Saturday, May 2, 2020

Thooku Chattiya Song Lyrics in Tamil

Thooku Chattiya Song Lyrics in Tamil

தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிடா
எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடிடா

தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிடா
எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடிடா
பல வீட்டு சோத்து ருசி பார்த்து புட்டா கஷ்டமடா
ஒரு வீட்டில் இத்தனையும் கிடைக்குறதும் கஷ்டமடா
யாரும் பார்க்காம தெரியாம திங்கோனும்
தெரிஞ்சி போச்சுன்னா
தலை கவிழ்ந்து நிக்கோணும்
கெடைச்சதெல்லாம் எடுத்து வெய் முடிஞ்சுதுனா மிச்சம் வெய்
Chorus: தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடிப்போம்

Chorus: தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடிப்போம்
தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடிப்போம்

கம்மன் சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு
நேத்து வெச்ச மீன் குழம்பு இங்கே இருக்கு
கேப்ப கழி குச்சி கருவாடும் இருக்கு
சாம சோறு சனபு கீரை பருப்பும் இருக்கு
பொறிச்ச வாத்து முட்ட வாசம் ஆஹா ஆஹா
பொறிச்ச வாத்து முட்ட வாசம் பருத்தி கட்டு வரைக்கும் வீசும்
ஆமா
பொறிச்ச வாத்து முட்ட வாசம் பருத்தி கட்டு வரைக்கும் வீசும்
செட்டி நாட்டு ஆச்சி சுட்ட முட்ட தோசை நாக்கில் பேசும்

தரிகிட தோம் தரிகிட தோம் தத்தி தோம்
நெல்லு சோறும் கொள்ளு சாரும் மனச கொள்ளை அடிக்கும் பாரு
ஐயோ
சோள சோறும் புளிச்ச மோரும் ரசிச்சு ரசிச்சு குடிச்சு பாரு
இஷ் அட புளிச்ச தண்ணி கூட சேர்த்து வெங்காயத்தை கடிக்க வேணும்
பொரிச்ச மொளகா வத்தல் ஓட கரைச்சி கரைச்சி குடிக்க வேணும்

யாரும் பார்க்காம தெரியாம திங்கோனும்
தெரிஞ்சி போச்சுன்னா தலை கவிழ்ந்து நிக்கோணும்
கோழி குழம்பிருக்கு கூடி திங்க தெம்பு இருக்கு

Lyrics in English

Thokku chattiyaa Thooki parthu Moopam pudi da
Ethula enna irukkuthunu Kandupudi daa

Thokku chattiyaa Thooki parthu Moopam pudi da
Ethula enna irukkuthunu Kandupudi daa
Pala veetu soththu rusi Parthuputta kastamada
Oru veetil ithanaiyum Kedaikurathum kastamada
Yaarum parkaama Theriyaama thingonum
Therinji pochuna
Thalai kavizhndhu nikkonum
Kedaichathellam eduthu vei Mudinchathuna micham vei
Chorus: Thokku chattiyaa Thooki parthu Moopam pudipom
Ethula enna irukkuthunu Kandupudipom

Chorus: Thokku chattiyaa Thooki parthu Moopam pudipom
Ethula enna irukkuthunu Kandupudipom
Thokku chattiyaa Thooki parthu Moopam pudipom
Ethula enna irukkuthunu Kandupudipom

Kamman choru Kathirikka kootu irukku
Neththu vecha meen kulambu Ingae irukku
Keppa kazhi Kuchchi karuvaadum irukku
Saama chooru sanabu keerai Paruppum irukku
Porucha vaathu Mutta vaasam aahaa
Porucha vaathu Mutta vaasam Paruthi kattu Varaikkum veesum
Amaa
Porucha vaathu Mutta vaasam Paruthi kattu Varaikkum veesum
Chetti naatu Aachi sutta Mutta dosai Nakkil pesum
Tharigida thom Tharigida thom Thathith thom
Nellu choorum Kollu saarum Manasa kollai Adikkum paaru
Aiyoo
Chola choorum Pulicha moorum Rasichu rasichu Kuduchi paaru
ish Ada pulicha thanni Kuda serthu Vengayatha kadika venum
Poricha molagu vaththal oda Karaichi karaichi Kudikka venum

Yaarum parkaama Theriyaama thingonum
Therinji pochuna Thalai kavizhndhu nikkonum
Kozhi kulambirukku Koodi thingha thembhu irukku

Song Details

Movie Ejamaan
Stars Rajinikanth, Meena, Ishwarya, Vijayakumar, Kavunda Mani, Manorama
Singers Malasiya Vasudevan
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1993

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***