Monday, March 23, 2020

Anbale Thediya En Tamil Song Lyrics in Tamil

Anbale Thediya En Tamil Song Lyrics in Tamil

CSJ: அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
SJ: ஆஆஆ
CSJ: அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
SJ: ஆஆஆ
CSJ: அம்புலியின் மீது நான் அணிபெரும் ஓர் அங்கம்
SJ: ஆஆ ஆஆ
CSJ: அம்புலியின் மீது நான் அணிபெரும் ஓர் அங்கம்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
SJ: ஆஹஹ ஆஹஹ ஆஹஹ

CSJ: இன்பம் தரும் தேன் நிலவு இதற்குண்டோ ஆனந்தம்
இன்பம் தரும் தேன் நிலவு இதற்குண்டோ ஆனந்தம்
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்
SJ: ஆஆ
CSJ: ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்

CSJ: உடல் நான்
SJ: ஆ
CSJ: உயிர் நீ
SJ: ம்ஹூம்
CSJ: உடல் நான் அதில் உயிர் நீ என உறவு கொண்டோம் நேர்மையால் 
SJ: ஆஆ ஆஆ ஆஆ
CSJ: உடல் நான் அதில் உயிர் நீ என உறவு கொண்டோம் நேர்மையால்
கடல் நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால்
கடல் நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால்
Both: ஆஹஹ ஆஹஹ ஆஹஹ

CSJ: குடம் நிறைமா சறியா பொன்னே சொல் ஏன் ஜாலம்
குடம் நிறைமா சறியா பொன்னே சொல் ஏன் ஜாலம்
போனால் வராது இது போலே காலம் இனி
SJ: ஆஆஆ
CSJ: போனால் வராது இது போலே காலம் இனி
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
SJ: ஆஆ
CSJ: அம்புலியின் மீது நான் அணிபெரும் ஓர் அங்கம்
அம்புலியின் மீது நான் அணிபெரும் ஓர் அங்கம்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்

Lyrics in English

CSJ: Anbaale thaediya en arivu selvam thangam
SJ: aaaaaa
CSJ: Anbaale thaediya en arivu selvam thangam
SJ: aaaaaa
CSJ: Ambuliyin meedhu naam ani perum or angam
SJ: aaaaaaa
CSJ: Ambuliyin meedhu naam ani perum or angam
Anbaale thaediya en arivu selvam thangam
SJ: aaaaaaaaaa aaaaaaa aaaaaaa

CSJ: Inbam tharum thaen nilavu idharkkundo aanandham
Inbam tharum thaen nilavu idharkkundo aanandham
Yaegaandha vaelai vetkam yaeno vaa en pakkam
SJ: aaaa
CSJ: Yaegaandha vaelai vetkam yaeno vaa en pakkam
Anbaale thaediya en arivu selvam thangam

CSJ: Udal naan
SJ: aaa
CSJ: Uram nee
SJ: mhmmm
CSJ: Udal naan adhil uram nee ena uravu kondom naermaiyaal
SJ: aaa
CSJ: Udal naan adhil uram nee ena uravu kondom naermaiyaal
Kadal nilavaai kaatchiyile kalandhu ninrom praemaiyaal
Kadal nilavaai kaatchiyile kalandhu ninrom praemaiyaal
Both: aaa aaaa aaaa

CSJ: Kudam niraima sariyaa ponne sol yaen Jaalam
Kudam niraima sariyaa ponne sol yaen Jaalam
Ponaal varaadhu idhu pole kaalam ini
SJ: aaaaaa
CSJ: Ponaal varaadhu idhu pole kaalam ini
anbaale thaediya en arivu selvam thangam
SJ: aaaaaa
CSJ: Ambuliyin meedhu naam ani perum or angam
Ambuliyin meedhu naam ani perum or angam
Anbaale thaediya en arivu selvam thangam

Song Details

Movie Deivapiravi
Stars Sivaji Ganesan, Padmini, M.N. Rajam, S.S. Rajendran
Singers C.S. Jayaraman, S. Janaki
Lyrics Udumalai Narayanakavi
Musician R. Sudharsanam
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***