Home » Lyrics under P.Jayachandran
Showing posts with label P.Jayachandran. Show all posts
Wednesday, November 8, 2023
Anbe Un Peyar Enna Radhiyo Song Lyrics in Tamil
அன்பே உன் பேர் என்ன ரதியோ பாடல் வாிகள் PJC : அன்பே உன் பேர் என்ன ரதியோ ஆனந்த நீராடும் நதியோ PJC : அன்பே உன் பேர் என்ன ரதியோ VJ : மன்மதன் சொ...
By
தமிழன்
@
11/08/2023
அன்பே உன் பேர் என்ன ரதியோ பாடல் வாிகள்
PJC: அன்பே உன் பேர் என்ன ரதியோ ஆனந்த நீராடும் நதியோ
PJC: அன்பே உன் பேர் என்ன ரதியோ
VJ: மன்மதன் சொன்னது
PJC: ஆனந்த நீராடும் நதியோ
VJ: பொங்கியே வந்தது
PJC: கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
VJ: செந்தமிழ் தந்தது
PJC: காணாத கோலங்கள் எதுவோ
VJ: காவியம் சொல்வது
PJC: அன்பே உன் பேர் என்ன ரதியோ
VJ: மன்மதன் சொன்னது
PJC: ஆனந்த நீராடும் நதியோ
VJ: பொங்கியே வந்தது
PJC: அன்பே உன் பேர் என்ன ரதியோ
VJ: மன்மதன் சொன்னது
PJC: ஆனந்த நீராடும் நதியோ
VJ: பொங்கியே வந்தது
PJC: கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
VJ: செந்தமிழ் தந்தது
PJC: காணாத கோலங்கள் எதுவோ
VJ: காவியம் சொல்வது
PJC: அன்பே உன் பேர் என்ன ரதியோ
VJ: மன்மதன் சொன்னது
PJC: ஆனந்த நீராடும் நதியோ
VJ: பொங்கியே வந்தது
PJC: பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்
பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்
VJ: உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ
உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ
அன்பே உன் பேர் என்ன ரதியோ
PJC: மன்மதன் சொன்னது
VJ: ஆனந்த நீராடும் நதியோ
PJC: பொங்கியே வந்தது
VJ: ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
PJC: காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
அன்பே உன் பேர் என்ன ரதியோ
VJ: மன்மதன் சொன்னது
PJC: ஆனந்த நீராடும் நதியோ
VJ: பொங்கியே வந்தது
PJC: கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது
VJ: கண்ணோடு தன் வண்ணம் அது தந்தது
PJC: பெண் கொண்ட நாணங்கள் சுவையல்லவா
VJ: பேசாமல் மௌனத்தில் கதை சொல்லவா
PJC: அன்பே உன் பேர் என்ன ரதியோ
VJ: மன்மதன் சொன்னது
PJC: ஆனந்த நீராடும் நதியோ
VJ: பொங்கியே வந்தது
PJC: கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
VJ: செந்தமிழ் தந்தது
PJC: காணாத கோலங்கள் எதுவோ
VJ: காவியம் சொல்வது
Lyrics in English
PJC: Anbae un per enna rathiyo Anantha neeraadum nadhiyo
Anbae un per enna rathiyo
VJ: Manmathan sonnathu
PJC: Anantha neeraadum nadhiyo
VJ: Pongiyae vanthathu
PJC: Kannae un sollenna amutho
VJ: Senthamizh thanthathu
PJC: Kaanatha kolangal edhuvo
VJ: Kaaviyam solvathu
PJC: Anbae un per enna rathiyo
VJ: Manmathan sonnathu
PJC: Anantha neeraadum nadhiyo
VJ: Pongiyae vanthathu
PJC: Ponmaalai neraththil sabai koodalaam
Poomaeni mandraththil kavi paadalaam
Ponmaalai neraththil sabai koodalaam
Poomaeni mandraththil kavi paadalaam
VJ: Un paadal santhangal idhazh sollumo
Ooyamal kettaalum sugam allavo
Un paadal santhangal idhazh sollumo
Ooyamal kettaalum sugam allavo
Anbae un per enna rathiyo
VJ: Manmathan sonnathu
PJC: Anantha neeraadum nadhiyo
VJ: Pongiyae vanthathu
VJ: Aattrodu vellaththai anai podalaam
Anbaana ullaththai thadai podavaa
Aattrodu vellaththai anai podalaam
Anbaana ullaththai thadai podavaa
PJC: Kaattrodu melaadai pagai aanatho
Kai kondu naan mella thirai podavo
Kaattrodu melaadai pagai aanatho
Kai kondu naan mella thirai podavo
Anbae un per enna rathiyo
VJ: Manmathan sonnathu
PJC: Anantha neeraadum nadhiyo
VJ: Pongiyae vanthathu
PJC: Kann konda vannaththai idhazh kondathu
VJ: Kannodu than vannam adhu thanthathu
PJC: Penn konda nanangal suvaiyallavaa
VJ: Pesamal mounaththil kadhai sollavaa
PJC: Anbae un per enna rathiyo
VJ: Manmathan sonnathu
PJC: Anantha neeraadum nadhiyo
VJ: Pongiyae vanthathu
PJC: Kannae un sollenna amutho
VJ: Senthamizh thanthathu
PJC: Kaanatha kolangal edhuvo
VJ: Kaaviyam solvathu
Song Details |
|
Movie name | Idhaya Malar |
---|---|
Director | Gemini Ganesan |
Stars | Gemini Ganesan, Sowcar Janaki, Kamal Haasan, Sujatha, Vijayakumar |
Singers | Vani Jairam, P. Jayachandran |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Saturday, January 30, 2021
Mandhara Malara Song lyrics in Tamil
Mandhara Malara Song lyrics in Tamil LRE : மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே...
By
தமிழன்
@
1/30/2021
Mandhara Malara Song lyrics in Tamil
LRE: மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
PJ: மன்மதன் இவிடத்தன்னே உண்டு
LRE: ஓ எந்தோ
PJ: மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ
PJ: மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ
மன்மத சாலையில் ஆனந்த பூஜைக்கு நீ கூட வருவாயோ
LRE: குங்குமம் அணியும் முன்னாலே கூந்தல் வாரும் முன்னாலே
LRE: சுந்தர புருஷன் வந்தல்லோ சங்கதி பரையான் வந்தல்லோ
LRE: அ மதனா அ இதுதான் அ முதல் நாள் மதனா இதுதான் முதல் நாள்
PJ: இந்திர மண்டல தேசத்தில் சுந்தரி நின்னைப் போலில்லா
மந்திரம் ஒன்னு சொல்லட்டா தந்த்ரம் ஒன்று இல்லல்லோ
LRE: மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
PJ: ஈ மலரண்ட பேரென்ன
LRE: அம்முகுட்டி
PJ: அம்முகுட்டி அம்மு குட்டீ சுகந்தன்னே
PJ: தத்தித்தாவும் தத்தம்மே சித்தம் கவரும் செல்லம்மே
PJ: மன்னன் தேடும் மகராணி மன்மதன் நாட்டில் யுவராணி
PJ: அ மதன் நான் அ தருவேன் அ திருநாள் மதன் நான் தருவேன் திருநாள்
LRE: பெண்கொடி என்னுட உள்ளத்தை கண்முனை கொண்டு திறந்தல்லோ
மன்னன் தன்னுட வாக்குகளால் என்னை நானும் மறந்தல்லோ
PJ: அ மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
LRE: மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
PJ: ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம் ம்ம்ம்
LRE: ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி
PJ: ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்
LRE: ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி
Both: கடலும் கரையும் தாண்டித் தாண்டி காதல் தீரத்தில் இறங்கும்
காதல் தீரத்தில் இறங்கும் கல்யாணப் பந்தலில் கைகோர்த்த சொந்தம்
கடலலை போலே நிரந்தர பந்தம்
அஹா மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
Song Details |
|
---|---|
Movie Name | Naan Avanillai |
Director | K. Balachander |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Lakshmi, Jayabharathi, Jayasudha, Leelavathi |
Singers | P. Jayachandran, L.R. Eswari |
Lyricist | Kannadasan, P. Bhaskaran (Malayalam lyric) |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Friday, January 22, 2021
Anbumikka Mappillaiku Song lyrics in Tamil
Anbumikka Mappillaiku Song lyrics in Tamil SJ : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் த...
By
தமிழன்
@
1/22/2021
Anbumikka Mappillaiku Song lyrics in Tamil
SJ: அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
SJ: அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
PJ: விண்ணிலே குடை பிடிக்கும் வெண்ணிலா ஓடி வந்து
விண்ணிலே குடை பிடிக்கும் வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததென்று
நான் எண்ணுகின்ற நேரம் இது
பெண்ணிலே கலந்ததென்று நான் எண்ணுகின்ற நேரம் இது
விண்ணிலே குடை பிடிக்கும் வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததென்று எண்ணுகின்ற நேரம் இது
எண்ணுகின்ற நேரம் இது
SJ: தொட்டதெல்லாம் வைரமன்றோ உங்கள் கைராசி
கட்டுங்களேன் கையில் என்னை காதல் கதை பேசி
தொட்டதெல்லாம் வைரமன்றோ உங்கள் கைராசி
கட்டுங்களேன் கையில் என்னை காதல் கதை பேசி
PJ: சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில் மந்திரம் போடட்டுமா
சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில் மந்திரம் போடட்டுமா
பத்தினி தெய்வம் கண்ணகி என்றே காவியம் பாடட்டுமா
SJ: அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
PJ: மை வழியும் கண்களிலே இன்ப வெள்ளோட்டம்
மங்கையுடன் சங்கமத்தில் இன்று கொண்டாட்டம்
மை வழியும் கண்களிலே இன்ப வெள்ளோட்டம்
மங்கையுடன் சங்கமத்தில் இன்று கொண்டாட்டம்
SJ: அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை என்னென்று கூறட்டுமா
அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை என்னென்று கூறட்டுமா
மங்கல மங்கை குங்குமம் கொண்ட நெற்றியைக் காட்டட்டுமா
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
Lyrics in English
SJ: Anbumikka Mappillaiku Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Idhu Naan Vanakum Deivam Idhu
Naan Vanakum Deivam Idhu
SJ: Anbumikka Mappillaiku Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Idhu Naan Vanakum Deivam Idhu
Naan Vanakum Deivam Idhu
PJ: Vinnile Kudai Pidikum Vennila Odi Vanthu
Vinnile Kudai Pidikum Vennila Odi Vanthu
Pennile Kalanthathendru
Naan Ennukindra Neram Idhu
Pennile Kalanthathendru Naan Ennukindra Neram Idhu
Vinnile Kudai Pidikum Vennila Odi Vanthu
Pennile Kalanthathendru Ennukindra Neram Idhu
Ennukindra Neram Idhu
SJ: Thottathellam Vairamantro Ungal Kairasi
Kattungalen Vairamantro Kadhal Kathai Pesi
Thottathellam Vairamantro Ungal Kairasi
Kattungalen Vairamantro Kadhal Kathai Pesi
PJ: Chithira Sirpathin Arputha Vannathil Mathiram Potaduma
Chithira Sirpathin Arputha Vannathil Mathiram Potaduma
Pathini Deivam Kannagi Endre Kaaviyam Paataduma
SJ: Anbumikka Mappillaiku Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Idhu Naan Vanakum Deivam Idhu
Naan Vanakum Deivam Idhu
PJ: Mai Vazhiyum Kankalile Inba Vellottam
Mangaiyudan Sangamathil Indru Kontatam
Mai Vazhiyum Kankalile Inba Vellottam
Mangaiyudan Sangamathil Indru Kontatam
SJ: Angayarkanniyin Sannathi Enpathai Ennendru Koraduma
Angayarkanniyin Sannathi Enpathai Ennendru Koraduma
Mangala Mangai Kungumam Konda Netriyai Kaataduma
Anbumikka Mappillaiku Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Idhu Naan Vanakum Deivam Idhu
Naan Vanakum Deivam Idhu
Song Details |
|
---|---|
Movie Name | Engal Kula Deivam |
Director | P.R. Somu |
Stars | R. Muthuraman, K.R. Vijaya, Jayachitra, Thengai Srinivasan, Manorama, Suruli Rajan, Baby Sridevi |
Singers | S. Janaki, P. Jayachandran |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Wednesday, April 22, 2020
Vaanam Inge Mannil Song Lyrics in Tamil
Vaanam Inge Mannil Song Lyrics in Tamil PJ : வானம் இங்கே மண்ணில் வந்தது அதன் வாசல் என்னை வா வா என்றது மேகம் அங்கே மஞ்சம் தந்தது பொ...
By
தமிழன்
@
4/22/2020
Vaanam Inge Mannil Song Lyrics in Tamil
PJ: வானம் இங்கே மண்ணில் வந்தது அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன் வா வா வா வா
SJ: வா வா வா வா வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன் வா வா வா வா
PJ: வா வா வா வா
PJ: ஆகாயம் காணாத நட்சத்திரம் உன் அங்கத்தில் நாண் சூட்டும் முத்துச்சரம்
SJ: ஹ ஹ நாள்தோரும் மறைவாக நாண் பார்க்கவோ சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்கவோ
PJ: ஆகாயம் காணாத நட்சத்திரம் உன் அங்கத்தில் நாண் சூட்டும் முத்துச்சரம்
SJ: ஹ ஹ நாள்தோரும் மறைவாக நாண் பார்க்கவோ சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்கவோ
PJC: இன்ப வேதனை அது தராமல் இன்ப வேதனை அது தராமல்
SJ: உள்ளமிது ரெண்டும் தள்ளாடும்
PJ: வா வா வா வா
SJ: வானம் இங்கே மண்ணில் வந்தது அதன் வாசல் என்னை வா வா என்றது
PJ: மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன் வா வா வா வா
SJ: ஆனந்த நீராடும் நிலை என்னவோ அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ
PJ: ஹ ஹ எல்லாம் உன் ஒரு நாலில் நீ காணவோ உன் இளமேனி தாங்காமல் போராடவோ
SJ: ஹ ஹ ஆனந்த நீராடும் நிலை என்னவோ அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ
PJ: ஹ ஹ எல்லாஉம் ஒரு நாலில் நீ காணவோ உன் இளமேனி தாங்காமல் போராடவோ
SJ: இன்ப கங்கையில் இரு ஓடங்கள் இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
PJ: போகட்டும் கரை காணட்டும்
SJ: வா வா வா வா
PJ: வானம் இங்கே மண்ணில் வந்தது
SJ: அதன் வாசல் என்னை வா வா என்றது
PJ: மேகம் அங்கே மஞ்சம் தந்தது
SJ: பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
PJ: வா வா வா வா
SJ: வா வா வா வா வானம் இங்கே மண்ணில் வந்தது
PJ: அதன் வாசல் என்னை வா வா என்றது
SJ: மேகம் அங்கே மஞ்சம் தந்தது
PJ: பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
SJ: ஹ ஹ ஹ
Lyrics in English
PJ: Vaanam inge mannil vandhadhu Athan vaasal ennai vaa vaa endrathu
Mega mange manjam thanthathu
Pon minnal ondru nenjil indru kanden Vaa vaa vaa vaa
SJ: Vaa vaa vaa vaa Vaanam inge mannil vandhadhu
Athan vaasal ennai vaa vaa endrathu
Mega mange manjam thanthathu
Pon minnal ondru nenjil indru kanden Vaa vaa vaa vaa
PJ: Vaa vaa vaa vaa
PJ: Aagayam kaanaatha natchathiram Un angathil naan soottum muthusaram
SJ: Aah naalthorum maraivaaga naan paarkkavo Suga naathathil en nenjam vaan paarkkavo
PJ: Aagayam kaanaatha natchathiram Un angathil naan soottum muthusaram
SJ: Aah naalthorum maraivaaga naan paarkkavo Suga naathathil en nenjam vaan paarkkavo
PJ: Inba vethanai adhu thaalaamal Inba vethanai adhu thaalaamal
SJ: Ullangal rendu thallaadum
PJ: Vaa vaa vaa vaa
SJ: Vaanam inge mannil vandhadhu Athan vaasal ennai vaa vaa endrathu
PJ: Mega mange manjam thanthathu
Pon minnal ondru nenjil indru kanden Vaa vaa vaa vaa
SJ: Aanandha neeraadum nilai ennavo Adhil arubathu naankennum kalai ennavo
PJ: Aah ellaamum oru naalil nee kaanavo Un ilameni thaangaamal poradavo
SJ: Aah Aanandha neeraadum nilai ennavo Adhil arubathu naankennum kalai ennavo
PJ: Aah ellaamum oru naalil nee kaanavo Un ilameni thaangaamal poradavo
SJ: Inba gangaiyil iru oodangal Inba gangaiyil iru oodangal
PJ: Oodattum karai kaanattum
SJ: vaa vaa vaa vaa
PJ: Vaanam inge mannil vandhadhu
SJ: Athan vaasal ennai vaa vaa endrathu
PJ: Mega mange manjam thanthathu
SJ: Pon minnal ondru nenjil indru kanden
PJ: Vaa vaa vaa vaa
SJ: Vaa vaa vaa vaa Vaanam inge mannil vandhadhu
PJ: Athan vaasal ennai vaa vaa endrathu
SJ: Mega mange manjam thanthathu
PJ: Pon minnal ondru nenjil indru kanden
SJ: Aah aah
Song Details |
|
---|---|
Movie | Natchathiram |
Stars | Hari Prasad, Sripriya, Moganbabu, Nagesh, Manorama |
Singers | P. Jeyachandran, S. Janaki |
Lyrics | Pulamai Pithan |
Musician | Sankar Ganesh |
Year | 1980 |
Monday, April 20, 2020
Geetha Sangeetha Song Lyrics in Tamil
Geetha Sangeetha Song Lyrics in Tamil PJ : கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்யமே ஜீவ அமுதம் உன் மோஹனம் கீதா சங்கீதா PJ : பகலென்ன இரவென...
By
தமிழன்
@
4/20/2020
Geetha Sangeetha Song Lyrics in Tamil
PJ: கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்யமே ஜீவ அமுதம் உன் மோஹனம்
கீதா சங்கீதா
PJ: பகலென்ன இரவென்ன நாம் காணவேண்டும் மதனோர்ச்சவம்
பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்
அது தானே இதழ் பேசும் மணிமந்திரம்
ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள் கூடும் விளையாடும்
PJ: கீதா JEN: கண்ணா
PJ: சங்கீதா JEN: என் கண்ணா
பாவை மனம் பிருந்தாவனம் குழலோசை கொஞ்சும் கோகுலம்
கண்ணா என் கண்ணா
JEN: பல ஜென்மம் பிறந்தாலும் உன் வாசம் தேடும் உறவல்லவா
பல ஜென்மம் பிறந்தாலும் உன் வாசம் தேடும் உறவல்லவா
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ
மனம் உன் வசமும் உடல் என் வசமும் கொண்டேன் எனைத் தந்தேன்
PJ: கீதா JEN: கண்ணா
PJ: சங்கீதா JEN: என் கண்ணா
PJ: சங்கீதமே JEN: சௌபாக்யமே
PJ: ஜீவ அமுதம் உன் மோஹனம் JEN: ஜீவ அமுதம் உன் மோஹனம்
PJ: கீதா சங்கீதா
Lyrics in English
PJ: Geethaa sangeethaa Sangeethamae sowbagyamae Jeeva amudham un moganam
Geethaa sangeethaa
PJ: Pagal enna iravenna Naam kaana vendum madhanothsavam
Pagal yenna iravenna Naam kaana vendum madhanothsavam
Adhu thaanae idhazh pesum Mani mandhiram
Oru panjanaiyil iru paingiligal Koodum vilaiyaadum
PJ: Geethaa JEN: Kannaa
PJ: Sangeethaa JEN: En kanna
Paavai manam brundhaavanam Kuzhalosai konjum gokulam
Kannaa en kannaa
JEN: Pala jenmam pirandhaalum Un vaasam thedum uravallavaa
Pala jenmam pirandhaalum Un vaasam thedum uravallavaa
Udal aavai poru yaavum unadhallavaa
Manam un vasamum udal en vasamum Konden enai thandhen
PJ: Geethaa JEN: Kannaa
PJ: Sangeethaa JEN: En kanna
PJ: Sangeethamae JEN: Sowbagyamae
PJ: Jeeva amudham un moganam JEN: Jeeva amudham un moganam
PJ: Geethaa sangeethaa
Song Details |
|
---|---|
Movie | Anbe Sangeetha |
Stars | Jaishankar, Sripriya, Thegai Srinivasan |
Singers | P. Jayachandran, Jency |
Lyrics | Vaali |
Musician | Illayaraja |
Year | 1984 |
Poova Eduthu Oru Song Lyrics in Tamil
Poova Eduthu Oru Song Lyrics in Tamil PJ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சே...
By
தமிழன்
@
4/20/2020
Poova Eduthu Oru Song Lyrics in Tamil
PJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
SJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
PJ: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால
SJ: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
PJ: சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
SJ: கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
PJ: வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து
SJ: வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
PJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
Lyrics in English
PJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
SJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
PJ: Kaathula soodam pola karaiyiren unnaala
SJ: Kaathula soodam pola karaiyiren unnaala
Kannaadi vala munnaadi vizha Yen dhegham melinjaachu
Kalyaana varam unnaala perum Nannaala nenachachu
PJ: Chinna vayasupulla kanni manasukulla Vannakanavu vandhadhen
SJ: Kalyaanam kacheri yeppodhu Unnaku
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
PJ: Vaadaiyaa veesum kaathu Valaikudhae yennapaathu
SJ: Vaanghalaen neram paathu Vandhu yena kaapaathu
Kuthaala mazha yenmela vizha Appodhum soodaachu
Yepodhum yena kothaagha ana Yen dhegham edaachu
Manja kulikaiyila nenju yeriyudhunga Konjam anachi kollaiyaa
Kalyaanam kacheri yeppodhu Unnaku
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
PJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | P. Jayachandran, S. Janaki |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Subscribe to:
Posts
(
Atom
)