Home » Lyrics under Year-1954
Showing posts with label Year-1954. Show all posts
Tuesday, March 31, 2020
Yeradha Malaithanile Song Lyrics in Tamil
Yeradha Malaithanile Song Lyrics in Tamil ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா ஏறாத...
By
தமிழன்
@
3/31/2020
Yeradha Malaithanile Song Lyrics in Tamil
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
ஏறாத மலைதனிலே வெகு ஜோரான கவுதாரி ரெண்டு
ஏறாத மலைதனிலே வெகு ஜோரான கவுதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
ததிங்கின தோம் தாளம் போடுதையா
கல்லான உங்கள் மனம் கரஞ்சு நின்று ஏங்கயிலே
கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம்
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து
செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து
வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
சோலைவனங்கள் தழைத்திருக்க
சோலைவனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய் தீண்டும் சுகமிருக்க
சோலைவனங்கள் தழைத்திருக்க சொந்தமாய் தீண்டும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியை தேடுதடா
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியை தேடுதடா
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே
தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே
Lyrics in English
Yeradha Malaithanile Joorana Kavuthari Rendu
Tharalama Inge Vanthu Thathinkina Thom Thalam Poduthaiya

Thathinkina Thom Thalam Poduthaiya
Kallana Ungal Manam Karanju Nintru Yengaiyile
Kann Kanda Kaaliyemma Karunai Seivathekkalam
Podu Thaam Thimithimi Thantha Konare Theem Thimithimi Thintha Konare
Podu Thaam Thimithimi Thantha Konare Theem Thimithimi Thintha Konare
Anatha Konare Arivu Kettu Than Ponare
Anatha Konare Arivu Kettu Than Ponare
Sekka Severena Semmari Aadugal Singaramaga Nadainadanthu
Sekka Severena Semmari Aadugal Singaramaga Nadainadanthu
Vakkanaiyagave Pesikondu Pali Vaangum Poosariyai Nambuthata
Vakkanaiyagave Pesikondu Pali Vaangum Poosariyai Nambuthata
Podu Thaam Thimithimi Thantha Konare Theem Thimithimi Thintha Konare
Anatha Konare Arivu Kettu Than Ponare
Solaivanangal Thazhaithiruka
Solaivanangal Thazhaithiruka Adhai Sonthamai Theendum Sugamiruka
Solaivanangal Thazhaithiruka Sonthamai Theendum Sugamiruka
Paalaivanathai Nambi Vanthu
Paalaivanathai Nambi Vanthu Pazhi Vaangum Poosariyai Theduthata
Paalaivanathai Nambi Vanthu Pazhi Vaangum Poosariyai Theduthata
Podu Thaam Thimithimi Thantha Konare Theem Thimithimi Thintha Konare
Anatha Konare Arivu Kettu Than Ponare
Thaam Thimithimi Thantha Konare Theem Thimithimi Thintha Konare
Thaam Thimithimi Thantha Konare Theem Thimithimi Thintha Konare
Song Details |
|
---|---|
Movie | Thooku Thooki |
Stars | Sivajiganeshan, Padmini, Lalitha, Ragini, A.P. Komala |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Thanjai Ramaiah Dass |
Musician | G. Ramanathan |
Year | 1954 |
Pengalai Nambadhe Song Lyrics in Tamil
Pengalai Nambadhe Song Lyrics in Tamil கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை நாம் கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம் பெண்கள...
By
தமிழன்
@
3/31/2020
Pengalai Nambadhe Song Lyrics in Tamil
கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை
நாம் கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம்
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே
வீண் பெருமைகாட்டி சிறுமையாக்கும் பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
மண் கலம் போல மற்றவர் தொட்டால் மாசுறும் பெண்மை
என்றே பேசிடும் உண்மை
மண் கலம் போல மற்றவர் தொட்டால் மாசுறும் பெண்மை
என்றே பேசிடும் உண்மை
கெட்டு வெண்கலம் போல எவர் தொட்டாலும் விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் அதன் உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம்
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் அதன் உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம்
இதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மேனி மினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம்
கண்டவரோடு கண்ணால் பேசிக் காமுறும் மாது இந்த பூமியின் மீது
கண்டவரோடு கண்ணால் பேசிக் காமுறும் மாது இந்த பூமியின் மீது
கொண்ட கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள் காரிகை ரூபத்தில் காணும் பிசாசு
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே
சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு தங்க நகை பகட்டு
சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு தங்க நகை பகட்டு
வெள்ளித் தாம்பாளந்தனில் தாம்பூலம் முதல் தேங்காய் பழக்கொத்து
கொண்டு தெருவில் புறப்பட்டு
பிறர் மதித்திட வருவாள்
பிறர் மதித்திட வருவாள் தெய்வப்பேரால் எதையும் புரிவாள்
தன்னைப் பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான்
திருப்பி அனுப்பும் பகட்டுச் சிரிப்பும்
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே
வீண் பெருமைகாட்டி சிறுமையாக்கும் பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே
Lyrics in English
Kandaal Kollum Vizhamam Kattalagu Mangaiyarai
Naam Kondadi Thiriyamal Kurutavathekkaalam
Pengalai Nambadhe Kangale Pengalai Nambadhe
Pengalai Nambadhe Kangale Pengalai Nambadhe
Veen Perumaikaati Sirumaiyakkum Pengalai Nambadhe
Kangale Pengalai Nambadhe
Mankalam Pola Mattravar Thottal Maasurum Pennmai Entre Pesidum Unmai
Mankalam Pola Mattravar Thottal Maasurum Pennmai Entre Pesidum Unmai
Kettu Venkalam Pola Yavar Thottalum Vilaki Eduthu Virumbum Thanmai
Pengalai Nambadhe
Oiyaara Kondaiyile Thazham Poovam Adhan Ulle Irukirathu Eerum Peanam
Oiyaara Kondaiyile Thazham Poovam Adhan Ulle Irukirathu Eerum Peanam
Eidhai Meiyai Unarthavane Puthimaanaam
Meni Minikkum Pendukalai Paarthitanam
Kandavarodu Kannaal Pesi Kaamurum Maathu Intha Poomiyin Methu
Kandavarodu Kannaal Pesi Kaamurum Maathu Intha Poomiyin Methu
Konda Kanavan Thannai Kalutharupaal Kaarigai Roopathil Kaanum Pishasu
Pengalai Nambadhe Kangale Pengalai Nambadhe
Sarigaipattu Javvathu Pottu Thanganagai Pagattu
Sarigaipattu Javvathu Pottu Thanganagai Pagattu
Velli Thaampalanthanil Thaampoolam Muthal Thenkgai Pazhakothu
Kondu Theruvil Purapattu
Pirar Mathithita Varuvaal
Pirar Mathithita Varuvaal Deiva Peral Ethaiyum Purival
Thannai Penntai Kondal Thintathan Thirupi Anupum Pagattu Siripum
Pengalai Nambadhe Kangale Pengalai Nambadhe
Veen Perumaikaati Sirumaiyakkum Pengalai Nambadhe
Kangale Pengalai Nambadhe Kangale Pengalai Nambadhe
Song Details |
|
---|---|
Movie | Thooku Thooki |
Stars | Sivajiganeshan, Padmini, Lalitha, Ragini, A.P. Komala |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Udumalai Narayanakavi |
Musician | G. Ramanathan |
Year | 1954 |
Monday, March 23, 2020
Kutram Purinthavan Vazhkaiyil Tamil Song Lyrics in Tamil
Kutram Purinthavan Vazhkaiyil Tamil Song Lyrics in Tamil குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது குற்றம் புரிந்தவன் வ...
By
தமிழன்
@
3/23/2020
Kutram Purinthavan Vazhkaiyil Tamil Song Lyrics in Tamil
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
ஆம் ஆம் வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த எனக்கு நிம்மதி ஏது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது
முடியாது உண்மை உண்மை
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம் அத்தனையும் அற்று போய்விட்டது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது
ஒழிந்தது என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம் அத்தனையும் அற்று போய்விட்டது
குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன் கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன் வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
Lyrics in English
Kutram Purinthavan Vazhkaiyil Nimmathi Kolvenpathethu
Kutram Purinthavan Vazhkaiyil Nimmathi Kolvenpathethu
Aam Aam Vazhkaiyil Kutrangle Purintha Ennaku Nimathi Yethu
Attretha Ulagil Amanithiyum Mazhivum
Attretha Ulagil Amanithiyum Mazhivum Arumbita Mudiyathu
Mudiyathu Unmai Unmai
En Aanantham Em Mazhichi En Inbam Athanaiyum Attru Poivittathu
Amaithiilanthu Puyalum Ezunthathu Aanavam Introdolinthathu
Amaithiilanthu Puyalum Ezunthathu Aanavam Introdolinthathu
Olinthathu En Aanavam En Karvam En Agampavam Athanaiyum Attru Poivittathu
Kunathai Izhapavan Iruthiyil Nalla Sugam Adaivathu Yethu
Nalla Kunathai Izhapavan Iruthiyil Nalla Sugam Adaivathu Yethu
Vashthavam Kunathai Izhanthen Kondavalai Thuranthen Kandaval Pinsentren
Kattutalaiyum Ilanthen Intru Kannaiyum Ilanthen Vazhkaiyil Nimmathi Yethu
Kutram Purinthavan Vazhkaiyil Nimmathi Kolvenpathethu
Song Details |
|
---|---|
Movie | Ratha Kanneer |
Stars | M.R. Radha & S.S. Rajendran |
Singers | C.S. Jayaraman |
Lyrics | K.S. Krishnamoorthy |
Musician | C.S. Jayaraman |
Year | 1954 |
Monday, March 16, 2020
Koovamal Koovum Kokilam Tamil Song Lyrics in Tamil
Koovamal Koovum Kokilam Tamil Song Lyrics in Tamil TL : கூவாமல் கூவும் கோகிலம் கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம் ...
By
தமிழன்
@
3/16/2020
Koovamal Koovum Kokilam Tamil Song Lyrics in Tamil
TL: கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல்வேதமே
கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல்வேதமே
MLV: கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை
கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை
அன்பு தேனோடும் நீரோடை நாமே
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே என்னாளும் அழியாது என் ஜீவனே
TL: கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும் பார்வையிலே
இங்கு காணுகின்றேன் அன்பே வார்த்தைகள் ஏனோ
MLV: வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
TL: இன்ப வேளை
MLV: நமது வாழ்வை
BOTH: யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே
TL: இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே
MLV: மணமகள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய் தந்தை அறிவாரோ
TL: இன்ப வேளை
MLV: நமது வாழ்வை
BOTH: யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே
TL: கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்
BOTH: யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல்வேதமே
Lyrics in English
TL: Koovamal Koovum Kokilam
Koovamal Koovum Kokilam Ponn Kontadum Kadhal Komalam
Yaarum Kanamal Naam Paadum Geethame Kalaimevum Tamil Korum Nalvethame
Koovamal Koovum Kokilam Ponn Kontadum Kadhal Komalam
Yaarum Kanamal Naam Paadum Geethame Kalaimevum Tamil Korum Nalvethame
MLV: Kann Meethil Pol Sernthu Nintrale Kadhal Ellai Pethamillai
Kann Meethil Pol Sernthu Nintrale Kadhal Ellai Pethamillai
Anbu Thenodu Neerodai Naame
Yarum Kandalum Naam Paadum Geethame Ennalum Azhiyathu En Jeevane
TL: Kannadi Pole Ennangal Yavum Paarvaiyale
Ingu Kaanugintren Anbe Vaarthaigal Yeno
MLV: Veenaiyin Naatham Mevum Sangeetham Naalthorum Naam Kaanum Antha Isaiyagum
Veenaiyin Naatham Mevum Sangeetham Naalthorum Naam Kaanum Antha Isaiyagum
TL: Inba Velai
MLV: Namathu Vazhvai
BOTH: Yarum Kandalum Naam Paadum Geethame Ennalum Azhiyathu En Jeevane
TL: Inneram Oril Ennena Koolamo
Manamagano Inge Manamagalo Ange Vedikkai Aanathe
Inneram Oril Ennena Koolamo
Manamagano Inge Manamagalo Ange Vedikkai Aanathe
MLV: Manamagal Inge Manamagan Ange
Naam Kaanum Aanatham Thaai Thanthai Arivaaro
TL: Inba Velai
MLV: Namathu Vazhvai
BOTH: Yarum Kandalum Naam Paadum Geethame Ennalum Azhiyathu En Jeevane
TL: Koovamal Koovum Kokilam Ponn Kontadum Kadhal Komalam
BOTH: Yaarum Kanamal Naam Paadum Geethame Kalaimevum Tamil Korum Nalvethame
Song Details |
|
---|---|
Movie | Vaira Maalai |
Stars | R.S. Manokar, Padmini |
Singers | Trichy Loganathan, M.L. Vasanthakumari |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1954 |
Sunday, March 15, 2020
Thirumuruga Endru Oru Tharam Tamil Song Lyrics in Tamil
Thirumuruga Endru Oru Tharam Tamil Song Lyrics in Tamil திருமுருகா என்று ஒருதரம் சொன்னால் உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் திரும...
By
தமிழன்
@
3/15/2020
Thirumuruga Endru Oru Tharam Tamil Song Lyrics in Tamil
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் திருமுருகா
சிறுமதியால் உள்ளம் இருந்திடும் வேளையில்
சிறுமதியால் உள்ளம் இருந்திடும் வேளையில்
அருள் ஒளி வீசும் ஆண்டவன் நீயே
அருள் ஒளி வீசும் ஆண்டவன் நீயே
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் திருமுருகா
அப்பனும் பிள்ளையும் நீதானய்யா
அப்பனும் பிள்ளையும் நீதானய்யா
அடிப்பதும் அணைப்பதும் உன் கைதானய்யா
அடிப்பதும் அணைப்பதும் உன் கைதானய்யா
கற்பனை வாழ்வினில் கதி இனியேது
கற்பனை வாழ்வினில் கதி இனியேது
கருணாநிதியே கதிர்வடிவேலா
கருணாநிதியே கதிர்வடிவேலா
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் திருமுருகா
திருமுருகா திருமுருகா
Lyrics in English
Thirumuruga Endru Oru Tharam Sonnal Uruguthu Nenjam Peruguthu Kanneer
Thirumuruga Endru Oru Tharam Sonnal Uruguthu Nenjam Peruguthu Kanneer
Thirumuruga Endru Oru Tharam Sonnal Uruguthu Nenjam Peruguthu Kanneer
Sirumathiyal Ullam Irunthidum Velaiyil
Sirumathiyal Ullam Irunthidum Velaiyil
Arul Oli Veesum Aandavan Neeye
Arul Oli Veesum Aandavan Neeye
Thirumuruga Endru Oru Tharam Sonnal Uruguthu Nenjam Peruguthu Kanneer Thirumuruga
Appanum Pillaiyum Neethanaiya
Appanum Pillaiyum Neethanaiya
Adipathum Anaipathum Un Kaithaanaiya
Adipathum Anaipathum Un Kaithaanaiya
Karpanai Vazhvinil Kathi Iniyedhu
Karpanai Vazhvinil Kathi Iniyedhu
Karunanidhiye Kathirvadivela
Karunanidhiye Kathirvadivela
Thirumuruga Endru Oru Tharam Sonnal Uruguthu Nenjam Peruguthu Kanneer
Thirumuruga Thirumuruga Thirumuruga
Song Details |
|
---|---|
Movie | Ethirparathathu |
Stars | Sivajiganesan, Padmini |
Singers | K.R.Chellamuthu |
Lyrics | Kanagasurabi |
Musician | C.N. Pandurangan |
Year | 1954 |
Kadhal Vazhvil Naane Tamil Song Lyrics in Tamil
Kadhal Vazhvil Naane Tamil Song Lyrics in Tamil JIK : காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன் காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போன...
By
தமிழன்
@
3/15/2020
Kadhal Vazhvil Naane Tamil Song Lyrics in Tamil
JIK: காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்
காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்
AMR: எழில் போன உடலானதாலே ஏற்பாயோ நீயே முன் போலே
சுழல் போல துயர் சூழ்ந்தபோதும் நிழல் போல உனை நாடுவேனே
JIK: காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்
JIK: என் காதல் இன்ப ஓடம் கரை சேரப் போகும் நேரம்
விதியான பேய் காற்றினாலே வீணானதய்யோ இந்நாளே
காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்
AMR: நீராக உடல் வெந்த போதும் நினைவால் என் உயிர் வாழும் நாளும்
நீராக உடல் வெந்த போதும் நினைவால் என் உயிர் வாழும் நாளும்
வேறாக நாம் வாழ்ந்த போதும் விலகாது நம் ஜீவன் கூடும்
JIK: காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்
காதல் வாழ்வில் நானே
Lyrics in English
JIK: Kadhal Vazhvil Naane Kaayatha Kaaiyagi Ponean
Kadhal Vazhvil Naane Kaayatha Kaaiyagi Ponean
AMR: Ezhil Pona Udalanathale Yerpaayo Neeye Mun Pole
Sulal Pola Thuyar Soolnthapothum Nizhal Pola Unai Naaduvene
JIK: Kadhal Vazhvil Naane Kaayatha Kaaiyagi Ponean
JIK: En Kadhal Inba Odam Karai Sera Pogum Neram
Vidhiyana Pei Kaatrinale Veenanathaiya Innaale
Kadhal Vazhvil Naane Kaayatha Kaaiyagi Ponean
AMR: Neeraga Udal Ventha Pothum Ninaivaal En Uyir Vazhum Naalum
Neeraga Udal Ventha Pothum Ninaivaal En Uyir Vazhum Naalum
Vearaga Naam Vazhntha Pothum Vilagathu Nam Jeevan Koodum
JIK: Kadhal Vazhvil Naane Kaayatha Kaaiyagi Ponean
Kadhal Vazhvil Naane
Song Details |
|
---|---|
Movie | Ethirparathathu |
Stars | Sivajiganesan, Padmini |
Singers | A.M. Raja, Jikki |
Lyrics | K.S. Gopalakrishnan |
Musician | C.N. Pandurangan |
Year | 1954 |
Sirpi Sethukkatha Porchilaiye Tamil Song Lyrics in Tamil
Sirpi Sethukkatha Porchilaiye Tamil Song Lyrics in Tamil சிற்பி செதுக்காத பொற்சிலையே சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ...
By
தமிழன்
@
3/15/2020
Sirpi Sethukkatha Porchilaiye Tamil Song Lyrics in Tamil
சிற்பி செதுக்காத பொற்சிலையே
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே
அற்ப செயலுக்கு இப்படியும் மன அவஸ்தைப் படவிடுவாயோ
அற்ப செயலுக்கு இப்படியும் மன அவஸ்தைப் படவிடுவாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே
கற்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை காண்பதும் உன் செயலாலே
கற்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே
கசந்திடும் உன் மொழியாலே கசந்திடும் உன் மொழியாலே
Lyrics in English
Sirpi Sethukkatha Porchilaiye
Sirpi Sethukkatha Porchilaiye Enthan Sidthathai Nee Ariyayo
Sirpi Sethukkatha Porchilaiye Enthan Sidthathai Nee Ariyayo
Sirpi Sethukkatha Porchilaiye
Arpa Seyaluku Ippadiyum Mana Avashthai Pataviduvaayo
Arpa Seyaluku Ippadiyum Mana Avashthai Pataviduvaayo
Sirpi Sethukkatha Porchilaiye Enthan Sidthathai Nee Ariyayo
Sirpi Sethukkatha Porchilaiye
Karpanaikettatha Aruputhangal Thannai Kaanpadhum Un Seyalale
Karpanaikettatha Aruputhangal Thannai Kaanpadhum Un Seyalale
Karrkandu Paagum Kanirasam Thenum
Karrkandu Paagum Kanirasam Thenum Kasanthidum Un Mozhiyale
Kasanthidum Un Mozhiyale Kasanthidum Un Mozhiyale
Song Details |
|
---|---|
Movie | Ethirparathathu |
Stars | Sivajiganesan, Padmini |
Singers | A.M. Raja |
Lyrics | K.P. Kamatchi Sundaram |
Musician | C.N. Pandurangan |
Year | 1954 |
Friday, December 20, 2019
Aanandhamaai Vaazha Vendume Song lyrics in Tamil
Aanandhamaai Vaazha Vendume Song lyrics in Tamil மாநிலத்தின் இருள் நீங்க வானில் வரும் ஜோதி மன இருளும் நீங்கிடவே அருள்வாய் நீயே ஆ...
By
தமிழன்
@
12/20/2019
Aanandhamaai Vaazha Vendume Song lyrics in Tamil
மாநிலத்தின் இருள் நீங்க வானில் வரும் ஜோதி
மன இருளும் நீங்கிடவே அருள்வாய் நீயே
ஆனந்தமாய் வாழ வேணுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் வலியுமே
அகல வேணுமே
ஆனந்தமாய் வாழ வேணுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் வலியுமே
அகல வேணுமே
ஆனந்தமாய் வாழ வேணுமே
அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே
அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே நீங்கியே
ஆனந்தமாய் வாழ வேணுமே
ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்ச்சி கொஞ்சவே
உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே
ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்ச்சி கொஞ்சவே
உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்த வாயிலே
கல்வி அறிவு மூட்டியே
ஆனந்தமாய் வாழ வேணுமே
மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே
சிரித்து மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே
உனைப் போல மலர்ந்த முகத்தை மூடும் மாந்தர் அனைவரும்
சிரித்து மலர்ந்த முகத்தை மூடும் மாந்தர் அனைவரும்
வாழ்வில் மனமும் வீசியே
ஆனந்தமாய் வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் வலியுமே
அகல வேணுமே
ஆனந்தமாய் வாழ வேணுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே
Lyrics in English
Maanilatthin irul neenga Vaanil varum jothiyae
Mana irulum neengidavae Arulvaai neeyae
Aanandhamaai vaazha venumae
Maandhar aanandhamaai Vaazha venumae
naattil Amaidhi soozha pasiyum Piniyum pagaiyumae
Agala venumae
Aanandhamaai vaazha venumae
Naattil amaidhi soozha pasiyum Piniyum pagaiyumae
Agala venumae
Aanandhamaai vaazha venumae
Anbu maargam kanda arivin dheebamae
Makkal agathin azhukku Ennum koba thaabamae
Anbu maargam kanda arivin dheebamae
Makkal agathin azhukku Ennum koba thaabamae neengiyae
Aanandhamaai vaazha venumae
Odungi kidandha nenjil Unarchi pongavae
Uyiraiyallum paadal thandha Kavidhai mannanae
Odungi kidandha nenjil Unarchi pongavae
Uyiraiyallum paadal thandha Kavidhai mannanae
Undhan ullam kanda kanavugalum Palitha vaagiyae
kalvi arivum moodiyae
Aanandhamaai vaazha venumae
Malarndha mugathai kaattum Sivandha rojaavae
Sirithu malarndha mugathai kaattum Sivandha rojaavae
unaippol Malarndha mugatthai moodum Maandhar anaivarum
Sirithu malarndha mugatthai moodum Maandhar anaivarum
Vaazhvil manamum veesiyae
Aanandhamaai vaazha venumae
Naattil amaidhi soozha Pasiyum piniyum pagaiyumae
Agala venumae
Aanandhamaai vaazha venumae
Maandhar aanandhamaai vaazha venumae
Song Details |
|
---|---|
Movie | Koondukili |
Singers | T. V. Rathinam |
Lyrics | A. Maruthakasi |
Musician | K. V. Mahadevan |
Year | 1954 |
Subscribe to:
Posts
(
Atom
)