Showing posts with label M.S. Rajeswari. Show all posts

Sunday, December 6, 2020

Thannai Vendravan Song lyrics in Tamil

 Thannai Vendravan Song lyrics in Tamil உன்னை வெல்லலாம் தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம் மன்னனாயினும் கவிதை மன்னனாயினும் அவன் மாடு மேய்...

Full Lyrics

 Thannai Vendravan Song lyrics in Tamil

உன்னை வெல்லலாம்
தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்
மன்னனாயினும் கவிதை மன்னனாயினும்
அவன் மாடு மேய்க்கும் சிறுவனிடம் பணிவதுண்டு
தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்

எழுத்து என்பது உனக்கு எவன் கொடுத்தது
அறிவு என்பது உனக்கு யார் கொடுத்தது
எழுத்து என்பது உனக்கு எவன் கொடுத்தது
அறிவு என்பது உனக்கு யார் கொடுத்தது
கல்வியாலே வளர்ந்து வரும் ஞானமும் உண்டு
ஈசன் கருணையாலே பிறந்து வரும் கவிதையும் உண்டு
தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்

சொல்லெனும் உடலுக்குள் பொருளென்னும் உயிரை தொகுப்பது கவியாகும்
பொருள் இல்லையென்றால்
வெறும் சொல் மட்டும் இருந்தால்
பொருள் இல்லையென்றால் வெறும் சொல் மட்டும் இருந்தால் இறந்தவன் உடலாகும்

கைக்கண்ட சிற்பி கல்லிலும் கூட கடவுளைச் செய்கிறான்
அந்த கலையறியாதவன் கடவுளைக் கூட கல்லாய் நினைக்கின்றான்
கல்லெனக் கிடப்பது சொல்லாகும் அதில் கடவுளை வடிப்பது பொருளாகும்
சொல்லும் பொருளும் இணைந்து வந்தால்தான் சுவையுள்ள கவிதை உருவாகும்
சுவையுள்ள கவிதை உருவாகும்
சொல்லெனும் உடலுக்குள் பொருளென்னும் உயிரை தொகுப்பது கவியாகும்
பொருள் இல்லையென்றால் வெறும் சொல் மட்டும் இருந்தால் இறந்தவன் உடலாகும்
இறந்தவன் உடலாகும்

பூமியைப் படைத்தவன் இறைவன் அதில் வேலியைப் போட்டவன் மனிதன்
பூமியைப் படைத்தவன் இறைவன் அதில் வேலியைப் போட்டவன் மனிதன்
வளத்தைப் படைத்தவன் இறைவன் அதை குவித்துக் கொண்டான் ஒரு மனிதன்
இது ஆதிக்ககாரர்கள் வழியா இதில் ஆண்டவன் மீதினில் பழியா
இது ஆதிக்ககாரர்கள் வழியா இதில் ஆண்டவன் மீதினில் பழியா
பூமியைப் படைத்தவன் இறைவன்

சாதிக்கும் மனிதன் பொறுப்பு ஏற்ற தாழ்வுக்கும் மனிதன் பொறுப்பு
சாதிக்கும் மனிதன் பொறுப்பு ஏற்ற தாழ்வுக்கும் மனிதன் பொறுப்பு
இதில் கடவுளின் பங்கு கருப்பு இன்று கனல்போல் எரியுது நெருப்பு
அந்த நெருப்பின் நிறந்தான் சிவப்பு இதைக் கேட்டதும் உனக்கேன் திகைப்பு

அறிவுடைய மனிதர்களும் அகந்தை என்னும் தேரேறி ஆதிக்கம் செய்யும் நேரம்
அன்புடைய நங்கையரும் அகமுடைய நாயகனை அடிமை போல் என்னும் நேரம்
கறையுடைய நெஞ்சினரும் திறனுடைய கவிஞர்களை காலால் உதைக்கும் நேரம்
கடல் பெருகி மழை பெருகி காற்று புயலாக வரும் கலியுகம் முடியும் நேரம்

தரும நெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்
தடியுடைய முரடர்களும் படையுடைய தலைவர்களும் தலை தூக்கி நிற்கும் நேரம்

தருமவினை பொய்யாகி காலநெறி தவறாகி கருணை பறிபோகும் நேரம்

கண்ணனவன் சொன்னபடி கண்ணெதிரில் வந்துவிடும் கலியுகம் முடியும் நேரம்
கலியுகம் முடியும் நேரம்

Lyrics in English

Unnai Vellalam
Thannai Vendravan Yavanum Unnai Vellalam
Mannanayinum Kavithai Mannanayinum
Avan Maadu Meikum Siruvanidam Panivathundu
Thannai Vendravan Yavanum Unnai Vellalam

Ezhuthu Enbathu Unaku Evan Koduthathu
Arivu Enbathu Unaku Yaar Koduthathu
Ezhuthu Enbathu Unaku Evan Koduthathu
Arivu Enbathu Unaku Yaar Koduthathu
Kalviyale Valarnthu Varun Nyanamum Undu
Esan Karunaiyale Piranthu Varum Kavithaiyum Undu
Thannai Vendravan Yavanum Unnai Vellalam

Sollenum Udalukul Porulennum Uyirai Thogupathu Kaviyagum
Porum Illaiyendral
Verum Soll Mattum Irunthal
Porum Illaiyendral Verum Soll Mattum Irunthal Iranthavan Udalagum

Kaikanda Sirbi Kallilum Kooda Kadavulai Seiginran
Antha Kalaiyarinthavan Kadavulai Kooda Kallai Ninaiginran
Kallena Kidapathu Sollagum Athil Kadavulai Vadipathu Porulagum
Sollum Porulum Innainthu Vanthalthan Suvaiulla Kavithai Uruvagum
Suvaiulla Kavithai Uruvagum
Sollenum Udalukul Porulennum Uyirai Thogupathu Kaviyagum
Porum Illaiyendral Verum Soll Mattum Irunthal Iranthavan Udalagum
Iranthavan Udalagum

Boomiyai Padaithavan Iraivan Athil Veliyai Pottavan Manithan
Boomiyai Padaithavan Iraivan Athil Veliyai Pottavan Manithan
Valathai Padaithavan Iraivan Athai Kuvithu Kondan Oru Manithan
Idhu Aathikakaarargal Vazhiya Idhil Aandavan Meethinil Pazhiya
Idhu Aathikakaarargal Vazhiya Idhil Aandavan Meethinil Pazhiya
Boomiyai Padaithavan Iraivan

Saathikum Manithan Poruppu Yetra Thazhvuku Manithan Poruppu
Saathikum Manithan Poruppu Yetra Thazhvuku Manithan Poruppu
Idhil Kadavulin Pangu Karupu Indru Kanalpol Eriyuthu Neruppu
Antha Nerupin Niramthan Sivappu Idhai Kettathum Unaken Thigaipu

Ariyudaiya Manithargalum Aganthai Ennum Thereri Aathikam Seiyum Neram
Anbudaiya Nangaiyarum Agamudaiya Naayaganai Adimai Pol Ennum Neram
Karaiyudaiya Nenjinarum Thiranudaiya Kavingaergalai Kaalai Udhaikum Neram
Kadal Perugi Mazhai Perugi Kaatru Puyalaga Varum Kaliyugam Mudiyum Neram

Tharuma Neri Poithathena Thaayarkulam Vaaduvathu Thaalathu Pongum Neram
Thadiyudaiya Moodargalum Padaiyudaiya Thalaivargalum Thalai Thooki Nirkum Neram

Tharumavinai Poiyaagi Kaalaneri Thavaragi Karunai Paripogum Neram

Kannanavan Sonnapadi Kannethiril Vanthuvidum Kaliyugam Mudiyum Neram
Kaliyugam Mudiyum Neram

Song Details

Movie Name Shakthi Leelai
Director T.R. Ramanna
Stars Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama
Singers M.S. Rajeswari
Lyricist Kannadasan
Musician T.K. Ramamoorthy
Year 1972

Friday, November 27, 2020

Thambikku Oru Pattu Sad Song lyrics in Tamil

 Thambikku Oru Pattu Sad Song lyrics in Tamil தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நீ சொல்லும்...

Full Lyrics

 Thambikku Oru Pattu Sad Song lyrics in Tamil

தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நீ சொல்லும் கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு

கூடில்லாத குருவிகள் போலே வீடில்லாமல் அலைகின்றோம்
கூரையில்லாத தெருவோரம் ஏழைகளாகி வாழ்கின்றோம்
போட்டுக்க சட்டை யார் கொடுப்பா புதுப் புது பாட்டா யார் படிப்பா
கேட்டதை வாங்கி யார் தருவா
கொஞ்சிப் பேச யார் வருவா கொஞ்சிப் பேச யார் வருவா

தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு

எத்தனை தூரம் உன் வீடு எங்கே இருக்குது நீ கூறு
ஓர் வழியின்றி கிடக்கின்றோம் உன்னைத் தேடி நடக்கின்றோம்
தேடி பார்த்தும் கிடைக்க வில்லை திரும்பி போகவும் வழியுமில்லை
நாங்கள் உன்னை மறக்கவில்லை நீ ஏன் எங்களை நினைக்கவில்லை
நீ ஏன் எங்களை நினைக்கவில்லை

அம்மா முகத்தில் சிரிப்பில்லே அண்ணியின் கண்ணில் ஒளியில்லே
அக்கா உடம்பு சரியில்லே யாரிடம் சொல்வது புரியல்லே
தாயிருந்தாலும் எங்களுக்கு தைரியம் சொல்ல முடியல்லே
நீயிருந்தால்தான் எல்லாமே நீ ஏன் இன்னும் வரவில்லே
நீ ஏன் இன்னும் வரவில்லே

தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு இன்று நீ வா இதைக் கேட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு

Lyrics in English

Thambikku oru pattu Anbu thangaikku oru pattu
Engal nambikkai valarvadharkku udhavum Nee sollum kadhai pattu
Indru nee vaa idhai kettu

Koodillaadha kuruvigal polae Veedillaamal alaigindrom
Koorai illaadha theruvoram Ezhaighalaagi vaazhgindrom
Pottukka sattai yaar koduppaa Pudhu pudhu paattaa yaar padippaa
Kettadhai vaangi yaar tharuvaa
Konji pesa yaar varuvaa Konji pesa yaar varuvaa

Thambikku oru pattu Anbu thangaikku oru pattu
Engal nambikkai valarvadharkku udhavum Nee sollum kadhai pattu
Indru nee vaa idhai kettu

Ethanai dhooram un veedu Engae irukkudhu nee kooru
Or vazhi indri kidakkindrom Unnai thaedi nadakkindrom
Thaedi paarthadhum kidaikkavillai Thirumbi pogavum vazhiyumillai
Naangal unnai marakkavillai Nee yen engalai ninaikka villai
Nee yen engalai ninaikka villai

Ammaa mugathil sirippillae Annanin kannil oliyillae
Akkaa udambu seriyillae Yaaridam solvadhu puriyallae
Thaayirundhaalum engalukku Dhairiyam solla mudiyallae
Neeyirundhaal thaan ellaamae Nee yen innum varavillae
Nee yen innum varavillae

Thambikku oru pattu Anbu thangaikku oru pattu
Engal nambikkai valarvadharkku udhavum Nee sollum kadhai pattu
Indru nee vaa idhai kettu Indru nee vaa idhai kettu
Indru nee vaa idhai kettu

Song Details

Movie Name Naan Yen Pirandhen
Director M. Krishnan
Stars M.G. Ramachandran, K.R. Vijaya, Kanchana, Nagesh
Singers M.S. Rajeswari, Anjali
Lyricist Avinasi Mani
Musician Sankar Ganesh
Year 1972

Wednesday, November 11, 2020

Poo Poova Paranthu Song Lyrics in Tamil

 Poo Poova Paranthu Song Lyrics in Tamil பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பூப்பூவா ப...

Full Lyrics

 Poo Poova Paranthu Song Lyrics in Tamil

பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா

குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா
நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு கூட வரேன் ஒண்ணா
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா

பாவாடைப்போல் தோகை விரித்து புள்ளி மயில் வாயேன்
என் புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன்

தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவி போகும் குரங்கே
நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடிவா

பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா

யானைக்குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு
உன் முதுகின் மேலே குந்திக்க போறேன் காட்டை சுத்தி காட்டு

மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளி வச்சதாரு
நீ துள்ளி ஓடினா நானும் துரத்தி பிடிக்கிறேன்
நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ

பட்டு சிவப்பா போல் மூக்கு இருக்கிற பச்சைக்கிளியே பாரு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு

இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு

பூச்சி புழுவை கொத்தி திங்கிற ஒத்தை கண்ணு காக்கா
நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற
நான் தான் பேச மாட்டேன் போ கா
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா

Lyrics in English

Poo poova paranthu pogum Pattu poochi akka
Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka
Poo poova paranthu pogum Pattu poochi akka
Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka

Kudhichu kudhichu odi pogum Kulla muyal anna
Nee kudhikkadhae konjam nillu Kooda varen onna
Poo poova paranthu pogum Pattu poochi akka
Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka

Pavadai pol thogai virichu Pulli mayil vayen
En puthagathilae kutti podavae Poonchiragonnu thayen

Thandi thandi kilaikku kilai Thaavi pogum kurangae
Naan pandi adavae unnai vendi ketkiren
Neeyum irangi odi va

Poo poova paranthu pogum Pattu poochi akka
Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka

Yanai kutti mama neeyum Thumbikkaiyai neetu
Un mudhugin melae kunthikka poren Kattai suthi kattu

Maan kuttiyae un udambu muzhukka Pulli vachatharu
Nee thulli odina naan thurathi pidikkiren
Neeyum odi olinjukko

Pattu sivappa mooku irukkura Pachai kiliye paru
Indha pappavukku pasi edukkuthu Pazham parichu podu

Indha pappavukku pasi edukkuthu Pazham parichu podu

Poochi puzhuvai kothi thingira Othai kannu kakka
Nee maranjirukkurae vadaiyai thirudi thingurae
Naanthan pesa matten po ka
Poo poova paranthu pogum Pattu poochi akka
Nee pala palannu pottiruppathu Yaaru kodutha sokka

Song Details

Movie Name Dhikku Theriyadha Kaattil
Stars Jayalalithaa, R. Muthuraman, Nagesh, V. K. Ramasamy, Sachu, Baby Sumathi
Singers M.S. Rajeswari
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972

Wednesday, March 18, 2020

Alangaraam Neeye Tamil Song Lyrics in Tamil

Alangaraam Neeye Tamil Song Lyrics in Tamil SCK : அலங்காரம் அலங்காரம் நீயே எந்தன் சம்சாரம் ஆவணியில் நாள் பார்த்து செய்வோம் நிச்சய தா...

Full Lyrics

Alangaraam Neeye Tamil Song Lyrics in Tamil

SCK: அலங்காரம் அலங்காரம் நீயே எந்தன் சம்சாரம்
ஆவணியில் நாள் பார்த்து செய்வோம் நிச்சய தாம்பூலம்
என் பாட்டுக்கு தாளம் நீ போட்டுக்க மேளம்
MSR: ரகுராமா ரகுராமா ரகசியம் வெளியில் வரலாமா
அவசியமா அவசரமா திருமண பேச்சை முடிப்போமா
என் பாட்டுக்கு தாளம் நீ போட்டுக்க மேளம்

SCK: சாம்பார் மேலே பொடியை போட்டா வீட்டுக்கு வெளியே மணக்காதா
ஆணும் பெண்ணும் முழிக்கிற முழியை யாரும் பார்த்தா தெரியாதா
என் பாட்டுக்கு தாளம் நீ போட்டுக்க மேளம்

MSR: கருப்பு கண்ணாடி கண்ணுல போட்டு காதல் செஞ்சா தெரியாது
கண்ணும் கண்ணும் பேசுர பேச்சு நமக்கே கூட புரியாது
என் பாட்டுக்கு தாளம் நீ போட்டுக்க மேளம்

SCK: அலங்காரம் அலங்காரம் நீயே எந்தன் சம்சாரம்
ஆவணியில் நாள் பார்த்து செய்வோம் நிச்சய தாம்பூலம்
என் பாட்டுக்கு தாளம் நீ போட்டுக்க மேளம்

SCK: ஐஸில வச்ச காய்கறி போலே ஐயா மனசு ஜில்லாச்சி
உங்கப்பா முகத்தை நினைக்கிற போதே டப்புனு காதல் டல்லாச்சு
என் பாட்டுக்கு தாளம் நீ போட்டுக்க மேளம்

MSR: அப்பா சொன்ன வழியினிலே தான் அம்மா வந்தா முன்னாலே
தப்போ சரியோ கண்டதும் காதல் கொண்டு விட்டேனே உன் மேலே
என் பாட்டுக்கு தாளம்
SCK: நீ போட்டுக்க மேளம்
MSR: என் பாட்டுக்கு தாளம்
SCK: நீ போட்டுக்க மேளம்

Lyrics in English

SCK: Alangaraam Alangaraam Neeye Enthan Samsaram
Aavaniyil Naal Paarthu Seivom Nichaya Thamboolam
En Paaduku Thaalam Nee Pooduka Melam
MSR: Ragurama Ragurama Ragasiyam Veliyil Varala
Avasiyama Avasarama Thirumana Pechai Mudipoma
En Paaduku Thaalam Nee Pooduka Melam

SCK: Saambar Mele Podiyai Potta Veetuku Veliye Manakatha
Aanum Pennum Muzhikira Muzhiyai Yaarum Paartha Theariyatha
En Paaduku Thaalam Nee Pooduka Melam

MSR: Karuppu Kannadi Kannula Pottu Kadhal Senja Theariyathu
Kannum Kannum Pesura Pechu Namake Koda Puriyathu
En Paaduku Thaalam Nee Pooduka Melam

SCK: Alangaraam Alangaraam Neeye Enthan Samsaram
Aavaniyil Naal Paarthu Seivom Nichaya Thamboolam
En Paaduku Thaalam Nee Pooduka Melam

SCK: Icesula Vacha Kaaikari Pole Iyya Manasu Jillachu
Unkappa Mugathe Ninaikira Pothe Dappunu Kadhal Dallachu
En Paaduku Thaalam Nee Pooduka Melam

MSR: Appa Sonna Vazhiyinile Thaan Amma Vantha Munnale
Thappo Sariyo Kandathum Kadhal Kondu Vittene Un Mele
En Paaduku Thaalam
SCK: Nee Pooduka Melam
MSR: En Paaduku Thaalam
SCK: Nee Pooduka Melam

Song Details

Movie Nichaya Thamboolam
Stars Sivajiganesan, Kannamba, Jamuna
Singers S.C. Krishnan, M.S. Rajeswari
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1962

Sunday, March 15, 2020

Ponnana Vazhve Mannagi Tamil Song Lyrics in Tamil

Ponnana Vazhve Mannagi Tamil Song Lyrics in Tamil MSR : பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா பொன்னான வாழ்வே...

Full Lyrics

Ponnana Vazhve Mannagi Tamil Song Lyrics in Tamil

MSR: பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா

MSR: பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே
பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய் என்றெண்ணி விடுத்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய் என்றெண்ணி விடுத்தாரே
என்னன்பை மறந்தாரே

TL: பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே
பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சே நிம்மதி இழந்தாச்சே
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சே நிம்மதி இழந்தாச்சே
தீராத பழியாச்சே
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா

MSR: பெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார்
பெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார்
உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே ஊராரும் அறிவாரோ
உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே ஊராரும் அறிவாரோ
என் வாழ்வை அழிப்பாரோ

MSR: பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா

Lyrics in English

MSR: Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana

MSR: Panpodu Munnaalil Anbaga Ennodu Vazhthare
Panpodu Munnaalil Anbaga Ennodu Vazhthare
Veenana Paalai Virumpatha Poovai Entrenni Viduthare
Veenana Paalai Virumpatha Poovai Entrenni Viduthare
Ennanbai Maranthare

TL: Panpaadu Illamal Mannmeethu Paazhagi Nontheane
Panpaadu Illamal Mannmeethu Paazhagi Nontheane
Theanaana Vazhvu Thisaimaari Pooche Nimmathi Ilanthache
Theanaana Vazhvu Thisaimaari Pooche Nimmathi Ilanthache
Theeratha Pazhiyache
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana

MSR: Pennentrum Paaraamal Ellorum En Meethu Pazhi Solluvaar
Pennentrum Paaraamal Ellorum En Meethu Pazhi Solluvaar
Ullanbu Konden Avar Meethu Naane Oorarum Arivaaro
Ullanbu Konden Avar Meethu Naane Oorarum Arivaaro
En Vaalvai Azhiparo

MSR: Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana

Song Details

Movie Town Bus
Stars M.N. Kannappa
Singers Trichy Loganathan, M.S. Rajeswari
Lyrics Ka.Mu. Sherif
Musician K.V. Mahadevan
Year 1955

Thursday, March 12, 2020

Miyav Miyav Poonai Kutti Tamil Song Lyrics in Tamil

Miyav Miyav Poonai Kutti Tamil Song Lyrics in Tamil மிய்யா மிய்யா மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி மிய்யா மிய்ய...

Full Lyrics

Miyav Miyav Poonai Kutti Tamil Song Lyrics in Tamil

மிய்யா மிய்யா
மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி
மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி
அத்தான் மனசு வெள்ளக்கட்டி அவா் அழகை சொல்லடி செல்லக்குட்டி
அத்தான் மனசு வெள்ளக்கட்டி அவா் அழகை சொல்லடி செல்லக்குட்டி
மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி

அங்கமெல்லாம் பழபழக்கும் தங்கநிறம் என்பது போல்
அவாின் திரு உருவம் தகதகனு சொழிக்குமா
அங்கமெல்லாம் பழபழக்கும் தங்கநிறம் என்பது போல்
அவாின் திரு உருவம் தகதகனு சொழிக்குமா
அந்தமுள்ள சந்திரனை உவமை சொல்வது போல் 
அந்தமுள்ள சந்திரனை உவமை சொல்வது போல்
யாரும் ஆசை கொள்ளும் வண்ணம் மலா் முகமும் இருக்குமா
மிய்யா மிய்யா
மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி
அத்தான் மனசு வெள்ளக்கட்டி அவா் அழகை சொல்லடி செல்லக்குட்டி
மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி

செங்கரும்பாய் இனித்து அவா் சொல்லும் என்னை மயக்கிடுதே
சிாிப்பும் அதை போலே ஆளை மயங்க செய்யுமா
செங்கரும்பாய் இனித்து அவா் சொல்லும் என்னை மயக்கிடுதே
சிாிப்பும் அதை போலே ஆளை மயங்க செய்யுமா
பொங்கி எழும் ஆவலினால் மங்கை நான் கேக்கிறதை
பொங்கி எழும் ஆவலினால் மங்கை நான் கேக்கிறதை
புாிந்து கொண்டு பதிலை எனக்கு சொல்ல உனக்கு தொியுமா
மிய்யா மிய்யா
மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி
அத்தான் மனசு வெள்ளக்கட்டி அவா் அழகை சொல்லடி செல்லக்குட்டி
அத்தான் மனசு வெள்ளக்கட்டி அவா் அழகை சொல்லடி செல்லக்குட்டி
மிய்யா மிய்யா பூனைகுட்டி வீட்டை சுத்தும் பூனைகுட்டி

Lyrics in English

Miyav Miyav
Miyav Miyav Poonaikutti Veetai Suthum Poonaikutti
Miyav Miyav Poonaikutti Veetai Suthum Poonaikutti
Athaan Manasu Vella Katti Avar Azhagai Solladi Sella Kutti
Athaan Manasu Vella Katti Avar Azhagai Solladi Sella Kutti
Miyav Miyav Poonaikutti Veetai Suthum Poonaikutti

Angamellaam Palapalakkum Thanga Niram Enbadhu Pol
Avarin Thiru Uruvam Thaga Thaganu Jolikkumaa
Angamellaam Palapalakkum Thanga Niram Enbadhu Pol
Avarin Thiru Uruvam Thaga Thaganu Jolikkumaa
Andhamulla Chandiranai Uvamai Solvadhu Pol
Andhamulla Chandiranai Uvamai Solvadhu Pol
Yaarum Aasai Kollum Vannam Malar Mugamum Irukkumaa
Miyav Miyav
Miyav Miyav Poonaikutti Veetai Suthum Poonaikutti
Athaan Manasu Vella Katti Avar Azhagai Solladi Sella Kutti
Miyav Miyav Poonaikutti Veetai Suthum Poonaikutti

Senkarumbaai Inithu Avar Sollum Ennai Mayakkidudhae
Sirippum Adhai Polae Aalai Mayanga Seyyumaa
Senkarumbaai Inithu Avar Sollum Ennai Mayakkidudhae
Sirippum Adhai Polae Aalai Mayanga Seyyumaa
Pongi Yezhum Aavalinaal Mangai Naan Kaetkiradhai
Pongi Yezhum Aavalinaal Mangai Naan Kaetkiradhai
Purindhu Kondu Badhilai Enakku Solla Unakku Theriyumaa
Miyav Miyav
Miyav Miyav Poonaikutti Veetai Suthum Poonaikutti
Athaan Manasu Vella Katti Avar Azhagai Solladi Sella Kutti
Athaan Manasu Vella Katti Avar Azhagai Solladi Sella Kutti
Miyav Miyav Poonaikutti Veetai Suthum Poonaikutti

Song Details

Movie Kumudham
Hero S.S. Rajendran
Singers M.S. Rajeshwari
Lyrics ?
Musician K.V. Mahadevan
Year 1961

Thursday, February 20, 2020

Oh Rasikum Seemanae Tamil Song Lyrics in Tamil

ஓ ரசிக்கும் சீமானே ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் ...

Full Lyrics

ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்

கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்

வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஓ ஓ ஓ ஓ

Lyrics in English

Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu 
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu 
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom

Karchilaiyum Chiththiramum Kandu Adhan Kattazhagile Mayakkam Kondu
Karchilaiyum Chiththiramum Kandu Adhan Kattazhagile Mayakkam Kondu
Karchilaiyum Chiththiramum Kandu
Veen Karpanaiyellam Manadhil Arpudhame Endru 
Magizhndhu Virppanai Seiyaadhee Madhiye
Veen Karpanaiyellam Manadhil Arpudhame Endru 
Magizhndhu Virppanai Seiyaadhee Madhiye
Dinam Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu 
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom

Vaanulagam Potruvadhai Naadi Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Vaanulagam Potruvadhai Naadi Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Pengal Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Verum Aanavathinaale Perum Gnaniyai pola Ninaindhu Veenile Alaiya Vendam
Verum Aanavathinaale Perum Gnaniyai pola Ninaindhu Veenile Alaiya Vendam
Dinam Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu 
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom Oh Oh Oh

Song Details

Movie Parasakthi
Hero Sivajiganesan
Singers M.S. Rajeswari
Lyrics K.P. Kamatchi Sundaram
Musician R. Sudarsanam
Year 1952

Tuesday, January 14, 2020

Pudhu Pennin Manadhai Thottu Song Lyrics in Tamil

Pudhu Pennin Manadhai Thottu Song Lyrics in Tamil புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க புதுப் பெ...

Full Lyrics

Pudhu Pennin Manadhai Thottu Song Lyrics in Tamil

புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க

என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

Lyrics in English

Pudhu pennin manadhai thottu poravarae 
Unga ennathai sollivittu ponga 
Pudhu pennin manadhai thottu poravarae 
Unga ennathai sollivittu ponga 
Ila manasai thoondi vittu poravarae 
Andha marmathai sollivittu ponga 
Pudhu pennin manadhai thottu poravarae 
Unga ennathai sollivittu ponga 
Ila manasai thoondi vittu poravarae 
Andha marmathai sollivittu ponga 
Marmathai sollivittu ponga 

Ummai enni aengum enidathil sollamal 
iruttu valaiyilae yaarum kaanamalae 
ummai enni aengum enidathil sollamal 
Iruttu valaiyilae yaarum kaanamalae 
Thiruttuthanamai sattam singaramae 
Thiruttuthanamai sattam singaramae 
Sandhitirundhadhellaam sindhithu paaraamalae 
Sandhitirundhadhellaam sindhithu paaraamalae 
Pudhu pennin manadhai thottu poravarae 
Unga ennathai sollivittu ponga 
iIa manasai thoondi vittu poravarae 
Andha marmathai sollivittu ponga 
Marmathai sollivittu ponga 

Ennai suthi parandha vandu summa nee pogaathae 
Putham pudhu malarin thaenai suvaithu povaayae 
Ennai suthi parandha vandu summa nee pogaathae 
Putham pudhu malarin thaenai suvaithu povaayae 
Inba kanavai aeno kalaikiraai 
inba kanavai aeno kalaikiraai 
Anbu kaiyiriduvaai arukka yaaraalum aagathaiyaa 
Anbu kaiyiriduvaai arukka yaaraalum aagathaiyaa 
Pudhu pennin manadhai thottu poravarae 
Unga ennathai sollivittu ponga 
Ila manasai thoondi vittu poravarae 
Andha marmathai sollivittu ponga 
Marmathai sollivittu ponga

Song Details

Movie Parasakthi
Singers M.S. Rajeswari
Lyrics K.P. Kamatchi Sundaram
Musician R. Sudharsanam
Year 1952

Tuesday, October 22, 2019

Kozhi Oru Koottile Song lyrics in Tamil

Kozhi Oru Koottile Song lyrics in Tamil கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே கோழி...

Full Lyrics

Kozhi Oru Koottile Song lyrics in Tamil

கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே

கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே

பசுவை தேடி கன்னுகுட்டி பால் குடிக்க ஓடுது

பசுவை தேடி கன்னுகுட்டி பால் குடிக்க ஓடுது
பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
தனி தனியா பிரிஞ்சிருக்க எங்களாலே முடியுமா
எங்களாலே முடியுமா
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே

அடுத்த வீட்டு பாப்பா இப்போ அம்மா அப்பா மடியிலே

அடுத்த வீட்டு பாப்பா இப்போ அம்மா அப்பா மடியிலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான் சேர்த்து பார்க்க முடியலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான் சேர்த்து பார்க்க முடியலே
அம்மா மறக்கலே அப்பா நெனைக்கலே
அம்மா மறக்கலே அப்பா நெனைக்கலே
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க எங்களுக்கும் வயசிலே
உங்களுக்கும் மனசிலே
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே

Lyrics in English

Kozhi oru koottilae Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo Anbillaadha kaattilae

Kozhi oru koottilae Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo Anbillaadha kaattilae

Pasuvai thedi kannukkutti Paal kudikka odudhu

Pasuvai thedi kannukkutti Paal kudikka odudhu
Paravai kooda irai eduththu Pillaikkellaam oottudhu
Paravai kooda irai eduththu Pillaikkellaam oottudhu
Thaathaa theriyumaa Paarthaa puriyumaa
Thaathaa theriyumaa Paarthaa puriyumaa
Thani thaniyaa pirinjirukka Engalaalae mudiyumaa
Engalaalae mudiyumaa
Kozhi oru koottilae Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo Anbillaadha kaattilae

Adutha vettu paapaa Ippo amma appa madiyilae

Adutha vettu paapaa Ippo amma appa madiyilae
Adhirshtamillaa ponnukkuthaan Serthu paarka mudiyalae
Adhirshtamillaa ponnukkuthaan Serthu paarka mudiyalae
Ammaa marakalae Appaa ninaikalae
Ammaa marakalae Appaa ninaikalae
Angum ingum serthu vaikka Engalukkum vayasillae
Ungalukkum manasillae
Kozhi oru koottilae Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo Anbillaadha kaattilae

Song Details

Movie Kuzhanthaiyum Deivamum
Singers M.S. Rajeswari
lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1965