Tuesday, January 8, 2019
Manappara Maadu katti Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/08/2019
Manappara Maadu katti Song Lyrics in Tamil
Movie: Makkalai Petra Magarasi, Year: 1957, Music: K.V.Mahadevan,
Singers: T.M.Soundarajan, Lyricist: A.Maruthakasi
Lyrics in Tamil
ஆண்
பொண்ணு விளையிர பூமியட விவசாயத்த
பொருப்ப கவனுச்சு செய்வோமட
உண்மையா உழைக்கிற நமக்கு எல்ல
நன்மைகளும் நாடி வந்து கூடுதடா ஆஆஆஆ
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு புட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
மணப்பாற மாடு கட்டி... மாயாவரம் ஏரு புட்டி...
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு புட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
ஆண்
ஆத்தூரு கிச்சிலி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
ஆத்தூரு கிச்சிலி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சு இறச்சு போடு சின்ன கண்ணு
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சு இறச்சு போடு சின்ன கண்ணு
ஆண்
கருத நல்லா விளையவச்சு மருத ஜில்லா ஆள வச்சு
கருத நல்லா விளையவச்சு மருத ஜில்லா ஆள வச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்ன கண்ணு
நல்ல அடிச்சி கூட்டி அளந்து போடு சின்ன கண்ணு
கருத நல்லா விளையவச்சு மருத ஜில்லா ஆள வச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்ன கண்ணு
நல்ல அடிச்சி கூட்டி அளந்து போடு சின்ன கண்ணு
ஆண்
பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே ஆஆ
பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகா் வியாபாாிக்கு சின்ன கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்ன கண்ணு
விருதுநகா் வியாபாாிக்கு சின்ன கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்ன கண்ணு
ஆண்
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு உங்க
அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***