Showing posts with label Ushanandini. Show all posts

Sunday, January 17, 2021

Athaiya Mamiya Song lyrics in Tamil

 Athaiya Mamiya Song lyrics in Tamil PS : அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்...

Full Lyrics

 Athaiya Mamiya Song lyrics in Tamil

PS: அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா

LRE: மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா

PS: அத்தை வீடு மெத்தை வீடு மாமி வீடோ பட்டிக்காடு
அஞ்சு வேலி மஞ்சகாணி இங்கு உண்டு எத்தனையோ சீரு
LRE: மாமி போல மாமியாரு பூமி மேலே வேறு யாரு
பென்சு காரு சொந்த வீடு ஒன்று அல்ல நூறு வகை சீரு
மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா

PS: நான் பேசும் ஆங்கிலத்தை கேட்டு மயங்கு
நியூயார்க்கு பியூட்டி என்று பார்த்து மயங்கு
உனது ராணி அழகுமேனி புதியபாணி

LRE: காவேரி கரை பிறந்த கன்னி எனக்கு
எந்நாளும் தேவையில்லை இரவல் சரக்கு
இயற்கை அழகு இருக்கும் எனக்கு
இவளைப் போலே மேக்கப் எதற்கு
PS: மேலை நாட்டு மாப்பிள்ளைக்கு
என்னைப் போல யாருமில்லை ஜோடி
LRE: இந்தப் பெண்ணை பார்த்த கண்கள்
வேறு பெண்ணை பார்ப்பதில்லை போடி
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா

PS: தை மாசம் பாத்திருக்கு நல்ல முகூர்த்தம்
தன்னால சேர்ந்திருச்சு நம்ம பொருத்தம்
தையில் வந்து அத்தை மகளின் கையை தொடுக

LRE: முன்னாலே பார்த்திருக்கு எங்க முகூர்த்தம்
மூணே நாள் தான் இருக்கு அந்த முகூர்த்தம்
நாளை மறுநாள் நீயும் எனக்கு மேளம் கொட்ட

Lyrics in English

PS: Athaiya Mamiya Angaya Ingeya
Athaiya Mamiya Angaya Ingeya
Athai Petha Alliya Maami Petha Kalliya
Athai Petha Alliya Maami Petha Kalliya

LRE: Mamiya Athaiya Ingeya Angaya
Mami Petha Malliya Athai Petha Araliya
Mami Petha Malliya Athai Petha Araliya

PS: Athai Veedu Methai Veedu Mami Veedo Pattikadu
Anju Veli Manjakaani Ingu Undu Ethanaiyo Seeru
LRE: Maami Pola Maamiyaru Boomi Mele Veru Yaru
Benz Caru Sontha Veedu Ondru Alla Nooru Vagai Seeru
Mamiya Athaiya Ingeya Angaya
Mami Petha Malliya Athai Petha Araliya
Mami Petha Malliya Athai Petha Araliya

PS: Naan Pesum Aangilathai Kettu Mayangu
Newyork Beauty Endru Parthu Mayangu
Unathu Rani Azhagu Meni Puthiyapaani

LRE: Kaverikarai Pirantha Kanni Enaku Ennalum Theavaillai Iraval Saraku
Iyarkai Azhagu Irukum Enaku Ivalai Pole Makeup Edharku
PS: Melai Naatu Mappillaiku Ennai Pola Yarumillai Jodi
LRE: Intha Pennai Partha Kangal Veru Pennai Parpathillai Podi
Athaiya Mamiya Angaya Ingeya
Athai Petha Alliya Maami Petha Kalliya
Athai Petha Alliya Maami Petha Kalliya

PS: Thaimasam Pathiruku Nalla Mukortham
Thannala Sernthiruchu Namma Porutham
Thaiyil Vanthu Athai Magalin Kaiyai Thoduga

LRE: Munnale Paarthiruku Enga Mukortham
Moone Naal Thaan Iruku Antha Mukortham
Naalai Marunal Neeyum Enaku Melam Kotta

Song Details

Movie Name Athaiya Mamiya
Director Gopu
Stars Jaishankar, Ushanandini, Nagesh, Thengai Srinivasan, Manorama, Srikanth, M.N. Rajam, Kumari Padmini, Venniradai Moorthy, Sachu
Singers P. Susheela, L.R. Eswari,
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1974

Friday, January 8, 2021

Madhana Maligaiyil Song lyrics in Tamil

 Madhana Maligaiyil Song lyrics in Tamil TMS : மதன மாளிகையில் மந்திர மாலைகளால் உதய காலம் வரை உன்னத லீலைகளாம் PS : அன்பே அன்பே அன்பே அன்பே TM...

Full Lyrics

 Madhana Maligaiyil Song lyrics in Tamil

TMS: மதன மாளிகையில் மந்திர மாலைகளால்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்
PS: அன்பே அன்பே அன்பே அன்பே

TMS: மதன மாளிகையில் மந்திர மாலைகளால்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்

PS: அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
வாசலில் தோரணம் உன்னை வர சொல்லும் தோழிகளாம்
TMS: மதன மாளிகையில்
PS: மதன மாளிகையில்
TMS: மந்திர மாலைகளால்
PS: மந்திர மாலைகளால்
TMS: உதய காலம் வரை
PS: உதய காலம் வரை
TMS: உன்னத லீலைகளாம்
Both: அன்பே அன்பே அன்பே அன்பே

TMS: ஆஹா ஹா ஹே ஹே ஓஹோ ஹோ

PS: மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீத குயில்கள்
மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல் மழையில் நனைகின்ற கிளிகள்
TMS: தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும் தழுவும் சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல் விரும்பும் ஆனந்த ரகங்கள்
PS: தலை
TMS: இடை
PS: கடை
TMS: என
Both: தினம் வரும் சுகம்

TMS: மதன மாளிகையில்
PS: மதன மாளிகையில்
TMS: மந்திர மாலைகளால்
PS: மந்திர மாலைகளால்
TMS: உதய காலம் வரை
PS: உதய காலம் வரை
TMS: உன்னத லீலைகளாம்
Both: அன்பே அன்பே அன்பே அன்பே

PS: ஆஹா ஹா ஓஹோ ஹோ

TMS: பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை கவிதை கொண்டாடும் ரசிகை
PS: பொன்மான் இப்போது அம்மான் உன் கையில் பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி முடிந்தால் நீராட விலகு
TMS: புது
PS: மது
TMS: இது
PS: இதம்
Both: ரசம் தரும் சுகம்

PS: மதன மாளிகையில்
TMS: மதன மாளிகையில்
PS: மந்திர மாலைகளால்
TMS: மந்திர மாலைகளால்
PS: உதய காலம் வரை
TMS: உதய காலம் வரை
PS: உன்னத லீலைகளாம்
Both: அன்பே அன்பே அன்பே அன்பே

Lyrics in English

TMS: Madhana maaligaiyil Manthira maalaigalaam
Udhaya kaalam varai Unnadha leelaigalaamaaaa
PS: Anbae anbae anbae Anbae

TMS: Madhana maaligaiyil Manthira maalaigalaam
Udhaya kaalam varai Unnadha leelaigalaam

PS: Azhagu maanikkamaam Kattil anaikka malaranaiyaam
Azhagu maanikkamaam Kattil anaikka malaranaiyaam
Vaasalil thoranam Unnai vara sollum thozhigalaam
TMS: Madhana maaligaiyil
PS: Madhana maaligaiyil
TMS: Manthira maalaigalaam
PS: Manthira maalaigalaam
TMS: Udhaya kaalam varai
PS: Udhaya kaalam varai
TMS: Unnadha leelaigalaam
Both: Anbae anbae anbae anbae

TMS: Ahhaa ahhaa hey hey Oh ho

PS: Mogam munnaaga Raagam pinnaaga Muzhangum sangeetha kuyilgal
Megam minnaamal idiyum illaamal Mazhaiyil nanaigindra kiligal
TMS: Dhegam ponnendrum Paadham poovendrum Thazhuvum sallaaba rasangal
Vegam kundraamal vilakkam sollaamal Virumbum aanantha ragangal
PS: Thalai
TMS: Idai
PS: Kadai
TMS: Ena
Both: Dhinam varum sugam

TMS: Madhana maaligaiyil
PS: Madhana maaligaiyil
TMS: Manthira maalaigalaam
PS: Manthira maalaigalaam
TMS: Udhaya kaalam varai
PS: Udhaya kaalam varai
TMS: Unnadha leelaigalaam
Both: Anbae anbae anbae anbae

PS: Ahhaa ahhaa oh ho Ahhaa ahha aaa

TMS: Pachai mukkuththi Manjal neeraadi Padhikkum panpaattu kavithai
Kachai melaaga kaniyum noolaadai Kavithai kondaadum rasigai
PS: Pon maan ippothu Ammaan un kaiyil Penmaan ennodu pazhagu
Kan vaai meiyodu kanivaai kondaadi Mudinthaal neeraada vilagu
TMS: Pudhu
PS: Madhu
TMS: Idhu
PS: Idhan
Both: Rasam tharum sugam

PS: Madhana maaligaiyil
TMS: Madhana maaligaiyil
PS: Manthira maalaigalaam
TMS: Manthira maalaigalaam
PS: Udhaya kaalam varai
TMS: Udhaya kaalam varai
PS: Unnadha leelaigalaam
Both: Anbae anbae anbae anbae

Song Details

Movie Name Rajapart Rangadurai
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Ushanandini, Jaya, Srikanth, Sasikumar, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

Sunday, January 3, 2021

Nalla Kariyam Song lyrics in Tamil

 Nalla Kariyam Song lyrics in Tamil PS : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே PS : நல்ல காரி...

Full Lyrics

 Nalla Kariyam Song lyrics in Tamil

PS: நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

PS: நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சைவண்ண வெற்றிலைப்போல் பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெற்றிலையில் சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே

TMS: ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ

TMS: வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்

TMS: வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்
மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே
மௌனத்திலே சேதி சொன்னால் புரியாதோ அங்கே
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே

PS: ஹா ஆஆஆ ஆஆஆஆ

PS: தங்க மீன்களே தாமரைப் பூவிலே
பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
அந்த பொன் வண்டு இந்த பூக்கண்டு
இன்ப தேன் உண்ணும் நாள் பார்க்க விடுவீர்களோ
பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்

Both: நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே

Lyrics in English

PS: Nalla kaariyam seekkiram nadakkanum
Konjam sollungalaen Thulli varum muthu killaigalae

PS: Nalla kaariyam seekkiram nadakkanum
Konjam sollungalaen Thulli varum muthu killaigalae
Pachai vanna vettrilai pol Parandhodum podhu
Paakku vandhu vettrilaiyil Sonnaal enna thoodhu
Sonnaal enna thoodhu
Nalla kaariyam seekkiram nadakkanum
Konjam sollungalaen Thulli varum muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae

TMS: Hoo hooo hooo hooo oo oo

TMS: Vellam odattum pennidam koorattum
Ullam vaeli kattai thaandi vandhu poovaagattum
Andha megangal paadum raagangal
Vanna pen paarkka poi varum thoodhaagattum

TMS: Vellam odattum pennidam koorattum
Ullam vaeli kattai thaandi vandhu poovaagattum
Andha megangal paadum raagangal
Vanna pen paarkka poi varum thoodhaagattum
Manjalukku naathu vachaa Manakkaadho ingae
Maunathilae saedhi sonnaa Puriyaadho angae
Nalla kaariyam seekkiram nadakkanum
Konjam sollungalaen Thulli varum muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae

PS: Haaa aaa aaa

PS: Thanga meengalae thaamarai poovilae
Pongum thaen undu enbadhai neer ariveergaloo
Andha pon vandu indha poo kandu
Inba thaenunnum naal paarkka viduveergaloo
Pandhiyilae kaathirukku pasiyodu sondham
Pakkathilae nee irundhu parimaaru konjam

Both: Nalla kaariyam seekkiram nadakkanum
Konjam sollungalaen Thulli varum muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae

Song Details

Movie Name Ponnunjal
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Ushanandini, R. Muthuraman, Cho, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

Saturday, January 2, 2021

Muthucharam Soodi Varum Song lyrics in Tamil

 Muthucharam Soodi Varum Song lyrics in Tamil TMS : முத்துச்சரம் சூடிவரும் வள்ளி பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு சித்...

Full Lyrics

 Muthucharam Soodi Varum Song lyrics in Tamil

TMS: முத்துச்சரம் சூடிவரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு
BS: ஓஹோ ஓஹோ
TMS: முத்துச்சரம் சூடிவரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு

TMS: வண்ண மயில் அன்ன நடை பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு வந்து ஒட்டி கிடக்கு
BS: ஓஹோ ஓஹோ ஓஹோ
TMS: வண்ண மயில் அன்ன நடை பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு வந்து ஒட்டி கிடக்கு
செங்கரும்பு மஞ்சக்கொத்து கொஞ்சும் வயலில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
BS: ஓஹோ ஓஹோ ஆஹ
TMS: முத்துச்சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு

TMS: பால் சுரக்கும் நல்மணிக்கு மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும் கன்னி பருவம்
BS: ஓஹோ ஓஹோ ஓஹோ
TMS: பால் சுரக்கும் நல்மணிக்கு மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும் கன்னி பருவம்
மன்னவனும் தொட்டு வச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு
BS: ஓஹோ ஓஹோ ஆஹ
TMS: முத்துச்சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு

Lyrics in English

TMS: Muthucharam Soodi Varum Valli Ponnukku
Naan Moganama Paattedupen Sellakannuku
Sithirathil Pottu Vacha Kolam Edharku
En Atha Mava Muthan Thara Kalam Edharku
BS: O Oh OH
TMS: Muthucharam Soodi Varum Valli Ponnukku
Naan Moganama Paattedupen Sellakannuku
Sithirathil Pottu Vacha Kolam Edharku
En Atha Mava Muthan Thara Kalam Edharku

TMS: Vanna Mayil Anna Nadai Pinni Kidaku
Asai Onnoda Onnu Vanthu Otti Kidaku
BS: Oh Oh OH
TMS: Vanna Mayil Anna Nadai Pinni Kidaku
Asai Onnoda Onnu Vanthu Otti Kidaku
Senkarumbu Manjakothu Konjum Vayalil
Nalla Singaram Poothiruku Vanji Kodiyil
Nalla Singaram Poothiruku Vanji Kodiyil
BS: Oh Oh Oh Aha
TMS: Muthucharam Soodi Varum Valli Ponnukku
Naan Moganama Paattedupen Sellakannuku
Sithirathil Pottu Vacha Kolam Edharku
En Atha Mava Muthan Thara Kalam Edharku

TMS: Paal Surakum Nalmaniku Mangai Paruvam
Enthan Kanmaniku Then Surakum Kanni Paruvam
BS: Oh Oh OH
TMS: Paal Surakum Nalmaniku Mangai Paruvam
Enthan Kanmaniku Then Surakum Kanni Paruvam
Mannavanum Thottu Vacha Macham Iruku
Antha Machathila Machanukum Ucham Iruku
Antha Machathila Machanukum Ucham Iruku
BS: Oh OH Oh Ahh
TMS: Muthucharam Soodi Varum Valli Ponnukku
Naan Moganama Paattedupen Sellakannuku
Sithirathil Pottu Vacha Kolam Edharku
En Atha Mava Muthan Thara Kalam Edharku

Song Details

Movie Name Ponnunjal
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Ushanandini, R. Muthuraman, Cho, Manorama
Singers T.M. Soundararajan, B. Vasantha
Lyricist Nellai Arulmani
Musician M.S. Viswanathan
Year 1973

Wednesday, December 16, 2020

Yamuna Nadhi Inge Song lyrics in Tamil

 Yamuna Nadhi Inge Song lyrics in Tamil PS : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் ...

Full Lyrics

 Yamuna Nadhi Inge Song lyrics in Tamil

PS: யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே

PS: யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே

SPB: நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ
சொல்லடி என் பைங்கிளி
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே

PS: ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ
பாருங்களேன் கண்களை
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே

SPB: பயத்தில் மனது தவிக்கின்றது இருந்தும் விருந்தை நினைக்கின்றது
PS: கொடுத்தால் பயமும் குறைகின்றது எடுத்தால் சுகமும் வருகின்றது
SPB: மாலைகளானதும் நீ சொல்லும் நாடகம்
PS: காத்திருப்பேன் மன்னவா
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே
SPB: கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே
Both: ஆ நான நாணன னா ஓ டாட டாட்டா டா ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

Lyrics in English

PS: Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae
Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

PS: Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae
Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

SPB: Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu
Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu
Kannanin aasaigal kaattrinil povadho
Solladi en paingili
Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae
Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

PS: Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu
Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu
Raadhaiyin paarvaiyil bodhaiyum illaiyo
Paarungal en kangalai
Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae
Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

SPB: Bayathil manadhu thavikkindradhu Irundhum virundhai ninaikkindradhu
PS: Koduthaal bayamum kuraigindradhu Eduthaal sugamum varugindradhu
SPB: Maalaigal aanadhum nee sollum naadagam
PS: Kaathiruppen mannavaa
Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae
SPB: Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae
Both: Aa naana naanana naa O daada daadada daa Hmm mmm mm mm mmm

Song Details

Movie Name Gauravam
Director Vietnam Veedu Sundaram
Stars Sivaji Ganesan, Ushanandini, Pandari Bai, Nagesh, Major Sundarrajan, Rama Prabha
Singers S.P. Balasubramaniyam, P Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973