Tuesday, January 28, 2020
Vaanai Maranthu Nindra Tamil Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/28/2020
Vaanai Maranthu Nindra Tamil Song lyrics in Tamil
ஆ வானை மறந்து நின்ற புவி ஏது
மழையை மறந்து நின்ற பயிர் ஏது
ஆடல் மறந்து நின்ற மயில் ஏது
ஆசை மறந்து நின்ற ஹும் ஆ
ஆசை மறந்து நின்ற மனம் ஏது மனம் ஏது
இலையில் அமரும் பனியும் துயிலும்
துயிலும் பனியை நிலவும் தழுவும்
வானத்தில் காலையிலே ஒரு ஆதவனைக் கண்டாள்
மௌனத்தில் காதலிலே அவள் மலர் போலே நின்றாள்
நேருக்கு நேர் இருந்தும் அவள் நெஞ்சம் பேசவில்லை
அது நினைவோ இல்லை கனவோ
அதை கேட்கும் துணிவும் இல்லை
சொட்டு சொட்டு சொட்டு சொட்டு வெள்ளம் வந்தால்
ஒன்றையொன்று பின்னிக் கொண்டு ஒன்றாகும்
முத்து முத்து எண்ணம் வந்தால்
முன்னும் பின்னும் கண்ணும் நெஞ்சும் தள்ளாடும்
அவள் சொல்வாளோ துணைக் கொள்வாளோ தன்னை வெல்வாளோ
தாமரை நெஞ்சம் இங்கே ஒளியாக
ஆதவன் நெஞ்சம் செல்லும் வழியாக
தூது சொல்வோரும் இல்லை துணையாக
என்னை தூயவன் காணவில்லை தெளிவாக
Lyrics in English
Ah Vaanai Marandhu Nindra Puvi Yethu
Mazhaiyai Marandhu Nindra Payir Yethu
Aadal Maranthu Nindra Mayil Yethu
Aasai Maranthu Nindra hmm aah
Aasai Maranthu Nindra Manam Yethu Manam Yethu
Ilaiyil Amarum Paniyum Thuyilum
Thuyilum Paniyai Nilavum Thazhuvum
Vaanaththil Kaalaiyilae Oru Aathavanai Kandaal
Mounaththil Kaathalilae Aval Malar Polae Nindraal
Naerukku Naer Irunthum Aval Nenjam Paesavillai
athu Ninaivo Illai Kanavo
Athai Kaettkum Thunivum Illai
Sottu Sottu Sottu Sottu Vellam Vanthaal
Ondrai Ondru Pinni Kondu Ondraagum
muththu Muththu Ennam Vanthaal
Munnum Pinnum Kannum Nenjum Thallaadum
Aval Sollvaalo Thunai Kolvaalo Thanai Velvaalo
Thamarai Nenjam Ingae Oli Aaga
Aathavan Nenjam Sellum Vazhiyaaga
Thoothu Solvorum Illai Thunaiyaaga
Ennai Thooyavan Kaanavillai Thelivaaga
Song Details |
|
---|---|
Movie | Thamarai Nenjam |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***