Home » Lyrics under KP. Kamachi Sundram
Showing posts with label KP. Kamachi Sundram. Show all posts
Sunday, March 15, 2020
Sirpi Sethukkatha Porchilaiye Tamil Song Lyrics in Tamil
Sirpi Sethukkatha Porchilaiye Tamil Song Lyrics in Tamil சிற்பி செதுக்காத பொற்சிலையே சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ...
By
தமிழன்
@
3/15/2020
Sirpi Sethukkatha Porchilaiye Tamil Song Lyrics in Tamil
சிற்பி செதுக்காத பொற்சிலையே
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே
அற்ப செயலுக்கு இப்படியும் மன அவஸ்தைப் படவிடுவாயோ
அற்ப செயலுக்கு இப்படியும் மன அவஸ்தைப் படவிடுவாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத பொற்சிலையே
கற்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை காண்பதும் உன் செயலாலே
கற்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே
கசந்திடும் உன் மொழியாலே கசந்திடும் உன் மொழியாலே
Lyrics in English
Sirpi Sethukkatha Porchilaiye
Sirpi Sethukkatha Porchilaiye Enthan Sidthathai Nee Ariyayo
Sirpi Sethukkatha Porchilaiye Enthan Sidthathai Nee Ariyayo
Sirpi Sethukkatha Porchilaiye
Arpa Seyaluku Ippadiyum Mana Avashthai Pataviduvaayo
Arpa Seyaluku Ippadiyum Mana Avashthai Pataviduvaayo
Sirpi Sethukkatha Porchilaiye Enthan Sidthathai Nee Ariyayo
Sirpi Sethukkatha Porchilaiye
Karpanaikettatha Aruputhangal Thannai Kaanpadhum Un Seyalale
Karpanaikettatha Aruputhangal Thannai Kaanpadhum Un Seyalale
Karrkandu Paagum Kanirasam Thenum
Karrkandu Paagum Kanirasam Thenum Kasanthidum Un Mozhiyale
Kasanthidum Un Mozhiyale Kasanthidum Un Mozhiyale
Song Details |
|
---|---|
Movie | Ethirparathathu |
Stars | Sivajiganesan, Padmini |
Singers | A.M. Raja |
Lyrics | K.P. Kamatchi Sundaram |
Musician | C.N. Pandurangan |
Year | 1954 |
Thursday, February 20, 2020
Oh Rasikum Seemanae Tamil Song Lyrics in Tamil
ஓ ரசிக்கும் சீமானே ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் ...
By
தமிழன்
@
2/20/2020
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஓ ஓ ஓ ஓ

Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Karchilaiyum Chiththiramum Kandu Adhan Kattazhagile Mayakkam Kondu
Karchilaiyum Chiththiramum Kandu Adhan Kattazhagile Mayakkam Kondu
Karchilaiyum Chiththiramum Kandu
Veen Karpanaiyellam Manadhil Arpudhame Endru
Magizhndhu Virppanai Seiyaadhee Madhiye
Veen Karpanaiyellam Manadhil Arpudhame Endru
Magizhndhu Virppanai Seiyaadhee Madhiye
Dinam Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Vaanulagam Potruvadhai Naadi Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Vaanulagam Potruvadhai Naadi Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Pengal Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Verum Aanavathinaale Perum Gnaniyai pola Ninaindhu Veenile Alaiya Vendam
Verum Aanavathinaale Perum Gnaniyai pola Ninaindhu Veenile Alaiya Vendam
Dinam Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom Oh Oh Oh
Song Details |
|
---|---|
Movie | Parasakthi |
Hero | Sivajiganesan |
Singers | M.S. Rajeswari |
Lyrics | K.P. Kamatchi Sundaram |
Musician | R. Sudarsanam |
Year | 1952 |
Tuesday, January 14, 2020
Pudhu Pennin Manadhai Thottu Song Lyrics in Tamil
Pudhu Pennin Manadhai Thottu Song Lyrics in Tamil புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க புதுப் பெ...
By
தமிழன்
@
1/14/2020
Pudhu Pennin Manadhai Thottu Song Lyrics in Tamil
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
Lyrics in English
Pudhu pennin manadhai thottu poravarae
Unga ennathai sollivittu ponga
Pudhu pennin manadhai thottu poravarae
Unga ennathai sollivittu ponga
Ila manasai thoondi vittu poravarae
Andha marmathai sollivittu ponga
Pudhu pennin manadhai thottu poravarae
Unga ennathai sollivittu ponga
Ila manasai thoondi vittu poravarae
Andha marmathai sollivittu ponga
Marmathai sollivittu ponga
Ummai enni aengum enidathil sollamal
iruttu valaiyilae yaarum kaanamalae
ummai enni aengum enidathil sollamal
Iruttu valaiyilae yaarum kaanamalae
Thiruttuthanamai sattam singaramae
Thiruttuthanamai sattam singaramae
Sandhitirundhadhellaam sindhithu paaraamalae
Sandhitirundhadhellaam sindhithu paaraamalae
Pudhu pennin manadhai thottu poravarae
Unga ennathai sollivittu ponga
iIa manasai thoondi vittu poravarae
Andha marmathai sollivittu ponga
Marmathai sollivittu ponga
Ennai suthi parandha vandu summa nee pogaathae
Putham pudhu malarin thaenai suvaithu povaayae
Ennai suthi parandha vandu summa nee pogaathae
Putham pudhu malarin thaenai suvaithu povaayae
Inba kanavai aeno kalaikiraai
inba kanavai aeno kalaikiraai
Anbu kaiyiriduvaai arukka yaaraalum aagathaiyaa
Anbu kaiyiriduvaai arukka yaaraalum aagathaiyaa
Pudhu pennin manadhai thottu poravarae
Unga ennathai sollivittu ponga
Ila manasai thoondi vittu poravarae
Andha marmathai sollivittu ponga
Marmathai sollivittu ponga
Song Details |
|
---|---|
Movie | Parasakthi |
Singers | M.S. Rajeswari |
Lyrics | K.P. Kamatchi Sundaram |
Musician | R. Sudharsanam |
Year | 1952 |
Thursday, August 22, 2019
Then Unnum Vandu Song Lyrics in Tamil
Then Unnum Vandu Song Lyrics in Tamil PS: தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கோடியே ந...
By
தமிழன்
@
8/22/2019
Then Unnum Vandu Song Lyrics in Tamil
PS: தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு
திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ
பூங்கோடியே நீ சொல்லுவாய்
AMR: வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ ஓ
புதுமை இதில் தான் என்னவோ
AMR: மீன் நிலவும் வானில் வெண் மதியை கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய்
மென் காற்றே நீ சொல்லுவாய்
PS: காண மயில் நின்று வான் முகிலை கண்டு
கலித்தாடும் விதம் போலவே
கலை இதுவே வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே கலகலென்னும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே ஓ
காணாததும் ஏன் வாழ்விலே
Both: கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலை மதியே நீ சொல்லுவாய் ஓ
கலை மதியே நீ சொல்லுவாய்
Lyrics in English
(F) Then Unnum Vandu Maamalarai Kandu
Thirindhalaindhum Paaduvadhen Reengaram Kondu
Poonkodiye Nee Solluvaai Ohhhhh
Poonkodiye Nee Solluvaai
(M) Veenai Inba Naadham Ezhundhidum Vinodham
Viralaadum Vidham Polave
Kaatrinile Thendral Kaatrinile
Kaatrinile Salasalakkum Poonkodiye Kelaai
Pudumai Idhil Thaan Ennavo Oh
Pudumai Idhil Thaan Ennavo
(M) Meen Nilavum Vaanil Ven Madhiyai Kandu
Yaen Alaigal Aaduvadhum Aanandham Kondu
Men Kaattre Nee Solluvaai
Men Kaattre Nee Solluvaai
(F) Gaana Maayil Nindru Vaan Mugilai Kandu
Kalithaadum Vidham Polave
Kalai Idhuve Vaazhvin Kalai Idhuve
Kalai Idhuve Kalakalenum Melliya Poongatre
Kaanadhadhum Yaen Vaazhvile Ohhhhh
Kaanadhadhum Yaen Vaazhvile
(Both) Kannodu Kangal Pesiya Pinnaale
Kaadhal Inbam Ariyaamal Vaazhvadhum Yeno
Kalai Madhiye Nee Solluvaai Ohhhhh
Kalai Madhiye Nee Solluvaai
Song Details |
|
---|---|
Movie | Amaradeepam |
Singer | A.M. Raja, P. Suseela |
Lyrics | K.P. Kamatchi Sundaram |
Musician | T.Chalapathi Rao |
Year | 1956 |
Subscribe to:
Posts
(
Atom
)