Showing posts with label Jayasudha. Show all posts

Sunday, July 30, 2023

Konjum Kili Vanthathu Song Lyrics in Tamil

Konjum Kili Vanthathu Song Lyrics in Tamil PS : கொஞ்சும் கிளி வந்தது Chorus : தரரப் ரரரப் ரரரப் PS : கண்கள் குறி வைத்தது Chorus : தரரப் ரரரப...

Full Lyrics

Konjum Kili Vanthathu Song Lyrics in Tamil

PS: கொஞ்சும் கிளி வந்தது
Chorus: தரரப் ரரரப் ரரரப்
PS: கண்கள் குறி வைத்தது
Chorus: தரரப் ரரரப் ரரரப்
PS: தொட்டால் துவளும் மேனி ஹே ஹே ஹே ஹே
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான்
Chorus: தரரப் ரரரப் ரரரப் தரரப் ரரரப் ரரரப்
PS: ஹே லலலலலல லலல்லலல லலல் லலல் லா

PS: தொடாதது கை விரல்கள் படாதது
தராதது யாரும் இது பெறாதது
தொடாதது கை விரல்கள் படாதது
தராதது யாரும் இது பெறாதது
நான்தானே புத்தம் புது தேன்தானே

Chorus: தரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப்
PS: ஹே லலலலலல லலல்லலல லலல்லலல லலல் லலல் லா

PS: உலா வரும் ஊர்வசியின் நிலா முகம்
ஒரே தரம் பார்த்தவுடன் சுகம் சுகம்
உலா வரும் ஊர்வசியின் நிலா முகம்
ஒரே தரம் பார்த்தவுடன் சுகம் சுகம்
தேன் கொண்டு தேடி வரும் பூச்செண்டு

PS: கொஞ்சும் கிளி வந்தது
Chorus: தரரப் ரரரப் ரரரப்
PS: ஆஆஅ கண்கள் குறி வைத்தது
Chorus: தரரப் ரரரப் ரரரப்

PS: ஏதோ அது நேற்று வரை காணாதது
இதோ அது உன் அருகினில் நின்றாடுது
யார் யாரோ ஆசையுடன் வந்தாரோ
கொஞ்சும் கிளி வந்தது
Chorus: தரரப் ரரரப் ரரரப்
PS: ஆஆஅ கண்கள் குறி வைத்தது
Chorus: தரரப் ரரரப் ரரரப்
PS: தொட்டால் துவளும் மேனி ஹே ஹே ஹே ஹே
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான்

Lyrics in English

PS: Konjum kili vanthathu
Chorus:
PS: Kangal kuri vaithathu
Chorus:
PS: Thottaal thuvalum maeni He he he hey
Kaadhal saamraajya rani
Nerunginaal neruppu naan
Chorus:
PS: Hey lalalalalala Lalallalala lalal alal laaa

PS: Thodaadhadhu Kai viralgal padaadhadhu
Tharaadhadhu Yaarum ithu peraadhadhu
Thodaadhadhu Kai viralgal padaadhadhu
Tharaadhadhu Yaarum ithu peraadhadhu
Naandhaanae Putham puthu thaendhaanae

Chorus:
PS: Hey lalalalalal lalallalala Lalallalala lalal alal laaa

PS: Ulaa varum Oorvasiyin nilaa mugam
Orae dharam Paarththavudan sugam sugam
Ulaa varum Oorvasiyin nilaa mugam
Orae dharam Paarththavudan sugam sugam
Thaen kondu Thaedi varum poochendu

PS: Konjum kili vandhadhu
Chorus:
PS: Aaaa Kangal kuri vaiththadhu
Chorus:

PS: Etho athu Netru varai kaanaadhadhu
Itho athu Un arugil nindraadudhu
Yaar yaaro Aasaiyudan vanthaaro
Konjum kili vandhadhu
Chorus:
PS: Aaaa Kangal kuri vaiththadhu
Chorus:
PS: Thottaal thuvalum maeni He he he hey
Kaadhal saamraajya rani
Nerunginaal neruppu naan

Song Details

Movie Name Pattikkaattu Raja
Director K. Shanmugam
Stars Sivakumar, Kamal Haasan, Jayasudha, Sripriya
Singers P. Susheela
Lyricist Vaali
Musician Shankar Ganesh
Year 1975

Kannan Yaaradi Song Lyrics in Tamil

Kannan Yaaradi Song Lyrics in Tamil கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி கண்ணே மயங்காதே நெஞ்சே நெருங்காதே கண்ணன் யாரடி கள்வன் யாரடி ...

Full Lyrics

Kannan Yaaradi Song Lyrics in Tamil

கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே நெஞ்சே நெருங்காதே

கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே நெஞ்சே நெருங்காதே

மாலை சூடும் வேளை வந்தது
யாருக்கென்ற கேள்வி வந்தது
உரிமை கொண்ட உறவு என்பது
இந்த வேளை பார்த்து எங்கு சென்றது
மாலை சூடும் வேளை வந்தது
யாருக்கென்ற கேள்வி வந்தது
உரிமை கொண்ட உறவு என்பது
இந்த வேளை பார்த்து எங்கு சென்றது
மனம் உன்னைத்தானே தேடுகின்றது
உனை எண்ணித்தானே பாடுகின்றது
நீயில்லாமல் வாடுகின்றது
கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே நெஞ்சே நெருங்காதே

பருவம் என்ற பூ மலர்ந்தது
ஒருவன் கையில் நான் கொடுத்தது
ஆசை என்னும் தேன் வடிந்தது
இதை உன்னையன்றி யார் குடிப்பது
இதில் மெல்ல மெல்ல நேரம் சென்றது
உனை எண்ணி எண்ணி நெஞ்சம் நின்றது
நேரில் காண ஏங்குகின்றது
கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே நெஞ்சே நெருங்காதே

Lyrics in English

Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi
Kannae mayangathae Nenjae nerungaadhae

Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi
Kannae mayangathae Nenjae nerungaadhae

Maalai soodum velai vanthathu
Yaarukkendra kelvi vanthathu
Urimai konda uravu enbathu
Indha velai paarthu engu sendrathu
Maalai soodum velai vanthathu
Yaarukkendra kelvi vanthathu
Urimai konda uravu enbathu
Indha velai paarthu engu sendrathu
Manam unnai thaanae Thaedugindrathu
Unai enni thaanae paadugindrathu
Nee illaamal vaadugindrathu
Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi
Kannae mayangathae Nenjae nerungaadhae

Paruvam endra poo malarnthathu
Oruvan kaiyil naan koduthathu
Aasai enum thaen vadinthathu
Idhai unnai indri yaar kudipathu
Idhil mella mella neram sendrathu
Unai enni enni nenjam nindrathu
Neril kaana yengugindrathu
Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi
Kannae mayangathae Nenjae nerungaadhae

Song Details

Movie Name Pattikkaattu Raja
Director K. Shanmugam
Stars Sivakumar, Kamal Haasan, Jayasudha, Sripriya
Singers P. Susheela
Lyricist Vaali
Musician Shankar Ganesh
Year 1975

Sunday, July 23, 2023

Ennodu Vanthan Song Lyrics in Tamil

 Ennodu Vanthan Song Lyrics in Tamil VJ : என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே நேற்று வரை ந...

Full Lyrics

 Ennodu Vanthan Song Lyrics in Tamil

VJ: என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே
SPB: உன்னோடு வந்தேன் ஊர் பார்த்து நின்றேன் பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே காண்பதென்று நானே

VJ: லாலலலலா லாலலலலா லாலலலலா லாலலலலா
SPB: லாலலலலா ஹேய் ஹேய் லாலலலலா லாலலலலா

VJ: வெள்ளியலை சத்தமிட்டு வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
SPB: முத்தமிடும் சித்திரத்தை முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
VJ: வெள்ளியலை சத்தமிட்டு வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
SPB: முத்தமிடும் சித்திரத்தை முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
VJ: காதல் உறவில் அதை தேடும்
SPB: காலம் உதவி செய்யக்கூடும்
VJ: என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே
SPB: தேடி வந்த மானே காண்பதென்று நானே

VJ: பட்டணத்து பச்சைக்கிளி பட்டிக்காட்டு இச்சைக்கிளி
ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ
SPB: பட்டணத்தில் வந்த பின்னும் பட்டிக்காட்டு பூவின் வண்ணம்
கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ
VJ: நானோ அழகு வண்ண ரோஜா
SPB: நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா
VJ: என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே
SPB: உன்னோடு வந்தேன் ஊர் பார்த்து நின்றேன் பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே காண்பதென்று நானே
Both: லாலலலலா லாலலலலா லாலலலலா லாலலலலா

Lyrics in English

VJ: Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae
Netru varai naanae Ninaiththadhillai maanae
Netru varai naanae Ninaiththadhillai maanae
SPB: Unnodu vandhen Oor paarkka nindren
Pinnodu nadandhenae Thaedi vandha maanae
Kaanbadhindru naanae

VJ: Lalalalalaa Lalalalaaa Lalalalaaaa Lalalalaaa
SPB: Lalalalalaa Heyy heyy ehyy Lalalalaaaa Lalalalaaa aaa

VJ: Velli alai sathamittu Vengkadalai muthamittu
Thulli thulli paadugindradho
SPB: Muthamidum chithiraththai Muthu nava rathinaththai
Angum ingum thaedugindradho
VJ: Velli alai sathamittu Vengkadalai muthamittu
Thulli thulli paadugindradho
SPB: Muthamidum chithiraththai Muthu nava rathinaththai
Angum ingum thaedugindradho
VJ: Kaadhal uravinarai tahedum
SPB: Kaalam udhavi seiyakkoodum
VJ: Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae
SPB: Thaedi vandha maanae Kaanbadhindru naanae

VJ: Pattanaththu pachai kili Pattikaatu ichai kili
Ondrai ondru thottukkollumo
SPB: Pattanathil vandhapinnum Pattikaattu poovin vannam
Kannirandai vittu chellumo
VJ: Naano azhagu vanna roja
SPB: Naano aval virumbum raaja Hahaa
VJ: Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae
Netru varai naanae Ninaiththadhillai maanae
SPB: Unnodu vandhen Oor paarkka nindren Pinnodu nadandhenae
Thaedi vandha maanae Kaanbadhindru naanae
Both: Lalalalalaa Lalalalaaa Lalalalaaaa Lalalalaaa

Song Details

Movie Name Pattikkaattu Raja
Director K. Shanmugam
Stars Sivakumar, Kamal Haasan, Jayasudha, Sripriya
Singers S.P. Balasubrahmanyam, Vani Jairam
Lyricist Vaali
Musician Shankar Ganesh
Year 1975

Kettukadi Chinnakutti Song Lyrics in Tamil

Kettukadi Chinnakutti Song Lyrics in Tamil TMS : ஏரோட்டும் சீமையிலே காரோட்டி வந்தவளே என் பாட்டு தாலாட்டு நீ கேட்டு பாராட்டு கேட்டுக்கடி சின்...

Full Lyrics

Kettukadi Chinnakutti Song Lyrics in Tamil

TMS: ஏரோட்டும் சீமையிலே
காரோட்டி வந்தவளே
என் பாட்டு தாலாட்டு
நீ கேட்டு பாராட்டு
கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன்

TMS: ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன்
அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு
அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு
பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு
பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு

LRE: ஓ பட்டணத்து ராணி பட்டு வண்ண மேனி
பட்டிக்காட்டு ராஜா போட்டியிட வா நீ
பட்டணத்து ராணி பட்டு வண்ண மேனி
பட்டிக்காட்டு ராஜா போட்டியிட வா நீ
TMS: கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன்

TMS: அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி நான் எல்லாம் தெரிஞ்சவன்டி
அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி நான் எல்லாம் தெரிஞ்சவன்டி
நான் உன்னாட்டம் ஓட்ட வண்டி எத்தனயோ பார்த்தவன்டி,,,,ஹேய்
நான் உன்னாட்டம் ஓட்ட வண்டி எத்தனயோ பார்த்தவன்டி
என்னோடு மோதாதடி
கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன்

LRE: செல்லக்குட்டி வெட்டி சிரிக்கும் விழி வைரக்கட்டி
வெல்லக்கட்டி கொட்டி அளக்கும் இதழ் தங்கக்கட்டி
நடனமோ நடையிலே நளினமோ இடையிலே
நடனமோ நடையிலே நளினமோ இடையிலே
அட ராமய்யா சேதி ஏமய்யா

TMS: கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
LRE: அட ராமய்யா சேதி ஏமய்யா
TMS: கண்ணு ராஜாத்தி
LRE: சேதி ஏமய்யா
TMS: கண்ணு ராஜாத்தி
LRE: சேதி ஏமய்யா
TMS: நின்னு பார்ப்போமா நின்னு பார்ப்போமா நின்னு பார்ப்போமா
ஹேய்

Lyrics in English

TMS: Yerottum seemaiyilae
Caarotti vandhavalae
En paattu thaalattu
Nee kettu paarattu
Kettukadi sinnakutty Paatu padippen
Poothu varum mullai mugam Paarthu padippen

TMS: Aaah kettukadi sinnakutty Paatu padippen
Poothu varum mullai mugam Paarthu padippen
Adiyae nan paada edhir paattu paadu
Adiyae nan paada edhir paattu paadu
Paada mudiyaatti panthaattam aadu
Paada mudiyaatti panthaattam aadu

LRE: Ooo pattanathu raani Pattu vanna maeni
Pattikaattu raaja Pottiyida vaa nee
Pattanathu raani Pattu vanna maeni
Pattikaattu raaja Pottiyida vaa nee
TMS: Kettukadi sinnakutty Paatu padippen
Poothu varum mullai mugam Paarthu padippen

TMS: Allikku anjaatha kaandeepanadi Naan ellaam therinjavandi
Allikku anjaatha kaandeepanadi Naan ellaam therinjavandi
Naan unnaattam otta vandi Ethanaiyo paartha vandi..haei
Naan unnaattam otta vandi Ethanaiyo paartha vandi
Ennodu moodhadhadi
Kannu raajathi ninnu paarendi
Kannu raajathi ninnu paarendi
Aah kettukadi sinnakutty Paatu padippen
Poothu varum mullai mugam Paarthu padippen

LRE: Chellakutti vetti Sirikkum vizhi vairakatti
Vellakatti kotti Alakkum idhazh thangakatti
Nadanamo nadayilae nalinamo idaiyilae
Nadanamo nadayilae nalinamo idaiyilae
Ada raamaiyaa saedhi yemaiyaa
TMS: Kannu raajathi ninnu paarendi
LRE: Ada raamaiyaa saedhi yemaiyaa
TMS: Kannu raajathi
LRE: Saedhi yemaiyaa
TMS: Kannu raajathi
LRE: Saedhi yemaiyaa
TMS: Ninnu paarpoma Ninnu paarpoma Ninnu paarpoma
Haeiiiii

Song Details

Movie Name Pattikkaattu Raja
Director K. Shanmugam
Stars Sivakumar, Kamal Haasan, Jayasudha, Sripriya
Singers T.M. Soundararajan, L.R. Eswari
Lyricist Vaali
Musician Shankar Ganesh
Year 1975

Sunday, October 10, 2021

Sugam Tharum Sorgalogame Song Lyrics in Tamil

Sugam Tharum Sorgalogame Song Lyrics in Tamil அனுபவிக்க காத்திருப்பது இளமை அதை அறிந்தே வாழ்வில் இன்பம் பெறுவது இனிமை சுகம் தரும் சொா்க்கலோகம...

Full Lyrics

Sugam Tharum Sorgalogame Song Lyrics in Tamil

அனுபவிக்க காத்திருப்பது இளமை
அதை அறிந்தே வாழ்வில் இன்பம் பெறுவது இனிமை

சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
தேன் சுவை பருகவே தேவி நீ ஓடிவா
தேன் சுவை பருகவே தேவி நீ ஓடிவா ஓடிவா
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே

நேற்று என்பது கடந்த காலம் லாலாலா
நாளை என்பதோ வரும் காலம் லாலாலா
நேற்று என்பது கடந்த காலம் லாலாலா
நாளை என்பதோ வரும் காலம் லாலாலா
இன்று இனியது நிகழ்காலம் இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம்
இன்று இனியது நிகழ்காலம் இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம்
சுதா ஏன் சைலன்டா நிக்க கம் ஆன் நீயும் ஆடு

மங்கை சொல்லும் ரகசியம் மணந்துவிட்டால் இலக்கியம்
மங்கை சொல்லும் ரகசியம் மணந்துவிட்டால் இலக்கியம்
பருவம் காட்டும் அதிசயம் பாா்த்திட வேண்டும் அவசியம்
பருவம் காட்டும் அதிசயம் பாா்த்திட வேண்டும் அவசியம்
சுகம் தரும் சொா்க்கலோகமே
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே

மேலாடை கொஞ்சம் பாலாடை மேனி
பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனி
மேலாடை கொஞ்சம் பாலாடை மேனி
பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனி
இனணயாக என்னோடு துணையாகவே நீ
இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ
இனணயாக என்னோடு துணையாகவே நீ
இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ
மயங்க வைப்பது நெருக்கம் மச்சும் பின்னே திறக்கும்
தயங்கி நிற்ப்பது வெக்கம் அதை தகா்த்திட வேண்டும் பெண் பக்கம்
மயங்க வைப்பது நெருக்கம் மச்சும் பின்னே திறக்கும்
மயங்க வைப்பது நெருக்கம் மச்சும் பின்னே திறக்கும்
தயங்கி நிற்ப்பது வெக்கம் அதை தகா்த்திட வேண்டும் பெண் பக்கம்

Lyrics in English

Anubavikka kaathiruppathu ilamai
athai arinthe vaazhvil inbam peruvathu inimai

sugam tharum sorgalodane ithu sorgalogame
sugam tharum sorgalodane ithu sorgalogame
thaen suvai parugavae devi nee odivaa odivaa
thaen suvai parugavae devi nee odivaa odivaa
sugam tharum sorgalodane ithu sorgalogame
sugam tharum sorgalodane ithu sorgalogame

Life is short make it sweet
come on dont jest it come on sudha

Netru enbathu kadantha kaalam la la la
naalai enbatho varumkaalam la la la
Netru enbathu kadantha kaalam la la la
naalai enbatho varumkaalam la la la
Indru iniyathu nigazh kaalam inbam ellam suvaippathu porkaalam
Indru iniyathu nigazh kaalam inbam ellam suvaippathu porkaalam
sudha yen silenta nikkura come on neeyum aadu

Mangai sollum ragasiyam mananthu vittaal ilakkiyam
Mangai sollum ragasiyam mananthu vittaal ilakkiyam
paruvam kaatum adhisayam paarthida vendum avasiyam
paruvam kaatum adhisayam paarthida vendum avasiyam
sugam tharum sorgalodane
sugam tharum sorgalogame ithu sorgalogame

Melaadai konjam paaladai meni
poomedai nenjil uravaadum thenee
Melaadai konjam paaladai meni
poomedai nenjil uravaadum thenee
inaiyaaga ennodu thunaiyaagave nee
ithamaaga sugam kaana thavazhnthaaada vaa nee
inaiyaaga ennodu thunaiyaagave nee
ithamaaga sugam kaana thavazhnthaaada vaa nee
Mayanga vaippathu nerukkam matrum pinne kirakkam
thayangi nirpathu vekkam thagarthida vendum penn pakkam
mayanga vaippathu nerukkam matrum pinne kirakkam
mayanga vaippathu nerukkam matrum pinne kirakkam
thayangi nirpathu vekkam adhai thagarthida vendumpenn pakkam

Song Details

Movie Name Melnaattu Marumagal
Director A.P. Nagarajan
Stars Sivakumar, Kamal Haasan, Laurance Pourtale, Jayasudha,Ganthimathi, Junior Balaya, Gopala Krishnan
Singers Rajesh, Manohari
Lyricist Kuyili
Musician Kunnakudi Vaidyanathan
Year 1975

Tuesday, June 8, 2021

Ninaithathai Mudipathu Song lyrics in Tamil

 Ninaithathai Mudipathu Song lyrics in Tamil SPB : நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது என்றும் ஆனந்தம் PS : நெருக்கத்தின் மயக்கத்தில் அணை...

Full Lyrics

 Ninaithathai Mudipathu Song lyrics in Tamil

SPB: நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது என்றும் ஆனந்தம்
PS: நெருக்கத்தின் மயக்கத்தில் அணைப்பது சுவைப்பது இன்பம் பேரின்பம்
SPB: நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது என்றும் ஆனந்தம்
PS: நெருக்கத்தின் மயக்கத்தில் அணைப்பது சுவைப்பது இன்பம் பேரின்பம்
SPB: வாழ்க்கை வாழவே
PS: வாழ்நாள் வளர்கவே
SPB: வாழ்க்கை வாழவே
PS: வாழ்நாள் வளர்கவே
SPB: நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது என்றும் ஆனந்தம்
PS: நெருக்கத்தின் மயக்கத்தில் அணைப்பது சுவைப்பது இன்பம் பேரின்பம்

PS: மந்தார தென்றல் மந்திரப் பாட்டில் போதை கொஞ்சமோ
SPB: மாலை நல்லவேளை வண்ண சோலை சொர்க்கமோ
PS: மந்தார தென்றல் மந்திரப் பாட்டில் போதை கொஞ்சமோ
SPB: மாலை நல்லவேளை வண்ண சோலை சொர்க்கமோ
PS: மாவிலை மஞ்சம் போட
SPB: பூமரம் பூக்கள் தூவ
PS: இருவரும் ஒருவராக
SPB: எல்லாமும் பார்த்தால் என்ன
நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது என்றும் ஆனந்தம்
PS: நெருக்கத்தின் மயக்கத்தில் அணைப்பது சுவைப்பது இன்பம் பேரின்பம்

SPB: சிந்தாமல் சிந்தும் தேவர்கள் அமுதம் குடித்தால் சுகமன்றோ
PS: மெல்ல கொஞ்சம் மெல்ல இந்த மேனி தாங்குமோ
SPB: சிந்தாமல் சிந்தும் தேவர்கள் அமுதம் குடித்தால் சுகமன்றோ
PS: மெல்ல கொஞ்சம் மெல்ல இந்த மேனி தாங்குமோ
SPB: சோலையில் இரண்டு கிளிகள்
PS: சொர்க்கத்தில் நான்கு வழிகள்
SPB: பேசட்டும் நான்கு விழிகள்
PS: இப்போது பார்த்தால் என்ன
SPB: நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது என்றும் ஆனந்தம்
PS: நெருக்கத்தின் மயக்கத்தில் அணைப்பது சுவைப்பது இன்பம் பேரின்பம்

Lyrics in English

SPB: Ninaithathai Mudipathu Kidaithathai Rasipathu Endrum Aanantham
PS: Nerukathai Mayakathil Anaipathu Suvaipathu Inbam Perinbam
SPB: Ninaithathai Mudipathu Kidaithathai Rasipathu Endrum Aanantham
PS: Nerukathai Mayakathil Anaipathu Suvaipathu Inbam Perinbam
SPB: Vazhkai Vaazhave
PS: Vazhnaal Valargave
SPB: Vazhkai Vaazhave
PS: Vazhnaal Valargave
SPB: Ninaithathai Mudipathu Kidaithathai Rasipathu Endrum Aanantham
PS: Nerukathai Mayakathil Anaipathu Suvaipathu Inbam Perinbam

PS: Manthara Thendral Manthira Paatil Pothai Konjamo
SPB: Maalai Nallavelai Vanna Solai Sorkamo
PS: Manthara Thendral Manthira Paatil Pothai Konjamo
SPB: Maalai Nallavelai Vanna Solai Sorkamo
PS: Maavilai Manjam Poota
SPB: Poomaram Pookal Thoova
PS: Iruvarum Oruvaraga
SPB: Ellamum Paarthal Enna
Ninaithathai Mudipathu Kidaithathai Rasipathu Endrum Aanantham
PS: Nerukathai Mayakathil Anaipathu Suvaipathu Inbam Perinbam

SPB: Sinthamal Sithum Devargal Amutham Kudithal Sugamantro
PS: Mella Konjam Mella Intha Meni Thangumo
SPB: Sinthamal Sithum Devargal Amutham Kudithal Sugamantro
PS: Mella Konjam Mella Intha Meni Thangumo
SPB: Solaiyil Irandu Kiligal
PS: Sorgathin Naangu Valigal
SPB: Pesattum Naangu Vizhigal
PS: Ippothu Paarthal Enna
SPB: Ninaithathai Mudipathu Kidaithathai Rasipathu Endrum Aanantham
PS: Nerukathai Mayakathil Anaipathu Suvaipathu Inbam Perinbam

Song Details

Movie Name Aayirathil Oruthi
Director Avinashi Mani
Stars K.R. Vijaya, K. Balaji, Srikanth, Kamal Haasan, Sujatha, Jayasudha, Thengai Srinivasan, Manorama
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1975

Sunday, May 30, 2021

Yethaiyo Ninaithathu Song lyrics in Tamil

 Yethaiyo Ninaithathu Song lyrics in Tamil எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது வரவு சுகந்த...

Full Lyrics

 Yethaiyo Ninaithathu Song lyrics in Tamil

எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது
சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது
வரவு சுகந்தான் உறவு மணம் தான் முடிவு ஜெயம்தான்
அது இன்றே தொடங்குது
எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது
சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது
வரவு சுகந்தான் உறவு மணம் தான் முடிவு ஜெயம்தான்
அது இன்றே தொடங்குது

இந்த இடமே சொந்த இடம் தான்
இந்த இடமே சொந்த இடம் தான் நாம் இருந்த இருப்பை மறந்து சிரிக்கவே
மனம் அணைந்து விருந்தை அருந்தி ரசிக்கவே
இதை உணர்ந்து எனைக் கலந்து மெய்யின்பம் கொடுக்கவா
எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது
சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது
வரவு சுகந்தான் உறவு மணம் தான் முடிவு ஜெயம்தான்
அது இன்றே தொடங்குது

ஓசை அடங்கும் ஆசை தொடங்கும்
ஓசை அடங்கும் ஆசை தொடங்கும்
புது உணர்ச்சி விழித்து மலர்ச்சி அடைந்திடும்
அது வளர்ச்சி மிகுந்து கிளர்ச்சி கொடுத்திடும்
நவரசத்தில் ஒரு ரசத்தை மலர்மஞ்சம் அளித்திடும்
எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது
சமயமிப்போ கிடைத்தது புது வடிவம் கொடுத்தது
வரவு சுகந்தான் உறவு மணம் தான் முடிவு ஜெயம்தான்
அது இன்றே தொடங்குது

Lyrics in English

Yethaiyo Ninaithathu Ethuvo Nadanthathu Manamo Thavithathu
Samaiyamippo Kidaithathu Puthu Vadivam Koduthathu
Varavu Suganthan Uravu Manamthan Muduvu Jayamthan
Adhu Indre Thodanguthu
Yethaiyo Ninaithathu Ethuvo Nadanthathu Manamo Thavithathu
Samaiyamippo Kidaithathu Puthu Vadivam Koduthathu
Varavu Suganthan Uravu Manamthan Muduvu Jayamthan
Adhu Indre Thodanguthu

Intha Idame Sontha Idamthan
Intha Idame Sontha Idamthan Naam Iruntha Irupai Maranthu Sirikave
Manam Anaithu Viruthai Arunthi Rasikave
Idhai Uranthu Enai Kalanthu Mei Inbam Kodukava
Yethaiyo Ninaithathu Ethuvo Nadanthathu Manamo Thavithathu
Samaiyamippo Kidaithathu Puthu Vadivam Koduthathu
Varavu Suganthan Uravu Manamthan Muduvu Jayamthan
Adhu Indre Thodanguthu

Osai Adangum Aasai Thodangum
Osai Adangum Aasai Thodangum
Puthu Unarchi Vizhithu Malarchi Adainthidum
Adhu Valarchi Migunthu Kilarchi Koduthidum
Navarasathil Oru Rasathai Malar Manjam Alithidum
Yethaiyo Ninaithathu Ethuvo Nadanthathu Manamo Thavithathu
Samaiyamippo Kidaithathu Puthu Vadivam Koduthathu
Varavu Suganthan Uravu Manamthan Muduvu Jayamthan
Adhu Indre Thodanguthu

Song Details

Movie Name Vellikizhamai Viratham
Director R. Thyagarajan
Stars Sivakumar, Jayachitra, Jayasudha, Nagesh, Srikanth
Singers P. Susheela
Lyricist A. Maruthakasi
Musician Sankar Ganesh
Year 1974

Saturday, February 6, 2021

Pesatha Mozhi Ondru Song lyrics in Tamil

 Pesatha Mozhi Ondru Song lyrics in Tamil BS : பேசாத மொழி ஒன்று உண்டு KS : அதை பேச விழி நான்கு உண்டு BS : முதல் பார்வை KS : முதல் வார்த்தை B...

Full Lyrics

 Pesatha Mozhi Ondru Song lyrics in Tamil

BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு
BS: முதல் பார்வை
KS: முதல் வார்த்தை
BS: அதை சொன்னால் தன்னால் வளரும்
KS: மனம் சங்கமதில் வந்து விழும்
BS: செந்தமிழின் தேன் ஒழுகும்
KS: சொந்தமதை கொண்டு வரும்
BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு

KS: செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்
செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்
BS: கொஞ்சம் பொழுதாகட்டும் நெஞ்சம் துணிவாகட்டும் பின்பு ஒரு கோடி புதுப்பாடல் உருவாகட்டும்
KS: கட்டு பூங்குழலில் மூடி வரும்
BS: பெண் அழகு தேடி வரும்
KS: வந்த சுகம் கோடி பெறும்
BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு

KS: முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ
முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ
BS: மங்கை ஒரு பாதியும் மன்னன் மறு பாதியும் தந்து மடிமீது குடியேறி விளையாடலாம்
KS: அந்த பொன்னுலகம் என்று வரும்
BS: சொன்னவுடன் இன்று வரும்
KS: இன்று முதல் என்றும் வரும்
BS: பேசாத மொழி ஒன்று உண்டு
KS: அதை பேச விழி நான்கு உண்டு

Lyrics in English

BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu
BS: Muthal Paarvai
KS: Muthal Vaarthai
BS: Athai Sonnal Thannal Valarum
KS: Manam Sangamathil Vanthu Vizhum
BS: Senthamilin Then Olugum
KS: Sonthamathai Kondu Varum
BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu

KS: Seivayum Thingalum Oru Pennanatho Thottu Thaalata Paarata Varavendum
Seivayum Thingalum Oru Pennanatho Thottu Thaalata Paarata Varavendum
BS: Konjum Pozhuthagatum Nenjam Thunivagatum Pinbu Oru Kodi Puthupaadal Uruvagadum
KS: Kattu Poonkuzhalil Moodi Varum
BS: Penn Azhagu Thedi Varum
KS: Vantha Sugam Kodi Perum
BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu

KS: Munthanai Panthadum Idai Noolattamo Mella Naan Aada Idam Konjam Tharumo
Munthanai Panthadum Idai Noolattamo Mella Naan Aada Idam Konjam Tharumo
BS: Mangai Oru Paathiyum Mannan Maru Paathiyum Thanthu Madimeethu Kudiyeri Vizhaiyatalam
KS: Antha Ponnulagam Endru Varum
BS: Sonnavudan Indru Varum
KS: Indru Mudhal Endrum Varum
BS: Pesatha Mozhi Ondru Undu
KS: Athai Pesa Vizhi Naangu Undu

Song Details

Movie Name Pandhattam
Director Ma. Lakshmanan
Stars Jaishankar, Jayasudha, Shashikumar, Jayakumari, M. R. R. Vasu, Manorama
Singers B. Sasirekha, Kovai Soundararajan
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1974