Tuesday, May 5, 2020

Amma Nee Sumandha Song Lyrics in Tamil

Amma Nee Sumandha Song Lyrics in Tamil

அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம்
தாயே அன்னை ஒர் ஆலயம் அன்னை ஒர் ஆலயம்
அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை

மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது
அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது எங்கே எங்கே
அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை

வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ
வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ
மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்த வேண்டுமே எங்கே எங்கே
அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம்
தாயே அன்னை ஒர் ஆலயம் அன்னை ஒர் ஆலயம்

Lyrics in English

Amma nee sumantha pillai Siragodintha killai
En kangalum en nenjamum Kondaadum theivam thaaiyae
Annai orr aalayam Annai orr aalayam
Amma nee sumantha pillai Siragodintha killai

Mannil enna thondra koodum Mazhai ilaatha podhu
Manidhano mirugamo Thaai ilaamal yethu
Mannil enna thondra koodum Mazhai ilaatha podhu
Manidhano mirugamo Thaai ilaamal yethu
Annai sonna vaarthai indru Ninaivil vanthathu
Anbu endra sollae thaayin Vadivil vanthathu Engae engae
Amma nee sumantha pillai Siragodintha killai

Vaazhavaitha theivam indru Vaanam sendratheno
Ulagilae un magan Neer ilaatha meeno
Vaazhavaitha theivam indru Vaanam sendratheno
Ulagilae un magan Neer ilaatha meeno
Meendum intha mannil vanthu Thondra vendumae
Vaazhga vaazhga maganae endru Vaazhtha venume Engae engae
Amma nee sumantha pillai Siragodintha killai
En kangalum en nenjamum Kondaadum theivam thaaiyae
Annai orr aalayam Annai orr aalayam

Song Details

Movie Annai Or Aalayam
Stars Rajinikanth, Sripriya, Anjaladevi, Mohanbabu, Nagesh
Singers T.M. Soundararjan
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1979

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***