Home » Lyrics under Year-1953
Showing posts with label Year-1953. Show all posts
Wednesday, March 18, 2020
Kalappadam Kalappadam Tamil Song Lyrics in Tamil
Kalappadam Kalappadam Tamil Song Lyrics in Tamil கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம் அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும் கலப்...
By
தமிழன்
@
3/18/2020
Kalappadam Kalappadam Tamil Song Lyrics in Tamil
கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்
அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்
கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்
அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும் கலப்படம் கலப்படம்
கஷ்டப்படும் தொழிலாளரோடு கருங்காலிக் கூட்டம் கலப்படம்
கஷ்டப்படும் தொழிலாளரோடு கருங்காலிக் கூட்டம் கலப்படம்
முதலைக் கண்ணீர் வடிக்கும் தலைவன் முதலாளியிடம் கலப்படம்
முதலைக் கண்ணீர் வடிக்கும் தலைவன் முதலாளியிடம் கலப்படம்
கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்
ஆழாக்குப் பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம்
அரிசியிலே மூட்டைக்கு அரை மூட்டை கல்லு கலப்படம்
அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டாவும் கலப்படம்
காப்பிக் கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்
கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்
அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும் கலப்படம் கலப்படம்
நல்ல தமிழ் படத்தினிலே நாலு பாஷை கலப்படம்
அந்த படத்தில் நடிக்கும் ஸ்டார்களுக்கு பாடும் குரல் பிளேபேக் கலப்படம் ஒஒ
மின்னும் அழகிகள் கூட்டத்திலே பௌவுடர் மேக்கப் அழகிகள் கலப்படம்
உண்மை வீரர்கள் வாழும் நாட்டினிலே சில வெத்து வேட்டுகள் கலப்படம்
எல்லாம் கலப்படம் கலப்படம் கலப்படம் கலப்படம் கலப்படம்
கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்
அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும் கலப்படம் கலப்படம்
கஷ்டப்படும் தொழிலாளரோடு கருங்காலிக் கூட்டம் கலப்படம்
கஷ்டப்படும் தொழிலாளரோடு கருங்காலிக் கூட்டம் கலப்படம்
முதலைக் கண்ணீர் வடிக்கும் தலைவன் முதலாளியிடம் கலப்படம்
முதலைக் கண்ணீர் வடிக்கும் தலைவன் முதலாளியிடம் கலப்படம்
கலப்படம் கலப்படம்
Lyrics in English
Kalappadam Kalappadam Engum Ethilum Kalappadam
Adhai Eduthu Sonnale Pulapadum
Kalappadam Kalappadam Engum Ethilum Kalappadam
Adhai Eduthu Sonnale Pulapadum Kalappadam Kalappadam
Kashtapadum Tholilaalarodu Karungaali Koottam Kalappadam
Kashtapadum Tholilaalarodu Karungaali Koottam Kalappadam
Muthalai Kanneer Vadikum Thalaivan Muthalaaliyidam Kalappadam
Muthalai Kanneer Vadikum Thalaivan Muthalaaliyidam Kalappadam
Kalappadam Kalappadam Engum Ethilum Kalappadam
Aazhkku Paalinile Araipadi Thanneer Kalappadam
Arisiyile Mootaikku Arai Mootai Kallu Kalappadam
Arumaiyaana Neiyinile Saripaathi Daltavum Kalappadam
Kaapi Kottaiyile Puliyankottai Muluka Muluka Kalappadam
Kalappadam Kalappadam Engum Ethilum Kalappadam
Adhai Eduthu Sonnale Pulapadum Kalappadam Kalappadam
Nalla Thamil Padathinile Naalu Pashai Kalappadam
Antha Padathil Nadikum Stargaluku Paadum Kural Playback Kalappadam O O
Minnum Azhagi Kootathile Powder Mackup Azahgigal Kalappadam
Minnum Azhagi Kootathile Powder Mackup Azahgigal Kalappadam
Unmai Veerargal Vazhum Naadinile Sila Vethu Veatugal Kalappadam
Ellam Kalappadam Kalappadam Kalappadam Kalappadam
Kalappadam Kalappadam Engum Ethilum Kalappadam
Adhai Eduthu Sonnale Pulapadum Kalappadam Kalappadam
Kashtapadum Tholilaalarodu Karungaali Koottam Kalappadam
Kashtapadum Tholilaalarodu Karungaali Koottam Kalappadam
Muthalai Kanneer Vadikum Thalaivan Muthalaaliyidam Kalappadam
Muthalai Kanneer Vadikum Thalaivan Muthalaaliyidam Kalappadam
Kalappadam Kalappadam
Song Details |
|
---|---|
Movie | Thirumbi Paar |
Stars | Sivajiganesan, Padaribai |
Singers | S.C. Krishnan |
Lyrics | Kannadasan |
Musician | G. Ramanathan |
Year | 1953 |
Monday, January 13, 2020
Ulage Mayam Old Song Lyrics in Tamil
Ulage Mayam Devadas Movie Song Lyrics in Tamil உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம் காணும் சுகமே மாயம் உலகே மா...
By
தமிழன்
@
1/13/2020
Ulage Mayam Devadas Movie Song Lyrics in Tamil
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
மறை நூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்
Lyrics in English
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Alaiyum neer maevum kumizh aadhal pole
Alaiyum neer maevum kumizh aadhal pole
Aavadhu poiy aavadhellaam asaiyinaale
Aavadhu poi aavadhellaam aasiyinaale
Arasa bogamum vaibogamum thannaale azhiyum naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Arasa bogamum vaibogamum thannaale azhiyum naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Uravum ooraarum utraar petraarum
Uravum ooraarum utraar petraarum
Odiduvaar kooda varaar naam sellum neram
Odiduvaar kooda varaar naam sellum neram
Marai nool odhuvadhum aagum idhe saaram manadhil naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Marai nool odhuvadhum aagum idhe saaram manadhil naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam
Song Details |
|
---|---|
Movie | Devadass |
Singers | Ghandasala |
Lyrics | Udumalai Narayanakavi |
Musician | C.R. Subbaraman |
Year | 1953 |
Sunday, December 15, 2019
Enna Enna Inbame Song Lyrics in Tamil
Enna Enna Inbame Song Lyrics in Tamil JIK : எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும் கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே எண்ண எண்ண இன்பம...
By
தமிழன்
@
12/15/2019
Enna Enna Inbame Song Lyrics in Tamil
JIK: எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
JIK: தேன் மதியோடு வான்முகில் போலே
தேன் மதியோடு வான்முகில் போலே
சேர்ந்து விளையாடுவேன் காதல் இசை பாடுவேன்
சேர்ந்து விளையாடுவேன் காதல் இசை பாடுவேன்
நான் காதலரை கண்டதும் ஆனந்தமாக ஆனந்தமாக
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
AMR: கற்பனை மேவும் காவியம் நீயே
கற்பனை மேவும் காவியம் நீயே
JIK: காவியம் போற்றும் கலைஞனும் நீயே
காவியம் போற்றும் கலைஞனும் நீயே
BOTH: யார் பாரில் நம்மைப் போலே பாக்கியசாலி பாக்கியசாலி
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
Lyrics in English
JIK: Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum
JIK: Thean madhiyodu vaanmugil pole
Thean madhiyodu vaanmugil pole
sernthu vizaiyaaduven kadhal isai paaduven
sernthu vizaiyaaduven kadhal isai paaduven
naan kadhalarai kandadhum aananthamaga aananthamaga
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum
AMR: Karpanai meavum kaaviyam neeye
Karpanai meavum kaaviyam neeye
JIK: kaaviyam potrum kalainganum neeye
kaaviyam potrum kalainganum neeye
BOTH: yar paaril nammai pole paakiyasaali paakiyasaali
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum
Song Details |
|
---|---|
Movie | Anbu |
Singers | A.M.Raja, Jikki |
Lyrics | Ka.Mu.Sherif |
Musician | T.R.Pappa |
Year | 1953 |
Subscribe to:
Posts
(
Atom
)