Home » Lyrics under Thengai Srinivasan
Showing posts with label Thengai Srinivasan. Show all posts
Tuesday, January 26, 2021
Jeyichutte Kanna Nee Song lyrics in Tamil
Jeyichutte Kanna Nee Song lyrics in Tamil ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே தொறந்துட்டே கண்ண தொறந்துட்டே ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்ட...
By
தமிழன்
@
1/26/2021
Jeyichutte Kanna Nee Song lyrics in Tamil
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
தொறந்துட்டே கண்ண தொறந்துட்டே
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
கண்ணா நான் யார் கிட்ட டா தோத்தேன் சாதாரண மனுஷன் கிட்டயா
உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய் என் நன்றி உனக்கு
கண்ணா ஜெயிச்சுட்ட டா நீ
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்ட டா
சூரியனைப் பார்த்து இந்த நாய் குலைத்தது
உன் சூடு பட்டு கேடு கெட்டு வாய் அடைத்தது
அகந்தை பிடித்த சிறு குழந்தை பிடித்த பிடிவாதம் தீர்ந்ததிங்கு பாரடா
உன்னை வென்று நின்றவன் யாரடா
கண்ணா உன் நாடகத்தில் நானொரு பாத்திரம்
உனக்கு முன்னாடி நான் எம்மாத்திரம்
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்ட டா
எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை
இதில் நல்ல ரத்தம் உள்ள மட்டும் எத்தனை சேட்டை
கண்ணா சக்தி இருந்தப்ப புத்தியில்லை புத்தி இருக்கிறப்போ சக்தி இல்லை
கொண்டு வந்தென்ன கொண்டு செல்வதென்ன ஒன்றுமில்லையே முடிவிலே
இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே
கண்ணா நீதாண்டா ஜெயிச்சே
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்ட டா
ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடிவருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக
கண்ணா நானொரு பைத்தியக்காரன்
நீ வேறு நான் வேறுன்னு நெனச்சப்ப நீ வந்தே
நீ என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறப்போ எப்படி வருவே
ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடிவருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக
தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே
என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே
எனக்குள் கீதை எடுத்துரைத்த கண்ணனே
கண்ணா கண்ணா கண்ணா
Lyrics in English
Jeyichutte Kanna Nee Jeyichutte
Thoranthute Kannai Thoranthuthe
Jeyichutte Kanna Nee Jeyichutte
Unnidathil Thottrathl Vetri Enaku
Kanna Naan Yar Kittada Thoththen Satharana Manusan Kittaya
Unnidathil Thottrathl Vetri Enaku
Ennai Thealiya Vaithai Thannai Puriya Vaithai En Nandri Unaku
Kanna Jeyichutte Da Nee
Jeyichutte Kanna Nee Jeyichutte
Sooriyanai Parthu Intha Naai Kulaithathu
Un Soodu Pattu Keadu Kettu Vai Adaithathu
Aganthai Piditha Siru Kuzhanthai Piditha Pidivatham Theernthingu Parada
Unnai Vendru Nintravan Yarada
Kanna Un Nadagathil Nanoru Pathiram
Unaku Munnadi Naan Emmathiram
Jeyichutte Kanna Nee Jeyichutte
Ettaduku Kattitathil Onpathu Otai
Idhil Nalla Ratham Ulla Mattum Ethanai Settai
Kanna Sakthi Irunthappa Puthi Illai Puthi Irukirappo Sakthi Illai
Kondu Vanthathenna Kondu Selvathenna Ondrumillaiye Mudivile
Ithai Unarntha Pillai Un Madiyile
Kanna Neethanda Jeyichutte
Jeyichutte Kanna Nee Jeyichutte
Aanavathai Vittozhithen Odivaruga
Kanna Naanirukum Vasalai Nee Theadi Varuga
Kanna Nanoru Paithiyakaran
Nee Veru Naan Verunnu Nenaichappo Nee Vanthe
Nee En Nenjukulleye Irukirappo Eppadi Varuve
Aanavathai Vittozhithen Odivaruga
Kanna Naanirukum Vasalai Nee Theadi Varuga
Thannaiyarinthavarku Thaanagi Nirpavane
Ennaiyarinthu Konden Mannane
Enakul Geethai Eduthuraitha Kannane
Kanna Kanna Kanna
Song Details |
|
---|---|
Movie Name | Kaliyuga Kannan |
Director | Krishnan, Panju |
Stars | Jaishankar, Sowcar Janaki, Jayachitra, Thengai Srinivasan |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1974 |
Friday, December 25, 2020
Ambikapathy Pola Naan Song lyrics in Tamil
Ambikapathy Pola Naan Song lyrics in Tamil அம்பிகாபதி போல நான் அம்பிகாபதி போல நான் அம்பிகாபதி போல நான் அமராவதி போல நீ நீ நீ நீ முப்பிறப்பில...
By
தமிழன்
@
12/25/2020
Ambikapathy Pola Naan Song lyrics in Tamil
அம்பிகாபதி போல நான் அம்பிகாபதி போல நான்
அம்பிகாபதி போல நான் அமராவதி போல நீ நீ நீ நீ
முப்பிறப்பிலே வந்த காதலே இப்பிறப்பிலே வந்ததேன்
முப்பிறப்பிலே வந்த காதலே இப்பிறப்பிலே வந்ததேன்
வண்ணக்கிளியே வடிவழகே உன் பக்கம் நான்தான் மாப்பிள்ளை
வண்ணக்கிளியே வடிவழகே உன் பக்கம் நான்தான் மாப்பிள்ளை
பையனான நான் பைத்தியமானது உன்னை பார்த்ததும் தான்
இன்னும் என்னை வதைக்கணுமா
அம்பிகாபதி போல நான்
நானடி தகுந்த மாப்பிள்ளை நானடி மானடி நீயொரு வண்ண மானடி
நானடி தகுந்த மாப்பிள்ளை நானடி மானடி நீயொரு வண்ண மானடி
ஏனடி எனக்கென்ன குறைச்சல்
ஏனடி எனக்கென்ன குறைச்சல் அவன் பாடின பாட்டிலே எரைச்சல்
உன் ஆடைக்கும் அழகுக்கும் மேலைநாட்டு மாப்பிள்ளைதானடி பொருத்தம்
என் மொகறைக்கு என்னடி வருத்தம்
யோசனை இன்னும் என்ன யோசனை பூர்வ ஜென்ம வாசனை
சரிமநி நிஸரிஸ பதநிபப பமநிஸநிஸப
பூர்வ ஜென்ம வாசனை போகுமோ உன்னை விட்டு நேசனை
மீனைப் பார்த்தேன் கண்ணிலே தேனைப் பார்த்தேன் சொல்லிலே
மீனைப் பார்த்தேன் கண்ணிலே தேனைப் பார்த்தேன் சொல்லிலே
பெண் மானே பூந்தேனை பின்னாலே வந்தேனே
யோசனை நனை நனை யாா்ர இவன்
பீவர்
பீவர் காதல் பீவர் ஓவர் ரொம்ப ஓவர்
உன்னைப் பார்த்தா டெம்பரேச்சர் ஓவராச்சு என் நேச்சர்
உன்னைப் பார்த்தா டெம்பரேச்சர் ஓவராச்சு என் நேச்சர்
கண்கள்தானே தர்மாமீட்டர் வச்சுப் பாரு தீர்ந்தது மேட்டர் பீவர்
இவ அம்மாதாண்டா டாக்டர் இவ டாக்டருக்கு டாட்டர்
இவ உனக்கல்லடா சொந்தம் இதில் உனக்கென்ன சம்பந்தம்
குண்டு மண்டு போடா நீ போடா போடா
Lyrics in English
Ambikapathy Pola Naan Ambikapathy Pola Naan
Ambikapathy Pola Naan Amaravathy Pola Nee Nee Nee Nee
Muppirapile Vantha Kadhale Ippirapile Vanthathen
Muppirapile Vantha Kadhale Ippirapile Vanthathen
Vannakiliye Vadivalake Un Pakka Naanthan Mappillai
Vannakiliye Vadivalake Un Pakka Naanthan Mappillai
Paiyanana Naan Paithiyamanathu Unnai Paarthathum Thaan
Innum Ennai Vathaikanuma
Ambikapathy Pola Naan
Naanadi Thaguntha Mappillai Naanadi Maanadi Neeyoru Vanna Maanadi
Naanadi Thaguntha Mappillai Naanadi Maanadi Neeyoru Vanna Maanadi
Yenadi Ennakenna Kuraichal
Yenadi Ennakenna Kuraichal Avan Paadina Paadile Eraichal
Un Aadaikum Azhagukum Melainaatu Mappillaithanadi Porutham
En Mogaraiku Ennadi Varutham
Yosanai Innum Enna Yosanai Boorva Jenma Vasanai
Sarimani Nisharisha pathanipapa pamanishashapa
Boorva Jenma Vasanai Pogumo Unnai Vittu Neshanai
Meenai Paarthen Kannile Thenai Paarthen Sollile
Meenai Paarthen Kannile Thenai Paarthen Sollile
Penn Maane Poonthene Pinnale Vanthene
Yosanai Nai Nai Yarra Ivam
Fever
Fever Kadhal Fever Over Romba Over
Unnai Paartha Temperature Overachu En Nature
Unnai Paartha Temperature Overachu En Nature
Kangalthane Tharmameter Vachupaaru Theernthathu Matter Fever
Iva Ammathanada Doctor Iva Doctorku Daughter
Iva Unakallada Sontham Idhil Unnakenna Sambantham
Kundu Mandu Poda Nee Poda Poda
Song Details |
|
---|---|
Movie Name | Kattila Thottila |
Director | Malliyam Rajagopal |
Stars | Gemini Ganesan, P. Bhanumathi, Kalpana, Sivakumar, Thengai Srinivasan, Manorama, Master Sekhar, Master Ramu |
Singers | Rajesh, Jayaraman |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1973 |
Friday, December 11, 2020
Milli Adichen Nooru Milli Song lyrics in Tamil
Milli Adichen Nooru Milli Song lyrics in Tamil SG : மில்லி அடிச்சேன் நூறு மில்லி அடிச்சேன் பெரும் குடிமகன் நான்தானே சொல்லி அடிச்சேன் குடிமக...
By
தமிழன்
@
12/11/2020
Milli Adichen Nooru Milli Song lyrics in Tamil
SG: மில்லி அடிச்சேன் நூறு மில்லி அடிச்சேன்
பெரும் குடிமகன் நான்தானே சொல்லி அடிச்சேன்
குடிமகனே நல்லா குடிமகனே
மில்லி அடிச்சேன் நூறு மில்லி அடிச்சேன்
பெரும் குடிமகன் நான்தானே சொல்லி அடிச்சேன்
குடிமகனே நல்லா குடிமகனே
LRE: மில்லி அடிச்சேன் நூறு மில்லி அடிச்சேன்
பெரும் குடிமகள் நான்தானே சொல்லி அடிச்சேன்
குடிமகளே நல்லா குடிமகளே
மில்லி அடிச்சேன் நூறு மில்லி அடிச்சேன்
பெரும் குடிமகள் நான்தானே சொல்லி அடிச்சேன்
குடிமகளே நல்லா குடிமகளே
LRE: என் தாத்தா பொறந்தது தூத்துக்குடி என் மாமன் பொறந்தது மன்னார்குடி
என் தாத்தா பொறந்தது தூத்துக்குடி என் மாமன் பொறந்தது மன்னார்குடி
என் புருஷன் பொறந்தது பரமக்குடி
என் புருஷன் பொறந்தது பரமக்குடி நான் பொண்ணாய் பொறந்தது காரைக்குடி
மில்லி அடிச்சேன் நூறு மில்லி அடிச்சேன்
பெரும் குடிமகள் நான்தானே சொல்லி அடிச்சேன்
குடிமகளே நல்லா குடிமகளே
LRE: ஒரு பானையில் தான் என் குடியிருப்பு இதை போட்டாத்தான்யா சுறுசுறுப்பு
ஒரு பானையில் தான் என் குடியிருப்பு இதை போட்டாத்தான்யா சுறுசுறுப்பு
என்னப் பாத்தா ஏன்யா படபடப்பு
என்னப் பாத்தா ஏன்யா படபடப்பு நான் பொம்பள ஜாதியில் தனிப்பிறப்பு
மில்லி அடிச்சேன் நூறு மில்லி அடிச்சேன்
பெரும் குடிமகள் நான்தானே சொல்லி அடிச்சேன்
குடிமகளே நல்லா குடிமகளே
LRE: நான் உன்னை போலே குடிப்பேன ஒரு பொறுப்பில்லாமே இருப்பேன
லலல்லலல்ல லல்ல லலல்லலல்ல லல்ல லலல்லலல்ல லல்ல
Lyrics in English
SG: Milli Adichen Nooru Milli Adichen
Perum Kudimagane Naanthane Solli Adichen
Kudimagane Nalla Kudimagane
Milli Adichen Nooru Milli Adichen
Perum Kudimagane Naanthane Solli Adichen
Kudimagane Nalla Kudimagane
LRE: Milli Adichen Nooru Milli Adichen
Perum Kudimagale Naanthane Solli Adichen
Kudimagale Nalla Kudimagale
Milli Adichen Nooru Milli Adichen
Perum Kudimagale Naanthane Solli Adichen
Kudimagale Nalla Kudimagale
LRE: En Thaatha Poranthathu Thuthukudi En Maman Poranthathu Mannarkudi
En Thaatha Poranthathu Thuthukudi En Maman Poranthathu Mannarkudi
En Purushan Poranthau Paramakudi
En Purushan Poranthau Paramakudi Naan Ponnai Poranthathu Karaikudi
Milli Adichen Nooru Milli Adichen
Perum Kudimagale Naanthane Solli Adichen
Kudimagale Nalla Kudimagale
LRE: Oru Paanaiyil Thaan En Kudierupu Idhai Pottathanya Surusurupu
Oru Paanaiyil Thaan En Kudierupu Idhai Pottathanya Surusurupu
Enna Paatha Yenya Patapatapu
Enna Paatha Yenya Patapatapu Naan Pompala Jathiyil Thanipirapu
Milli Adichen Nooru Milli Adichen
Perum Kudimagale Naanthane Solli Adichen
Kudimagale Nalla Kudimagale
LRE: Naan Unnai Pole Kudipena Oru Porupillame Irupena
Lalalalala Lalala Lalalalala Lalala Lalalalala Lalala
Song Details |
|
---|---|
Movie Name | Amman Arul |
Director | Pattu |
Stars | Jaishankar, A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan, K.A. Thangavelu |
Singers | Sankar Ganesh, L.R. Eswari |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
Subscribe to:
Posts
(
Atom
)