Showing posts with label Year-1983. Show all posts

Wednesday, May 6, 2020

Solai Poovil Maalai Thendral Song Lyrics in Tamil

Solai Poovil Maalai Thendral Song Lyrics in Tamil SPB : சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் க...

Full Lyrics

Solai Poovil Maalai Thendral Song Lyrics in Tamil

SPB: சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
SJ: புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
SPB: ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

SJ: சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு
SPB: மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
SJ: மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
SPB: தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே
SJ: விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே
SPB: கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே
SJ: லலலல லலலல லலலல லலலல
SPB: லலலல
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
SJ: ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

SPB: சென்னிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
SJ: ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
SPB: என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு
SJ: கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது
SPB: மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது
SJ: உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது
SPB: லலலல லலலல லலலல லலலல
SJ: லலலல
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
SPB: புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
Both: சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

Lyrics in English

SPB: Solai poovil maalai thendral Paadum neram
Aasai konda nenjam rendum Aadum kaalam
SJ: Pudhu naanam kollaamal Oru vaarthai illaamal
Malar kangal naalum moodi kollum Kaadhal yogam
SJ: Solai poovil maalai thendral Paadum neram
SPB: Aasai konda nenjam rendum Aadum kaalam

SJ: Santhana kaadu Naan un senthamizh yedu
SPB: Maan vizhi maadhu Neeyo manmathan thoodhu
SJ: Megaththukkul minnal polae Nindraayae
Minnal thedum thaazhampoovaai Naanum vanthenae
SPB: Dhaagam theerkkum thanneer polae Neeyum vanthaayae
Thaavi paayum meenai polae Naanum aanenae
SJ: Vinnil illaa sorgam thannai Unnil ingae kandenae
SPB: Kallil illaa inbam unthan Sollil ingae kandenae
SJ: Lalalala lalalala lalalala lalalala
SPB: Lalalalala
Solai poovil maalai thendral Paadum neram
SJ: Aasai konda nenjam rendum Aadum kaalam

SPB: Sennila mele Thanneer sernthathu polae
SJ: Aanathu nenjam Neeyen vaazhkaiyin sontham
SPB: Endrum endrum Endhan ullam unnodu
Endhan nenjil pongum anbil Naalum neeraadu
SJ: Gangai vellam vattrum bothum Kaadhal vattraathu
Thingal vaanil theyum bothum Sindhai theiyaathu
SPB: Mannil thondrum jenmam yaavum Unmel anbu maarathu
SJ: Unnai andri thendral kooda Endhan dhegam theendaathu
SPB: Lalalala lalalala lalalala lalalala
SJ: Lalalalala
Solai poovil maalai thendral Paadum neram
Aasai konda nenjam rendum Aadum kaalam
SPB: Pudhu naanam kollaamal Oru vaarthai illaamal
Malar kangal naalum moodi kollum Kaadhal yogam
Both: Solai poovil maalai thendral Paadum neram
Aasai konda nenjam rendum Aadum kaalam

Song Details

Movie Vellai Roja
Stars Sivaji Ganeshan, Bandaribai, Prabhu, Radha, Ambiga
Singers S.P. Balasubramaniam, S. Janaki
Lyrics Muthulingam
Musician Illayaraja
Year 1983

Oh Maane Maane Song Lyrics in Tamil

Oh Maane Maane Song Lyrics in Tamil SPB : ஓ மானே மானே மானே உன்னைத்தானே ஓ மானே மானே மானே உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின...

Full Lyrics

Oh Maane Maane Song Lyrics in Tamil

SPB: ஓ மானே மானே மானே உன்னைத்தானே
ஓ மானே மானே மானே உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே
SJ: ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே
SPB: ஓ மானே மானே மானே
SJ: உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன்
SPB: சின்னப்பெண்ணே

SPB: ஹே காலை பனித்துளி கண்ணில் தவழ்ந்திட கனவுகள் மலர்கிறது
SJ: பார்வை தாமரை யாரை தேடுது பருவம் துடிக்கிற்து
SPB: ஆசையின் மேடை நாடகம் ஆடும்
SJ: ஆயிரம் பாடல் பாவையை தேடும்
SPB: நீ தேவன் கோவில் தேரோ என் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ தென்றல் தானோ ஹோய்
SJ: ஓ மானே மானே மானே உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே
SPB: ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன் தேனே தேனே
SJ: ஓ மானே மானே மானே
SPB: உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன்
SJ: சின்னப்பெண்ணே

SJ: ஹேய் நீலபூவிழி ஜாலம் புரியுது நினைவுகள் இனிக்கிற்து
SPB: காதல் கோபுரம் ஏந்தும் ஓவியம் கைகளில் தவழ்கிறது
SJ: மந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான்
SPB: மார்பினில் ஆடும் மேனகை வந்தாள்
SJ: என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா
என் காதல் கோவில் தீபம் கண்ணா வா வா ஹோய்
SPB: ஓ மானே மானே மானே உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே
SJ: ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே
SPB: ஓ மானே மானே மானே
SJ: உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன்
SPB: சின்னப்பெண்ணே

Lyrics in English

SPB: Oh maanae maanae maanae Unnaithaanae
Oh maanae maanae maanae Unnaithaanae
En kannil unnai kanden Chinna pennae
SJ: Aasai nenjil Naan bothai konden
Thanaalae sokki ponen Naanae naanae
SPB: Oh maanae maanae maanae
SJ: Unnaithaanae En kannil unnai kanden
SPB: Chinna pennae

SPB: Hey kaalai panithuli Kannil thavazhnthida Kanavugal malargirathu
SJ: Paarvai thaamarai Yaarai theduthu Paruvam thudikkirathu
SPB: Aasaiyin medai Naadagamaadum
SJ: Aayiram paadal Paavaiyai thedum
SPB: Nee devan kovil thaero En deivam thantha poovo
Nee thaenil oorum paalo Thendral dhaano hoi
SJ: Oh maanae maanae maanae Unnaithaanae
En kannil ennai kanden Chinna pennae
SPB: Aasai nenjil Naan bothai konden
Thanaalae sokki ponen Theanae theanae
SJ: Oh maanae maanae maanae
SPB: Unnaithaanae En kannil unnai kanden
SJ: Chinna pennae

SJ: Hey neela poovizhi Jaalam puriyuthu Ninaivugal inikirathu
SPB: Kaadhal gopuram Yendhum oviyam Kaigalil thavazhgirathu
SJ: Manthiram ondrai Manmathan sonnaan
SPB: Maarbinil aadum Menagai vanthaal
SJ: En aasai nenjin raajaa En kannil aadum roja
En kaadhal kovil dheepam Kannaa vaa vaa hoi
SPB: Oh maanae maanae maanae Unnaithaanae
En kannil unnai kanden Chinna pennae
SJ: Aasai nenjil Naan bothai konden
Unnaalae sokki ponen Naanae naanae
SPB: Oh maanae maanae maanae
SJ: Unnaithaanae En kannil unnai kanden
SPB: Chinna pennae

Song Details

Movie Vellai Roja
Stars Sivaji Ganeshan, Bandaribai, Prabhu, Radha, Ambiga
Singers S.P. Balasubramaniyam, S. Janaki
Lyrics Na. Kamarasan
Musician Illayaraja
Year 1983

Devanin Kovilile Song Lyrics in Tamil

Devanin Kovilile Song Lyrics in Tamil MV : உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவரெல்லாம் தானியத்தை உவர்ப்புடனே பெருக்கட்டும் ...

Full Lyrics

Devanin Kovilile Song Lyrics in Tamil

MV: உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெல்லாம் தானியத்தை உவர்ப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தில் சிறக்கட்டும்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

MV: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Chorus: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
MV: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
Chorus: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
MV: மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Chorus: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே

MV: தோட்டத்து பூக்களைப்போல் புன்னகை வீசிடுங்கள்
வாட்டத்தை போக்குகின்ற வார்த்தையை பேசிடுங்கள்
வெள்ளை மனம் பிள்ளை மனம் கோடி பெறும்
வையகமே கையருகே ஓடி வரும்
நாளைய ராஜ்ஜியமே உங்களை சேர்ந்திடுமே
Chorus: லாலால லாலால லா லாலால லாலால லா
MV: முத்தினமே ரத்தினமே சித்திரமே சிறுமலரே
தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Chorus: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
MV: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
Chorus: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
MV: மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Chorus: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே

MV: மேகங்கள் போல் இருந்து ஊருக்கு நீர் கொடுங்கள்
மரங்களைப்போல் வளர்ந்து யாருக்கும் நிழல் கொடுங்கள்
தென்றல் அது உள்ளவரை பேர் திகழும்
திங்களுடன் செங்கதிரும் தாள் பணியும்
நல்லவர் உள்ளங்களே நாயகன் இல்லங்களே
Chorus: லாலால லாலால லா லாலால லாலால லா
MV: வஞ்சமில்லா நெஞ்சமுடன் கொஞ்சி வரும் குழந்தைகளே
தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Chorus: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
MV: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
Chorus: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
MV: மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Chorus: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
MV: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Chorus: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே

Lyrics in English

MV: Ulagamellaam paruva mazhai Othapadi peiyattum
Uzhavarellaam dhaaniyathai Uvappudanae perukkattum
Pala thozhilgal purigindra Paattaali uyarattum
Nal vaazhvai alikkum Mei gnanam oli veesattum
Nam kadamai ara vaazhvil Naattathae sirakkattum
Vaazhgha vaiyagham Vaazhgha Vvalamudan

MV: Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae
MV: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
Chorus: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
MV: Maryin poo madi meviya Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

MV: Thottathu pookkalai pol Punnagai veesidungal
Vaattathai pokkugindra Vaarthaiyai pesidungal
Vellai manam pillai manam Kodi perum
Vaiyagamae kaiyarugae Odi varum
Naalaiya raajiyamae Ungalai cherndhidumae
Chorus: Laalala laalala laa Laalala laalala laa
MV: Muthinamae rathiname Chithiramae siru malarae
Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae
MV: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
Chorus: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
MV: Maryin poo madi meviya Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

MV: Megangal pol irundhu Oorukku neer kodungal
Marangalai pol valarndhu Yaarukkum nizhal kodungal
Thendraladhu ullavarai Per thigazhum
Thingaludan sengathirum Thaal paniyum
Nallavar ullangalae Naayagan illangalae
Chorus: Laalala laalala laa Laalala laalala laa
MV: Vanjamilaa nenjamudan Konji varum kuzhandhaigalae
Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae
MV: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
Chorus: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
MV: Maryin poo madi meviya Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae
MV: Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

Song Details

Movie Vellai Roja
Stars Sivaji Ganeshan, Bandaribai, Prabhu, Radha, Ambiga
Singers Malasiya Vasudevan, Chorus
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1983

Sunday, August 11, 2019

Pesakoodathu Verum Song Lyrics in Tamil

Pesakoodathu Verum Song Lyrics in Tamil SPB: பேசக் கூடாது பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள்...

Full Lyrics

Pesakoodathu Verum Song Lyrics in Tamil

SPB: பேசக் கூடாது
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே 

PS: ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் 
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே 
ஆசைக் கூடாது 

SPB: பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ 
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ 
PS: காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ 
பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ
SPB: இடையோடு கனி ஆட தடை போட்டால் ஞாயமா 
உன்னாலே பசி தூக்கம் இல்லை 
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை 
இனி மேல் ஏன் இந்த எல்லை 

PS: ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் 
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
SPB: பேசக் கூடாது ஒஒ

SPB: காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ 
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ 
PS: ஊஞ்சல் ஆடும் பருவும் உண்டு உரிமை தர வேண்டும் 
நூலில் ஆடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும் 
SPB: பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே 
வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் 
இரவோடும் பகலோடும் இன்பம் 

PS: ஆசைக் கூடாது மணமாலை தந்து ஹோய் 
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே 
SPB: பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் 
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே 
லா ல லா லா ல

Lyrics in English

Pesak koodathu verum pechil sugam hoi
Yedhum illai bedham illai Leelaigal kaanbome

Aasai koodathu mana maalai thanthu hoi
Sondham kondu manjam kandu Leelaigal kaanbome
Aasai koodaathu 

Paarkum paarvai nee en vaazhvum nee En kavidhai nee 
Paadum raagam nee en naadham nee En uyirum nee
Kaalam yaavum naan un sondham Kakkum dheivam nee
Idaiyodu kani aada Thadai pottaal nyaayama
Unnaale pasi thookkam illai Eppodhum nenjukkul thollai 
Ini mel yen indha ellai

Aasai koodaathu Mana maalai thanthu hoi
Sondham kondu manjam kandu Leelaigal kaanbome
Pesa koodaathu

Kaalai paniyum nee kanmaniyum nee En kanavum nee
Malai mayakkam nee pon malarum nee En ninaivum nee
Oonjal aadum paruvam undu Urimai thara vendum 
Noolil aadum idaiyum undu Naalum vara vendum 
Pala kaalam unakkaaga Manam yengi vaaduthe
Varugindra thai maadham sondham Anigindra mani maalai bandham 
Iravodum pagalodum inbam 

Aasai koodaathu Mana maalai thanthu hoi
Sondham kondu manjam kandu Leelaigal kaanbome
Pesa koodaathu Verum pechil sugam hoi
Yedhum illai vegam illai Leelaigal kaanbome
Lalalala

Song Details

Movie Adutha Varisu
Singer SP. Balasubramaniam,P. Suseela
Lyrics Panju Arunachalam
Musician Ilayaraja
Year 1983

Aasai Nooru Vagai Song Lyrics in Tamil

Aasai Nooru Vagai Song Lyrics in Tamil ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆசை நூறு வகை வாழ்வி...

Full Lyrics

Aasai Nooru Vagai Song Lyrics in Tamil

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் ஏய்
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் ஏய்
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா

Lyrics in English

Aasai nooru vagai vaazhvil nooru suvai vaa
pothum pothum ena bothai theerum varai vaa
Aasai nooru vagai vaazhvil nooru suvai vaa
pothum pothum ena bothai theerum varai vaa
thinam aadi paadalaam pala jodi seralaam
manam pol vaa kondaadalaam
manam pol vaa kondaadalaam
Aasai nooru vagai vaazhvil nooru suvai vaa
pothum pothum ena bothai theerum varai vaa

muththu nagai pole sutri varum pengal muththamazhai thenaaga
vandha varai laabam konda  varai moagam ullavarai neeyaadu
aaha pengal naalu vagai inbam  nooru vagai vaa
aaha pengal naalu vagai inbam  nooru vagai vaa
thinam neeye sendaagave angu naanthaan vandaaguven
Aasai nooru vagai vaazhvil nooru suvai vaa
thinam aadi paadalaam pala jodi seralaam
manam pol vaa kondaadalaam
manam pol vaa kondaadalaam
Aasai nooru vagai vaazhvil nooru suvai vaa

enna sugam thevai entha vidham thevai solliththara naanundu
palliyile konjam panjanaiyil konjam alliththara neeyundu
antha sorgam mannil varum sontham kannil varum vaa
antha sorgam mannil varum sontham kannil varum vaa
thinam neeye sendaagave angu naanthaan vandaaguven
Aasai nooru vagai vaazhvil nooru suvai vaa
pothum pothum ena bothai theerum varai vaa
thinam aadi paadalaam pala jodi seralaam
manam pol vaa kondaadalaam
manam pol vaa kondaadalaam
Aasai nooru vagai vaazhvil nooru suvai vaa
pothum pothum ena bothai theerum varai vaa

Song Details

Movie Adutha Varisu
Singer Malasiya Vasudevan
Lyrics Panju Arunachalam
Musician Illayaraja
Year 1983