Thursday, January 2, 2020

Kurinji Malaril Vazhiyum Song Lyrics in Tamil

Kurinji Malaril Vazhiyum Song Lyrics in Tamil

SPB: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும்
அந்தி மாலை பொழுதில் லீலை புரியும் ஆசை பிறக்காதோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன

VJ: மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு
மேனி மீது எழுதும் மடல் தான் உறவு
தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்
SPB: அதுவரையில் நான்
அதுவரையில் நான் அனலில் மெழுகோ
அலைக் கடலில் தான் அலையும் படகோ
VJ: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும் வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில் காளை உனது உள்ளம் பொறுக்காதோ

SPB: காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே
VJ: பிறர் அறியாமல்
பிறர் அறியாமல் பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது

VJ: வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்
SPB: சுதி விலகாமல் இணையும் நேரம்
சுவைக் குறையாமல் இருக்கும் கீதம்
VJ: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன
SPB: பூவிதழ் தேடியதென்ன
VJ: என்னிடம் நாடியதென்ன
SPB: ஒரு மாலையிடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும்
VJ: அந்த வேளை வரையில் காளை உனது உள்ளம் பொறுக்காதோ

Lyrics in English

SPB: Kujiniji malaril vazhiyum rasathai urinja thudikum udhadu iruka
Odiyathenna poovizthal moodiyathenna en manam vaadiyathenna
Oru malaiyidavum selai thotavum velai piranthalum
Anthi maalai poluthil leelai puriyum aasai pirakkaatho
Kujiniji malaril vazhiyum rasathai urinja thudikum udhadu iruka
Odiyathenna poovizthal moodiyathenna en manam vaadiyathenna

VJ: Mela thaalam mulangum mudhal naal iravu
Meani meedhu ezuthum madal thaan uravu
Thalaiyil irunthu patham varaiyil thaluvi kollalaam
SPB: Adhuvarayil naan
Adhuvarayil naan analil melugo
Alai kadalil thaan alaiyum patako
VJ: Kujiniji malaril vazhiyum rasathai
Urinja thudikum udhadu irundum vaadiyathenna
Poovizthal thediyathenna ennidam naadiyathenna
Oru malaiyidavum selai thotavum velai pirakatho
Antha velai varayil kaalai unathu ullam porukaatho

SPB: Kaatru vanthu thodathan kodiye iruka
Kadalil vanthu vilathaan nathiye piraka
Idaiyil vanthu thadaigal solla yevarum illaiye
VJ: Pirar ariyamal
Pirar ariyamal pazagum poothu payam ariyatha idhayam yethu

VJ: Veenai meethu viralgal vizhunthal raagam
Ragam nooru ragangal vizhaithal yogam
Unathu ragam udhayam agaum iniya veenai naan
SPB: Suthi vilagamal inaiyum neram
Suvai kuraiyamal irukum geetham
VJ: Kujiniji malaril vazhiyum rasathai
Urinja thudikum udhadu irundum vaadiyathenna
SPB: Poovizthal thediyathenna
VJ: Ennidam naadiyathenna
SPB: Oru malaiyidavum selai thotavum velai pirakatho
VJ: Antha velai varayil kaalai unathu ullam porukaatho

Song Details

Movie Azhage Unnai Aarathikkiren
Singers S.P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1979

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***