Home » Lyrics under Radha Jayalakshmi
Showing posts with label Radha Jayalakshmi. Show all posts
Friday, December 11, 2020
Akilamellam Vilangum Song lyrics in Tamil
Akilamellam Vilangum Song lyrics in Tamil அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள் அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள் அது அடியவர் துயர் தீர்க்கும் ஆய...
By
தமிழன்
@
12/11/2020
Akilamellam Vilangum Song lyrics in Tamil
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள்
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள் அது
அடியவர் துயர் தீர்க்கும் ஆயிரம் நலம் சேர்க்கும்
அடியவர் துயர் தீர்க்கும் ஆயிரம் நலம் சேர்க்கும் அற்புத விருந்தாகுமே
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள்
மதுரையம்பதி வாழும் மீனாட்சியாய் தொண்டை
மண்டலம் தனையாளும் காமாட்சியாய்
மதுரையம்பதி வாழும் மீனாட்சியாய் தொண்டை
மண்டலம் தனையாளும் காமாட்சியாய்
மண்டலம் தனையாளும் காமாட்சியாய்
கங்கை நதி பாயும் காசி நகர் தன்னில் மங்கை விசாலாட்சி தானாக
கங்கை நதி பாயும் காசி நகர் தன்னில் மங்கை விசாலாட்சி தானாக
கண்ணில் அமுதூட்டி கருணை நிலைக் காட்டி நல்லோர் உயிர் காக்கும் தாயாக
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள் அது
அடியவர் துயர் தீர்க்கும் ஆயிரம் நலம் சேர்க்கும் அற்புத விருந்தாகுமே
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள்
திருக்கடவூர் நின்ற அபிராமியாய் புகழ் தில்லையிலே அன்னை சிவகாமியாய்
திருக்கடவூர் நின்ற அபிராமியாய் புகழ் தில்லையிலே அன்னை சிவகாமியாய்
தில்லையிலே அன்னை சிவகாமியாய்
சமயம் அறிந்துதவ சமயபுரம் மேவி அமைந்த மகமாயி வடிவாக
சமயம் அறிந்துதவ சமயபுரம் மேவி அமைந்த மகமாயி வடிவாக
அமுத மழை சிந்தும் அழகு விழி கொஞ்சும் காவி வளர் சுடராக
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள் அது
அடியவர் துயர் தீர்க்கும் ஆயிரம் நலம் சேர்க்கும் அற்புத விருந்தாகுமே
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள்
தென்திசையில் குமரி திருமேனியாய் எழில் திருவேற்காடமர்ந்த கருமாரியாய்
தென்திசையில் குமரி திருமேனியாய் எழில் திருவேற்காடமர்ந்த கருமாரியாய்
திருவேற்காடமர்ந்த கருமாரியாய்
துரித வரம் தந்து உதவும் மனம் கொண்டு பெரியபாளையத்து பவானியாய்
துரித வரம் தந்து உதவும் மனம் கொண்டு பெரியபாளையத்து பவானியாய்
உலகமெங்கும் திருத்தலங்கள் தோறும் பல உருவில் நின்றொளிரும் மாதேவியாய்
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள் அது
அடியவர் துயர் தீர்க்கும் ஆயிரம் நலம் சேர்க்கும் அற்புத விருந்தாகுமே
அகிலமெல்லாம் விளங்கும் அம்மனருள்
Lyrics in English
Akilamellam Vilangum Ammanarul
Akilamellam Vilangum Ammanarul Adhu
Adiyavar Thuyar Theerkum Aayiram Nalam Serkum
Adiyavar Thuyar Theerkum Aayiram Nalam Serkum Arputha Virunthagume
Akilamellam Vilangum Ammanarul
Maduraiyampathi Vazhum Meenakshiyai Thondai Mandalam Thaniyalum Kamachiyai
Maduraiyampathi Vazhum Meenakshiyai Thondai Mandalam Thaniyalum Kamachiyai
Mandalam Thaniyalum Kamachiyai
Gangai Nathi Payum Kaasi Nagar Thannil Mangai Visalatchi Thaanaga
Gangai Nathi Payum Kaasi Nagar Thannil Mangai Visalatchi Thaanaga
Kannil Amuthutti Karunai Nilai Kaati Nallor Uyir Kaakum Thayaga
Akilamellam Vilangum Ammanarul Adhu
Adiyavar Thuyar Theerkum Aayiram Nalam Serkum Arputha Virunthagume
Akilamellam Vilangum Ammanarul
Thirukadvur Nintra Abiramiyai Pugal Thillaiyile Annai Sivakamiyai
Thirukadvur Nintra Abiramiyai Pugal Thillaiyile Annai Sivakamiyai
Thillaiyile Annai Sivakamiyai
Samayam Arinthuthava Samayapuram Meavi Amaintha Mahamayi Vadivaga
Samayam Arinthuthava Samayapuram Meavi Amaintha Mahamayi Vadivaga
Amutha Mazhai Sinthum Azhagu Vizhi Konjum Kaavi Valar Sudaraga
Akilamellam Vilangum Ammanarul Adhu
Adiyavar Thuyar Theerkum Aayiram Nalam Serkum Arputha Virunthagume
Akilamellam Vilangum Ammanarul
Thenthisai Kumari Thirumeniyai Ezhil Thiruverkaatamarntha Karumariyai
Thenthisai Kumari Thirumeniyai Ezhil Thiruverkaatamarntha Karumariyai
Thiruverkaatamarntha Karumariyai
Thuritha Varam Thanthu Udhavum Manam Kondu Periyapaalayathu Pavaniyai
Thuritha Varam Thanthu Udhavum Manam Kondu Periyapaalayathu Pavaniyai
Ulagamengum Thiruthalangal Thorum Pala Uruvil Nintrolirum MaaDeviyai
Akilamellam Vilangum Ammanarul Adhu
Adiyavar Thuyar Theerkum Aayiram Nalam Serkum Arputha Virunthagume
Akilamellam Vilangum Ammanarul
Song Details |
|
---|---|
Movie Name | Amman Arul |
Director | Pattu |
Stars | Jaishankar, A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan, K.A. Thangavelu |
Singers | Radha Jayalakshmi |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
Saturday, November 7, 2020
Thiruchendooril Por Purinthu Song Lyrics in Tamil
Thiruchendooril Por Purinthu Song Lyrics in Tamil திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன...
By
தமிழன்
@
11/07/2020
Thiruchendooril Por Purinthu Song Lyrics in Tamil
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
ஆஆ ஹா ஆஆ ஆஆ
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம்
அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்
அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு
ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு
ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார்
இங்கே ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்
காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள்
மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள்
பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
MChorus: கந்தவேல் முருகனுக்கு
Chorus: அரோகரா
MChorus: கதிர்வேல் முருகனுக்கு
Chorus: அரோகரா
MChorus: வேல் வேல்
வெற்றி வேல் வேல்
வேல் வெற்றி வேல்
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
MChorus: திருத்தணி முருகனுக்கு
Chorus: அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு
எடுத்தோம் இந்தக் காவடி
அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு
எடுத்தோம் இந்தக் காவடி
கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே

கந்தனருள் கூட வருமே
குமரன் அருள் கூட வருமே
Lyrics in English
Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan
Thiruthani kovil kondanaam
Avan bhakthargal ellam Kavadi thooki vandharam aaa
Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan
Thiruthani kovil kondanaam
Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram
Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram
Varisai varisai ena Azhagu kavadigal Thanigai velan avan sannidhi thedi
Aaa aaa aa
Varisai varisai ena Azhagu kavadigal Thanigai velan avan sannidhi thedi
Varugindra kaatchi parungal Indha anandhamellam Edhil undu saatchi koorungal aa
Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan
Thiruthani kovil kondanaam
Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram
Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram
Kottu melam kotti kondu Munnum pinnum aadi kondu
Anum pennum paadi kondu Thedi varuvar
Kottu melam kotti kondu Munnum pinnum aadi kondu
Anum pennum paadi kondu Thedi varuvar ingae
Anum pennum paadi kondu Thedi varuvaar Thedi varuvaar
Kavadigal pal kavadigal Pazhakkavadigal Pushpakkavadigal
Machakkavadigal Panneer kavadigal Sevarkavadigal Sarpakkavadigal
Theertha kavadigal
Pal kavadigal Pazhakkavadigal Pushpakkavadigal Machakkavadigal
Panneer kavadigal Sevarkavadigal Sarpakkavadigal Theertha kavadigal
MChorus: Kandhavel muruganukku
Chorus: Arohara
MChorus: Kadhirvel muruganukku..
Chorus: Arohara
MChorus: Vel vel vetri vel
Vel vel vetri vel
Velirukka vinaiyumillai Mayilirukka bayamum illai
MChorus: Thiruthani muruguanukku
Chorus: Arohara
Velirukka vinaiyumillai Mayilirukka bayamum illai
Adaivom kandhan sevadi Ena aasai kondu
Eduthom indha kaavadi
Adaivom kandhan sevadi Ena aasai kondu
Eduthom indha kaavadi
Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu
Sandhadhamum selvam ellam Veedu varumae
Un sandhadhigal athanaikkum Kooda varumae
Murugan arul kooda varumae
Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu
Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu
Sandhadhamum selvam ellam Veedu varumae
Un sandhadhigal athanaikkum Kooda varumae
Murugan arul kooda varumae
Kandhan arul kooda varumae
Kumaran arul kooda varumae
Song Details |
|
---|---|
Movie Name | Dheivam |
Stars | Gemini Ganesan, K.R. Vijaya, A.V.M. Rajan, Sowcar Janaki, R. Muthuraman, Nagesh, Sivakumar, Jaya |
Singers | Radha Jayalakshmi |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1972 |
Saturday, May 9, 2020
Kokku Parakum Song Lyrics in Tamil
Kokku Parakum Song Lyrics in Tamil வண்டார் குழற்கன்னி மலையத்து வாசன் பெற்ற மாமதுரை இளங்குயிலே வருகவே வருகவே கண்டார் தம் கண்ணுக்கும...
By
தமிழன்
@
5/09/2020
Kokku Parakum Song Lyrics in Tamil
வண்டார் குழற்கன்னி மலையத்து வாசன் பெற்ற
மாமதுரை இளங்குயிலே வருகவே வருகவே
கண்டார் தம் கண்ணுக்கும் காணார் தம் நெஞ்சுக்கும்
களிப்பாகும் வள மயிலே வருகவே வருகவே
தண்ணாரும் மரகதப்பூ மேனியைத் தென்றலில்
தாலாட்டும் சீமாட்டி வருகவே வருகவே
தடங்கண்கள் இமையாது தனயனைக் காத்தருள்
தவத்தின் தவப்பயனே வருகவே வருகவே
உட்கார் குமரகுருபரா பறப்பதெல்லாம் எது
கொக்குப் பறக்கும் அந்த குளக்கரையில்
வண்ணக் குருவி பறக்கும் அந்த வனத் துறையில்
கொக்குப் பறக்கும் அந்த குளக்கரையில்
வண்ணக் குருவி பறக்கும் அந்த வனத் துறையில்
கோழி பறக்கும் தன் குஞ்சை நினைந்து
கோழி பறக்கும் தன் குஞ்சை நினைந்து
மதுரை கொடியினில் மீன் பறக்கும் உன்னை நினைந்து
அம்மா உன்னை நினைந்து
பேஷ் பேஷ் நடப்பதெல்லாம் எது
நல்லவர்கள் ஆட்சிதனில் நன்மை நடக்கும்
நல்லவர்கள் ஆட்சிதனில் நன்மை நடக்கும்
நல்ல நண்பர்களின் கூட்டுறவில் அன்பு நடக்கும்
புல்லரெல்லாம் ஒன்று பட்டால் சூது நடக்கும்
புல்லரெல்லாம் ஒன்று பட்டால் சூது நடக்கும்
என் பொன்மகளே நீ நினைத்தால் ஏதும் நடக்கும்
ரொம்ப ரொம்ப சரி வேண்டுவதெல்லாம் எது
ஆண்டாண்டு காலமாய் அழுகின்ற ஏழைக்கு அறுசுவை உணவு வேண்டும்
ஆண்டாண்டு காலமாய் அழுகின்ற ஏழைக்கு அறுசுவை உணவு வேண்டும்
ஆணவக்காரர்கள் நெஞ்சிலே தானென்ற அறியாமை நீங்க வேண்டும்
ஆணவக்காரர்கள் நெஞ்சிலே தானென்ற அறியாமை நீங்க வேண்டும்
வேண்டாத குணங்களை விட்டு விட்டென்றும் உனை வேண்டிடும் உள்ளம் வேண்டும்
வேண்டாத குணங்களை விட்டு விட்டென்றும் உனை வேண்டிடும் உள்ளம் வேண்டும்
வேறென்ன வேண்டுமென நீ நினைத்து அதை விரைந்தோடித் தரவும் வேண்டும்
Lyrics in English
Vandaar Kularkanni Malaiyathu Vasan Petra
Maamadurai Ilankuyile Varugave Varugave
Kandaar Tham Kannukkum Kaanar Tham Nenjukum
Kalipagum Vala Mayile Varugave Varugave
Thanaarum Marakathapoo Meniyai Thentralil
Thalattum Seemati Varugave Varugave
Thatakangal Imaiyathu Thanayanai Katharul
Thavathin Thavapayane Varugave Varugave
Uttkar KumarGurupara Parapathellam Yedhu
Kokku Parakum Antha Kulakaraiyil
Vanna Kuruvi Parakum Antha Vanathuraiyil
Kokku Parakum Antha Kulakaraiyil
Vanna Kuruvi Parakum Antha Vanathuraiyil
Kozhi Parakum Than Kunjai Ninaithu
Kozhi Parakum Than Kunjai Ninaithu
Madurai Kodiyinil Meen Parakum Unnai Ninaithu
Amma Unna Ninaithu
Pesh Pesh Nadapathellam Edhu
Nallavargal Aachithanil Nanmai Nadakum
Nallavargal Aachithanil Nanmai Nadakum
Nalla Nanbargalin Kooduravil Anbu Nadakum
Pullarellaam Ontru Pattal Soothu Nadakum
Pullarellaam Ontru Pattal Soothu Nadakum
En Ponmagale Nee Ninaithal Yedhum Nadakum
Romba Romba Sari Venduvathellam Edhu
Aandandu Kalamai Azhugintra Ezhaiku Arusuvai Unavu Vendum
Aandandu Kalamai Azhugintra Ezhaiku Arusuvai Unavu Vendum
Aanavakaarargal Nenjil Thanentra Ariyamai Neenga Vendum
Aanavakaarargal Nenjil Thanentra Ariyamai Neenga Vendum
Vendatha Gunangalai Vittu Vittendru Unai Vendidum Ullam Vendum
Vendatha Gunangalai Vittu Vittendru Unai Vendidum Ullam Vendum
Verenna Vendumena Nee Ninaithu Adhai Virainthaodi Tharavum Vendum
Song Details |
|
---|---|
Movie | Aathi Parasakthi |
Stars | Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala |
Singers | Radha Jayalakshmi |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
Thanthaikku Manthirathai Song Lyrics in Tamil
Thanthaikku Manthirathai Song Lyrics in Tamil தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி தனிக்கருணை தமிழ்ப்பால் கொடுத்தான் தமிழ் முருகன் வாய்ப...
By
தமிழன்
@
5/09/2020
Thanthaikku Manthirathai Song Lyrics in Tamil
தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணை தமிழ்ப்பால் கொடுத்தான் தமிழ் முருகன்
வாய்ப்பாலால் பாடும் பழந்தமிழில் பாடத் தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்
தந்தைக்கு மந்திரத்தை சாற்றி பொருள் உரைத்த
முந்துத் தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
தந்தைக்கு மந்திரத்தை சாற்றி பொருள் உரைத்த
முந்துத் தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
பல் முளைக்கு முன்னே எனக்கு கவிதை தந்தான்
பல் முளைக்கு முன்னே எனக்கு கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
ஆதி சக்தி நாயகியின் பாதி சக்தியானவர்தம்
மீதிதனிலே பிறந்த முருகன் வந்தான்
ஆதி சக்தி நாயகியின் பாதி சக்தியானவர்தம்
மீதிதனிலே பிறந்த முருகன் வந்தான்
கலை ஞானக்கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
ஆங்கார சக்தி எனும் ஓங்கார தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு கந்தன் வந்தான்
ஆங்கார சக்தி எனும் ஓங்கார தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு கந்தன் வந்தான்
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
வந்த கலி தீர்ந்ததென்று கந்தர் கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறு கவி சரணம் தந்தேன்
வந்த கலி தீர்ந்ததென்று கந்தர் கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறு கவி சரணம் தந்தேன்
அந்த கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
Lyrics in English
Thaipaal Koduthal Parasakthi
Thanikarunai Thamilpaal Koduthan Thamil Murugan
Vaaipaalal Paadum Pazhanthamilil Paada Thodanguginren
Aadum Mayil Velan Arul
Thanthaikku Manthirathai Satri Porul Uraitha
Munthu Thamil Sakthi Magan Murugan Vanthan
Thanthaikku Manthirathai Satri Porul Uraitha
Munthu Thamil Sakthi Magan Murugan Vanthan
Pal Mulaikum Munne Enakku Kavithai Thanthan
Pal Mulaikum Munne Enakku Kavithai Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Aathi Sakthi Nayagiyin Paathi Sakthiyanavartham
Meethinile Pirantha Murugan Vanthan
Aathi Sakthi Nayagiyin Paathi Sakthiyanavartham
Meethinile Pirantha Murugan Vanthan
Kalai Nyanakann Thiranthu Vaithu Thamilum Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Aangaara Sakthi Enum Ongaara Thamaraikul
Reengaaram Seiyum Vandu Kandhan Vanthan
Aangaara Sakthi Enum Ongaara Thamaraikul
Reengaaram Seiyum Vandu Kandhan Vanthan
Endrum Neengatha Senthamilil Kavithai Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Vantha Kali Theernthathendru Kandhar Kali Paada Vanthen
Santhamulla Nooru Kavi Saranan Thanthen
Vantha Kali Theernthathendru Kandhar Kali Paada Vanthen
Santhamulla Nooru Kavi Saranan Thanthen
Antha Kandhanavan Thanathu Thirusaranam Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Kandhan Vanthan Kavithai Thanthan
Song Details |
|
---|---|
Movie | Aathi Parasakthi |
Stars | Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala |
Singers | Radha Jayalakshmi |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
Sunday, February 16, 2020
Maiyal Migavum Meeruthey Tamil Song Lyrics in Tamil
மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால் நான் என்ன செய்குவேன் ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால் நான் என்ன செய...
By
தமிழன்
@
2/16/2020
மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால்
நான் என்ன செய்குவேன் ஸ்வாமி
மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால்
நான் என்ன செய்குவேன்
ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே
வையம் புகழும் தில்லை வளர் நாதரே
வையம் புகழும் தில்லை வளர் நாதரே
நறுமலர் மெத்தை மீதில் இருவருமாயிருந்து
நறுமலர் மெத்தை மீதில் இருவருமாயிருந்து
தழுவி சுருள் கொடுத்து மருவி முத்து முத்தாட
தழுவி சுருள் கொடுத்து மருவி முத்து முத்தாட
முத்தாட முத்தாட
மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால்
நான் என்ன செய்குவேன்
ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே
தில்லை மூதூரின் வாசரே மூவாயிரர் தினம் தினம் தொழும் ஈசரே
தில்லை மூதூரின் வாசரே மூவாயிரர் தினம் தினம் தொழும் ஈசரே
மங்கை சிவகாமி மகிழும் சபேசரே
மங்கை சிவகாமி மகிழும் சபேசரே
மாதவர் தொழும் பொற்பாதரே
தமிழிற்கொரு நீதரே என் பிராணநாதரே

Maiyal Migavum Meeruthey Suvami Varuvaamal Irunthaal
Naan Enna Seikuven Suvami
Maiyal Migavum Meeruthey Suvami Varuvaamal Irunthaal
Naan Enna Seikuven Suvami
Maiyal Migavum Meeruthey
Vaiyagam Puzhalum Thillai Valar Nathare
Vaiyagam Puzhalum Thillai Valar Nathare
Narumalar Methai Meethi Iruvarumaayirunthu
Narumalar Methai Meethi Iruvarumaayirunthu
Thaluvi Surul Koduthu Maruvi Muthu Muthata
Thaluvi Surul Koduthu Maruvi Muthu Muthata Muthata Muthata
Maiyal Migavum Meeruthey Suvami Varuvaamal Irunthaal
Naan Enna Seikuven Suvami
Maiyal Migavum Meeruthey
Thillai Muuthorin Vasarea Moovaayirar Thinam Thinam Tholum Eesare
Thillai Muuthorin Vasarea Moovaayirar Thinam Thinam Tholum Eesare
Mangai Sivagami Mazhilum Sabaesare
Mangai Sivagami Mazhilum Sabaesare
Maathavar Tholum Porbaathare
Thamilirkoru Neethare En Pirana Naathare
Thamilirkoru Neethare En Pirana Naathare
Maiyal Migavum Meeruthey Suvami Varuvaamal Irunthaal
Naan Enna Seikuven Suvami
Maiyal Migavum Meeruthey
Song Details |
|
---|---|
Movie | Kaaval Deivam |
Hero | Sivajiganesan & Sivakumar |
Singers | Radha Jayalakshmi |
Lyrics | Muthu Thandavar |
Musician | G. Devarajan |
Year | 1969 |
Friday, November 8, 2019
Maname Muruganin Song lyrics in Tamil
Maname Muruganin Song lyrics in Tamil மனமே முருகனின் மயில் வாகனம் மனமே முருகனின் மயில் வாகனம் என் மான் தளிர் மேனியே குகனாலயம் ...
By
தமிழன்
@
11/08/2019
Maname Muruganin Song lyrics in Tamil
மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆ
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலிக்கும் நீ
அது குகனே ஷண்முகனே என்றொலிக்கும் நீ
மனமே முருகனின் மயில் வாகனம்
நின் நி த ப நி மயில் வாகனம்
த நி த த நி நி த த ப த நி நி ப ப
த த க க ப ப த த ம ம த த ம ம
த த ச ர க த த க ம ம த
முருகனின் மயில் வாகனம்
க க த ம த ம க ம நி க த ம நி நி
த க நி ந நி த ம க ப த ம க த த
நி த நி த நி த க த ம க த த
நி த நி த நி த க
மனமே முருகனின் மயில் வாகனம்
Lyrics in English
Maname Muruganin Mayil Vaaganam
Maname Muruganin Mayil Vaaganam
En Maanthalir Meniye Gugan Aalayam
Maname Muruganin Mayil Vaaganam
En Maanthalir Meniye Gugan Aalayam
En Kurale Sendhoorin Koyil Mani
Aa Aa Aa Aa Aa ah ah ah ah
Kurale Sendhoorin Koyil Mani
Adhu Gugane Sanmugane Endrolikum Ini
Adhu Gugane Sanmugane Endrolikum Ini
Maname Muruganin Mayil Vaaganam
Muruganin Mayil Vaaganam
Maname Muruganin Mayil Vaaganam
Song Details |
|
---|---|
Movie | Motor Sundaram Pillai |
Singers | Radha Jayalakshmi |
lyrics | Kothamangalam Subbu |
Musician | M.S.Viswanathan |
Year | 1966 |
Subscribe to:
Posts
(
Atom
)