பாா்வையிலே நம்ம உயிாிருக்கு
பாதையிலே பல வளைவிருக்கு உங்க பாா்வையிலே நம்ம உயிாிருக்கு
ALR: நானிருக்கும் போது பயமெதுக்கு என் நாட்டமெல்லாம் உன் மேலிரக்கும்
நானிருக்கும் போது பயமெதுக்கு என் நாட்டமெல்லாம் உன் மேலிரக்கும்
KJ: ஆனைக்கும் கூட அடி சறுக்கும் இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு
ஆனைக்கும் கூட அடி சறுக்கும் இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு
ALR: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
KJ: கண் பாா்வை போடுதே சுருக்கு
ALR: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
KJ: கண் பாா்வை போடுதே சுருக்கு
KJ: நெஞ்சினிலே புது நினைவிருக்கு அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு
நெஞ்சினிலே புது நினைவிருக்கு அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு
ALR: நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு
நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு
KJ: எங்கும் இன்பம் நிறைந்திருக்கு அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு
எங்கும் இன்பம் நிறைந்திருக்கு அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு
ALR: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
KJ: கண் பாா்வை போடுதே சுருக்கு
ALR: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
KJ: கண் பாா்வை போடுதே சுருக்கு
Lyrics in English
Pakkathile Kanni Ponnu irukku
kan parvai poduthea suruku
Pakkathile Kanni Ponnu irukku
kan parvai poduthea suruku
paathaiyilea pala valaiviruku unga parvaiyilea namma uyirukku
paathaiyilea pala valaiviruku unga parvaiyilea namma uyirukku
naanirukum pothu payamethuku en naatamellam un melirukku
naanirukum pothu payamethuku en naatamellam un melirukku
aanaikum koda adi sarukkum ithai arithum yeno veen kirukku
Pakkathile Kanni Ponnu irukku
kan parvai poduthea suruku
Pakkathile Kanni Ponnu irukku
kan parvai poduthea suruku
nenjinilea puthu ninaiviruku athil nesathinaal varun manamiruku
nenjinilea puthu ninaiviruku athil nesathinaal varun manamiruku
nimmathiyai namum irupatharku nalla neramum idamum kidaithirukku
nimmathiyai namum irupatharku nalla neramum idamum kidaithirukku
engum inpam nirainthiruku athil irumanam onerai kalanthirukku
engum inpam nirainthiruku athil irumanam onerai kalanthirukku
Pakkathile Kanni Ponnu irukku
kan parvai poduthea suruku
Pakkathile Kanni Ponnu irukku
kan parvai poduthea suruku
Song Details |
|
---|---|
Movie | Padikatha Methai |
Singers | K. Jamunarani ,A.L. Ragavan |
Lyrics | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1960 |
Thursday, January 17, 2019
Aththi Kaai Kaai Kaai Lyrics in Tamil
Aththi Kaai Kaai Kaai Lyrics in Tamil பெண்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப் போ...
By
தமிழன்
@
1/17/2019
Aththi Kaai Kaai Kaai Lyrics in Tamil
பெண்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ
ஆண்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ
என்னுயிரும் நீ அல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
பெண்: கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
ஆண்: மாதுளங்காய் ஆனாலும் என் உள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீ அல்லவோ
பெண்: இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
ஆண்: இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
பெண்: உறவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
ஆண் & பெண்:
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ
பெண்: ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய்
ஆண்: சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
ஆண் & பெண்:
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ
ஆண்: உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் சிவந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் சிவந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ
பெண்: கோதை என்னை காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா
ஆண்: இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
ஆண் & பெண்:
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ
Lyrics in English
Female: Athikaai Kaai kaai aalankaai Vennilavae
ithikaai Kaayadhae ennai pol Pennallavo
Nee Ennai pol pennallavo
Male: Athikaai Kaai kaai aalankaai Vennilavae
ithikaai Kaayadhae en uyirum Neeyallavo
En uyirum Neeyallavo
athikaai Kaai kaai aalankaai Vennilavae
Female: Kannikaai Aasaikaai kaadhal Konda paavaikaai
Angae kaai avaraikaai Mangai endhan kovaikaai
Kannikaai Aasaikaai kaadhal Konda paavaikaai
Angae kaai avaraikaai Mangai endhan kovaikaai
Male: Maathulankaai Aanalum en ullankaai Aagumo
ennai nee Kayadhae en uyirum neeyallavo
Female: Ithikaai Kaayadhae ennai pol Pennallavo
Male: Iravukaai Uravukaai yengum Indha ezhaikaai
Neeyum Kaai nithamum Kaai neril nirkum ivalai kaai
Iravukaai Uravukaai yengum Indha ezhaikaai
Neeyum Kaai nithamum Kaai neril nirkum ivalai kaai
Female: Uruvankaai Aanalum paruvankaai Aagumo
ennai nee Kaayadhae ennuyirum nee allavo
Male & Female:
Athikaai Kaai kaai aalankaai Vennilavae
ithikaai Kaayadhae en uyirum Neeyallavo
Female: Elakaai Vaasanai pol engal Ullam vaazhakaai
Saathikaai Pettagam pol thanimai Inbam kaniyakaai
Elakaai Vaasanai pol engal Ullam vaazhakaai
Saathikaai Pettagam pol thanimai Inbam kaniyakaai
Male: Sonnathellam Vilangayo thoothuvazhangai Vennila
ennai nee kaayadhae Ennuyirum nee allavo
Male & Female:
Athikaai Kaai kaai aalankaai Vennilavae
ithikaai Kaayadhae en uyirum Neeyallavo
Male: Ullamellam Milagayo ovvoru Per suraikaayo
Vellarikaai sivanthadhu Pol vennilavae sirithaayo
Ullamellam Milagayo ovvoru Per suraikaayo
Vellarikaai sivanthadhu Pol vennilavae sirithaayo
Female: Kothaienai Kaayadhae kotravanaikaai Vennila
Male: iruvaraum kaayadhae Thanimayilenkaai vennila
Male & Female:
Athikaai Kaai kaai aalankaai Vennilavae
ithikaai Kaayadhae en uyirum Neeyallavo
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Bale Pandiyaa | 1962 | T.M.Soundarajan, P.Suseela, P B Srinivas, Jamuna Rani | Viswanathan Ramamurthy | Kannadasan |
Tuesday, December 18, 2018
Aadhi Manidhan Kaadhalukku Pin Song Lyrics
Aadhi Manidhan Kaadhalukku Pin Bale Pandiyaa Movie Song Lyrics ஆண்: ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான் பெண்: ஆதாம் ஏவாள் ...
By
தமிழன்
@
12/18/2018
Aadhi Manidhan Kaadhalukku Pin Bale Pandiyaa Movie Song Lyrics
ஆண்: ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
பெண்: ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்
ஆண்: ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
பெண்: ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்
ஆண்: கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்
பெண்: காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்
ஆண்: கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்
பெண்: காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்
ஆண்: அன்று அன்னத்திடம் தமயந்தி தூதுவிட்டாள்
பெண்: இன்று அண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள்
ஆண்: அந்த காதல் காதலா
பெண்: இந்த காதல் காதலா
ஆண்: ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
பெண்: ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்
ஆண்: ஊரை விட்டு ஓடி வந்த காதல் இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல் இது காவியத்தில் இல்லாத காதல்
பெண்: பேரை மட்டும் கேட்டு வந்த காதல் கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல் இது உலகத்தில் இல்லாத காதல்
ஆண்: இது தேவருக்கும் மூவருக்கும் சொந்த காதல்
பெண்: வெரும் மானிடர்க்கு தோன்றாது இந்த கதல்
ஆண்: இந்த காதல் காதலா
பெண்: அன்த காதல் காதலா

Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhudhaan
Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhudhaan
Aadhaam aevaal jodikku pinnae Adutha jodi idhudhaankaadhilae kaettadhum kaadhalil moozhginaen
Andru annthidam damayanthi thoodhu vittaal
Indru annanidam thangai oru thoodhu vittaal
Andha kaadhal kaadhalaa
Indha kaadhal kaadhalaa
Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhudhaan
Aadhaam aevaal jodikku pinnae Adutha jodi idhudhaanOorai vittu odi vandha kaadhal idhu uravenru solli vandha kaadhal
Kaal nadaiyaai vandha kaadhal idhu kaaviyathil illaadha kaadhal
Perai mattum kaettu vandha kaadhal kandu Pesaamal aasai vaitha kaadhal
OoraargaL kaaNaadha kaadhal idhu ulagathil illaadha kaadhal
Idhu devarukkum moovarukkum sondha kaadhal
Verum maanidarku thonraadhu indha kaadhal
Andha kaadhal kaadhalaa
Indha kaadhal kaadhalaa
Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhudhaan
Aadhaam aevaal jodikku pinnae Adutha jodi idhudhaanSong Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Bale Pandiyaa | 1962 | P B Srinivas, Jamuna Rani | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Posts
(
Atom
)