Tuesday, March 3, 2020

Masila Nilave Nam Kadhalai Tamil Song Lyrics in Tamil

TMS: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே
கண்ணே  மாநிலம் கொண்டாடுதே
PB: பேசவும் அரிதான பிரேமையின் சிரம் கண்டு
பேசவும் அரிதான பிரேமையின் சிரம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே கண்ணா பேதங்கள் பறந்தோடுதே
TMS: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே

TMS: சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
தீபமாய் ஒளி வீசுதே கண்ணே தீபமாய் ஒளி வீசுதே
PB: மாருதம் தனிலாடும் மாந்தளிர் கரம் நீட்டி
மாருதம் தனிலாடும் மாந்தளிர் கரம் நீட்டி
மௌனமாய் நமை வாட்டுதே கண்ணா மௌனமாய் நமை வாட்டுதே
TMS: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
BOTH: மாநிலம் கொண்டாடுதே PB: கண்ணா
BOTH: மாநிலம் கொண்டாடுதே

TMS: அன்பே PB: இன்பம்
TMS: எங்கே PB: இங்கே
TMS: மாறாத பேரின்ப நீராடுவோம்
PB: நீரோடு நீர் போல நாம் கூடுவோம்
அன்பே TMS: இன்பம்
PB: எங்கே TMS: இங்கே
BOTH: மாறாத பேரின்ப நீராடுவோம்

TMS: நீந்தும் அலையின் மீது நிலவின் தண்ணொளி விளையாடுதே
PB: தேன் துளிகளை ஏந்து மலரும் தென்றலும் உறவாடுதே
TMS: உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
PB: ஆணெழில் முகம் வான் மதியென அல்லியும் உமை நாடுதே
அன்பே TMS: இன்பம்
PB: எங்கே TMS: இங்கே
BOTH: மாறாத பேரின்ப நீராடுவோம்

PB: வானம் இங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே
TMS: காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே

PB: வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
TMS: கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை
கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை
PB: இனி நானும் வேறில்லை TMS: இனி நானும் வேறில்லை
PB: இனி நானும் வேறில்லை TMS: இனி நானும் வேறில்லை
BOTH: இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

Lyrics in English

TMS: Masila Nilave Nam Kadhalai Mazhivodu Maanilam Kontaduthe
Kanne Maanilam Kontaduthe
PB: Pesavum Arithana Permaiyin Siram Kandu
Pesavum Arithana Permaiyin Siram Kandu
Pethangal Paranthoduthe Kanna Pethangal Paranthoduthe
TMS: Masila Nilave Nam Kadhalai Mazhivodu Maanilam Kontaduthe

TMS: Seerudan Vaan Meethil Tharagai Pala Kodi
Seerudan Vaan Meethil Tharagai Pala Kodi
Deepamai Oli Vesuthe Kanne Deepamai Oli Vesuthe
PB: Maarutham Thaniladum Maanthalir Karam Needi
Maarutham Thaniladum Maanthalir Karam Needi
Mounamai Namai Vaaduthe Kanna Mounamai Namai Vaaduthe
TMS: Masila Nilave Nam Kadhalai Mazhivodu
BOTH: Maanilam Kontaduthe PB: Kanna
BOTH: Maanilam Kontaduthe

TMS: Anbe PB: Inbam
TMS: Enge PB: Inge
TMS: Maaratha Perinba Neeraduvom
PB: Neerodu Neer Pola Naam Kooduvam
Anbe TMS: Inbam
PB: Enge TMS: Inge
BOTH: Maaratha Perinba Neeraduvom

TMS: Neenthum Alaiyin Meethu Nilavin Thannoli Vizhaiyaduthe
PB: Then Thuligalai Yenthu Malarum Thentralum Uravaduthe
TMS: Unthan Meen Vizhigalai Kaanum Nathiyin Meengalum Thulli Aaduthe
PB: Aanelzhi Mugan Vaan Mathiyena Alliyum Umai Naaduthe
Anbe TMS: Inbam
PB: Enge TMS: Inge
BOTH: Maaratha Perinba Neeraduvom

PB: Vaanam Inge Boomi Enge Vazhvu Thalvenge
TMS: Kaanum Yavum Kadhalantri Vearu Yethinge

PB: Venu Kaanam Thentralodu Serntha Pinnale
Venu Kaanam Thentralodu Serntha Pinnale
TMS: Kaanam Veru Kaatru Vearai Keatpathe Illai
Kaanam Veru Kaatru Vearai Keatpathe Illai
PB: Ini Naanum Vearillai TMS: Ini Naanum Vearillai
PB: Ini Naanum Vearillai TMS: Ini Naanum Vearillai
BOTH: Ini Naanum Vearillai Ini Naanum Vearillai

Song Details

Movie Ambigapathy
Hero Sivaji Ganesan
Singers T. M. Soundararajan, P. Banumathy
Lyrics Ku.Ma.Balasubramaniyam
Musician G. Ramanathan
Year 1957

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***