Saturday, January 12, 2019

Sinthanai Sei Maname Song Lyrics in Tamil

Sinthanai Sei Maname Song Lyrics in Tamil

ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏகவுணா்விக்கும் என் அம்மை
தூய உருப்பழிந்து போழ்வாய்
என் உள்ளத்தின் உள்ளே இருப்பை இங்கு வாராது இடா்

சிந்தனை செய் மனமே சிந்தனை செய் மனமே
தினமே சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
 சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை மனமே...

செந்தமிழ் தருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆஆஆ
செந்தமிழ் தருள் ஞான தேசிகனை செந்தில்
கந்தனை வானவா் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே செய்தால்
தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
சிந்தனை செய் மனமே  மனமே

ஸ்தந்தகம் மூவாசை சகதியில் உழந்தனை இஇஇ
ஸ்தந்தகம் மூவாசை சகதியில் உழந்தனை
சமரச சன்மாா்க்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மாா்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யாா் துணை
அந்தகன் வரும்போது அவனியில் யாா் துணை
ஆதலினால் இன்றே
அருமரை பரவிய சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே செய்தால்
தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
சிந்தனை செய் மனமே  மனமே

Lyrics in English

Kalaimagalae..
Aayakalaigal Aruvathinaanginayumm..
Aeya Unarvikkum Ennammai
Thooya Urupazhindhu Polvaai
Enn Ullathin Ullae..
Irupazhiyingu Vaarathirundhu Ahh

Sindhanai Sei Manamae Sindhanai Sei Manamae
Dhinamae Sindhanai Sei Manamae
Seidhaal Theevinai Agandridumae
Sivagaami Maganai Shanmuganai
Sindhanai Sei Manamae
Seidhaal Theevinai Agandridumae
Sivagaami Maganai Shanmuganai
Sindhanai Sei Manamae Manamae..

Senthamizh Tharul Gnana Desikanai Gnanana
Desikanai Aah..
Senthamizh Tharul Gnana Desikanai Senthil
Skandhanai Vaanavar Kaavalanai Guhanai
Sindhanai Sei Manamae
Seidhaal Theevinai Agandridumae
Sivagaami Maganai Shanmuganai
Sindhanai Sei Manamae Manamae..

Santhatham Moovaasai Sagathiyil Uzhandhanai..
Santhatham Moovaasai Sagathiyil Uzhandhanai
Samarasa Sanmaarga Nerithanai Marandhanai
Samarasa Sanmaarga Nerithanai Marandhanai

Anthathan Varumpothu Avaniyil Yaar Thunai
Anthathan Varumpothu Avaniyil Yaar Thunai
Aadhalinaal Indrae
Arumarai Paraviya Sharavanabava Guhanai
Sindhanai Sei Manamae
Seidhaal Theevinai Agandridumae
Sivagaami Maganai Shanmuganai
Sindhanai Sei Manamae Manamae..

Song Details

Movie Year Singer Musician Lyricist
Ambigapathy 1957 T.M.Soundarajan G.Ramanathan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***