Thursday, March 12, 2020

Kayame Ithu Poiyada Tamil Song Lyrics in Tamil

ALR: காயமே இது பொய்யடா சிவா சிவ
வெறும் காற்றடைத்த பையடா நமச்சிவாயா
கேளு மாயனாராம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா
காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா
கேளு மாயனாராம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா

TMS: டேய் நிறுத்து நமச்சிவாயம்
நீயும் பொய்யா நானும் பொய்யா நினைத்துப் பார்த்து சொல்லடா

உன் வாயும் பொய்யா வயிறும் பொய்யா வாதம் ஒழுங்காய்ச் செய்யடா

சரக்கு சரக்கு சரக்கு இருந்தா அவிழ்த்து விடு இல்லே சலாம் போட்டு ஓடி விடு
சரக்கு இருந்தா அவிழ்த்து விடு இல்லே சலாம் போட்டு ஓடி விடு
ALR: வாயும் பொய் தான் வயிறும் பொய் தான் யாவும் பொய்யே தானடா
வாயும் பொய் தான் வயிறும் பொய் தான் யாவும் பொய்யே தானடா
மாய உலகில் மயங்கும் மனிதா வம்பு வாதம் ஏனடா

நமச்சிவாய சிவாய சிவாய நமச்சிவாய சிவாய சிவாய
ஓம் நமச்சிவாய சிவாய சிவாய நமச்சிவாய சிவாய சிவாய

TMS: வாட் பொய்யா வாயும் வயிறும் பொய் என்றாலே காயும் கனியும் எதற்கடா
வாயும் வயிறும் பொய் என்றாலே காயும் கனியும் எதற்கடா
சாயம் வெளுத்துப் போகும் முன்னே ஜல்தி ஆன்சர் பண்ணடா
சாயம் வெளுத்துப் போகும் முன்னே ஜல்தி ஆன்சர் பண்ணடா
சரக்கு சரக்கு சரக்கு இருந்தா அவிழ்த்து விடு இல்லே சலாம் போட்டு ஓடி விடு
சரக்கு இருந்தா அவிழ்த்து விடு இல்லே சலாம் போட்டு ஓடி விடு
ALR: காயும் கனியும் உடலை வளர்க்க கடவுள் படைத்த பொருளடா எங்கப்பா
காயும் கனியும் உடலை வளர்க்க கடவுள் படைத்த பொருளடா
காளை போல பாய வேண்டாம் நீயும் சும்மா நில்லடா

TMS: டேய் என்னையா இன்ஸல்ட் பண்ற
ஆளைப் பார்த்து காளை என்று அழைக்கும் இடியட் கேளடா
மூளை இல்லா நீயும் இதை உன் முதுகில் வாங்கிக் கொள்ளடா
ஆளைப் பார்த்து காளை என்று அழைக்கும் இடியட் கேளடா
மூளை இல்லா நீயும் இதை உன் முதுகில் வாங்கிக் கொள்ளடா
சரக்கு சரக்கு சரக்கு இருந்தா அவிழ்த்து விடு இல்லே சலாம் போட்டு ஓடி விடு
சரக்கு இருந்தா அவிழ்த்து விடு இல்லே சலாம் போட்டு ஓடி விடு
நீயும் பொய் தான் நானும் பொய் தான் உனது வார்த்தை மெய்யடா
இந்த காயம் பொய் தான் அடிக்கும் எனது கையும் கூட பொய்யடா

Lyrics in English

ALR: Kayame Ithu Poiyada Siva siva
Verum Kattradaitha Paiyada Namachivaya
Kealu Maayanaaram Kuyavan Seitha Mannu Paandam Odata
Kayame Ithu Poiyada Verum Kattradaitha Paiyada
Kealu Maayanaaram Kuyavan Seitha Mannu Paandam Odata

TMS: Dai Niruthu Namachivayam
Neeyum Poiya Naanum Poiya Ninaithu Parthu Sollada

Un Vaayum Poiya Vaierum Poiya Vaatham Olungai Seiyada

Saraku Saraku Saraku Iruntha Avilthu Vidu Ille Salam Pottu Odi Vidu
Saraku Iruntha Avilthu Vidu Ille Salam Pottu Odi Vidu
ALR: Vaayum Poithan Vaierum Poithan Yavum Poiye Thaanada
Vaayum Poithan Vaierum Poithan Yavum Poiye Thaanada
Maaya Ulagil Mayagum Manitha Vambu Vaatham Yenada

Namachivaya Sivaya Sivaya Namachivaya Sivaya Sivaya
Om Namachivaya Sivaya Sivaya Namachivaya Sivaya Sivaya

TMS: What Poiya Vaaiyum Vaierum Poi Entrale Kaayum Kaniyum Etharkada
Vaaiyum Vaierum Poi Entrale Kaayum Kaniyum Etharkada
Saayam Veluthu Pogum Munne Jalthi Answer Pannada
Saayam Veluthu Pogum Munne Jalthi Answer Pannada
Saraku Saraku Saraku Iruntha Avilthu Vidu Ille Salam Pottu Odi Vidu
Saraku Iruntha Avilthu Vidu Ille Salam Pottu Odi Vidu
ALR: Kaaiyum Kaniyum Udalai Valarka Kadavum Padaitha Porulada Engappa
Kaaiyum Kaniyum Udalai Valarka Kadavum Padaitha Porulada
Kaalai Pola Paya Vendam Neeyum Summa Nillada

TMS: Dai Ennaiya Insult Pantra
Aalai Parthu Kaalai Entru Azaikum idiot Kealada
Moolai Illa Neeyum Ithai Un Mudhugil Vangi Kollada
Aalai Parthu Kaalai Entru Azaikum idiot Kealada
Moolai Illa Neeyum Ithai Un Mudhugil Vangi Kollada
Saraku Saraku Saraku Iruntha Avilthu Vidu Ille Salam Pottu Odi Vidu
Saraku Iruntha Avilthu Vidu Ille Salam Pottu Odi Vidu
Neeyum Poi Thaan Naanum Poi Thaan Unathu Varthai Meiyada
Intha Kaayam Poi Thaan Adikum Enathu Kaiyum Koda Poiyada

Song Details

Movie Kumudham
Hero S.S. Rajendaran
Singers T.M. Soundarajan, A.L. Ragavan
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***