Home » Lyrics under Year-1951
Showing posts with label Year-1951. Show all posts
Monday, March 2, 2020
Adi Kamatchiye Enthan Tamil Song Lyrics in Tamil
AMR : அடி காமாட்சியே எந்தன் கண்ணே அடி காமாட்சியே எந்தன் கண்ணே என்னை ஏமாற்றாதே பெண்ணே அடி காமாட்சியே எந்தன் கண்ணே என்னை ஏமாற்றாதே பெண்ணே ...
By
தமிழன்
@
3/02/2020
AMR: அடி காமாட்சியே எந்தன் கண்ணே அடி காமாட்சியே எந்தன் கண்ணே
என்னை ஏமாற்றாதே பெண்ணே அடி காமாட்சியே எந்தன் கண்ணே
என்னை ஏமாற்றாதே பெண்ணே அடி காமாட்சியே எந்தன் கண்ணே
JIK: அய்யய்யய்யையோ
AMR: அம்மம்மம்மா
JIK: லாலாலலலா லா
AMR: அப்பப்பப் பா
JIK: போங்க போங்க ஊருக்கு போங்க அங்கே போனவர் ஏன் வரவேணும்
போங்க போங்க ஊருக்கு போங்க அங்கே போனவர் ஏன் வரவேணும்
போதும் போதுமே போதும் போதுமே பெஞ்சாதி மேலே ஆசை ரொம்பதான் போங்க
விசுவாசம் ரொம்பதான் போங்க
AMR: அடி காமாட்சியே எந்தன் கண்ணே அடி காமாட்சியே எந்தன் கண்ணே
AMR: கண்ணே கல்கண்டே என் கண்ணே கல்கண்டே
காப்பு வேணுமா தங்கக் காப்பு வேணுமா
பாவாடை வேணுமா மேலாக்கு வேணுமா
பட்டாடை வேணுமா கண்ணே கல்கண்டே என் ஆசை மோகினி
JIK: ஒண்ணும் வேண்டாமே தாஜா பண்ண வேண்டாமே
ஒண்ணும் வேண்டாமே தாஜா பண்ண வேண்டாமே
நின்னு பேசுங்க அங்கே நின்னே பேசுங்க
உங்க உல்லாச பேச்சுக்கும் சல்லாப வீச்சுக்கும்
இல்லாத மொட்டைக்கும் நானா மயங்கிடுவேன் நின்னு பேசுங்க
AMR: அங்கிட்டும் இங்கிட்டும் போகாமலே அடுப்ப சுத்துற பூனையை போலே
உங்கிட்ட பக்கத்தில் தானே நானே ஒய்யாரமாய் இருப்பேனே
ஓடி வருவேன் ரயிலு போலே ஆஹாஹஹா
JIK: ஓஹோஹஓஹோ
AMR: நீயே என் கைக்காட்டி அடி கண்ணாட்டியே வாழ்வின் கைக்காட்டியே
JIK: காத்திருந்தேனே வழி பாத்திருந்தேனே கண்ணாளனே நானே என்ன சொல்லுவேனே
காத்தடித்தாலே அரும்பு பூப்பது போலே கண்டு மகிழ்ந்தேனே கண்ணாளனே நானே ஹோய்
கண்டு மகிழ்ந்தேனே கண்ணாளனே நானே
AMR: அடி காமாட்சியே எந்தன் கண்ணே என்னை ஏமாற்றாதே பெண்ணே
அடி காமாட்சியே எந்தன் கண்ணே அடி காமாட்சியே எந்தன் கண்ணே

Lyrics in English
AMR: Adi Kamatchiye Enthan Penne Adi Kamatchiye Enthan Penne
Ennai Yematrathe Penne Adi Kamatchiye Enthan Kanne
Ennai Yematrathe Penne Adi Kamatchiye Enthan Kanne
JIK: Aiyyiyo Yo
AMR: Ammma ma
JIK: Lallal la
AMR: Appapp pa
JIK: Ponga Ponga Oruku Ponga Ange Ponavar Yen Varavenum
Ponga Ponga Oruku Ponga Ange Ponavar Yen Varavenum
Pothum Pothume Pothum Pothume Ponjathi Mele Asai Rombathan Ponga
Visuvasam Rombathan Ponga
AMR: Adi Kamatchiye Enthan Penne Adi Kamatchiye Enthan Penne
AMR: Kanne Kalkante En Kanne Kalkante Kappu Venuma Thanga Kappu Venuma
Pattatai Venuma Kanne Kalkante En Asai Mohini
JIK: Onnum Ventame Thaja Panna Ventame Onnum Ventame Thaja Panna Ventame
Ninnu Pesunga Ange Ninne Pesunga Unga Ullasa Pechukum Sallaba Vechukum
Illatha Mottaikum Nana Mayangiduven Ninnu Pesunga
AMR: Angitum Ingitum Pogamale Adupa Suthura Poonaiya Pole
Unkitta Pakathil Thane Nane Oiyaramai Irupene Odi Varuven Railu Pole Ah ha ha
JIK: Oh oh oh
AMR: Neeye En Kaikaati Adi Kannatiye Vazhvin Kaikaatiye
JIK: Kaathirunthen Vazhi Pathiruthen Kannalane Nane Enna Solluveno
Kaathadithale Arumbu Poopathu Pole Kandu Mazhithene Kannalane Nane Hoi
Kandu Mazhithene Kannalane Nane
AMR: Adi Kamatchiye Enthan Penne Ennai Yematrathe Penne
Adi Kamatchiye Enthan Kanne Adi Kamatchiye Enthan Kanne
Song Details |
|
---|---|
Movie | Samsaram |
Hero | M.K. Radha |
Singers | A.M. Raja, Jikki |
Lyrics | Kothamangalam Subbu |
Musician | Yemani Sankara Sasthri |
Year | 1951 |
Friday, February 21, 2020
Chinnanchiru Kiliye Tamil Song Lyrics in Tamil
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்...
By
தமிழன்
@
2/21/2020
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில்
என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளியணைத்திடவே என் முன்னே
அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடிவருந் தேனே
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உத்திரங் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உத்திரங் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
என் உயிர் நின்னதன்றோ என் உயிர் நின்னதன்றோ

Chinnanchiru Kiliye Kannamma
Chinnanchiru Kiliye Kannamma Sella Kalanjiyame
Chinnanchiru Kiliye Kannamma Sella Kalanjiyame
Ennaik Kalitheerthe Ulagil
Ennaik Kalitheerthe Ulagil Yedram Puriya Vanthai
Chinnanchiru Kiliye Kannamma Chinnanchiru Kiliye
Pillaik Kaniyamuthe Kannamma Pesum Porsithirame
Pillaik Kaniyamuthe Kannamma Pesum Porsithirame
Alliyanaithidave En Munne
Alliyanaithidave En Munne Adi Varunthene
Chinnanchiru Kiliye Kannamma Chinnanchiru Kiliye
Odi Varugaiyile Kannamma Ullam Kuliruthadi
Odi Varugaiyile Kannamma Ullam Kuliruthadi
Aadithirithal Kandaal Unnaipoi
Aadithirithal Kandaal Unnaipoi Aavi Thaviluthadi
Uchithanai Muganthal Karuvam Oongi Valaruthadi
Uchithanai Muganthal Karuvam Oongi Valaruthadi
Mechiyunai Uurar Puzhalthal Meni Silirkuthadi
Mechiyunai Uurar Puzhalthal Meni Silirkuthadi
Kannathil Muthamittal Ullanthaan Kalveri Kolluthadi
Kannathil Muthamittal Ullanthaan Kalveri Kolluthadi
Kannathil Muthamittal Ullanthaan Kalveri Kolluthadi
Unnai Thaluvidilo Kannamma Unmatha Maguthadi
Unnai Thaluvidilo Kannamma Unmatha Maguthadi
Un Kannil Neer Vazhinthal En Nenjil Uthiran koduthadi
Un Kannil Neer Vazhinthal En Nenjil Uthiran koduthadi
En Kannil Paavaiyentro Kannamma
En Kannil Paavaiyentro Kannamma Ennuyir Ninnathantro
Ennuyir Ninnathantro Ennuyir Ninnathantro
Song Details |
|
---|---|
Movie | Manamagal |
Hero | NS Krishnan |
Singers | M.L. Vasanthakumari, V.N. Sundaram |
Lyrics | Magakavi Bharathiyar |
Musician | C.R. Subburaman |
Year | 1951 |
Sunday, December 15, 2019
Kannin Karumaniye Kalavathi Song Lyrics in Tamil
Kannin Karumaniye Kalavathi Song Lyrics in Tamil TL : கண்ணின் கருமணியே கலாவதி இசைசேர் காவியம் நீயே கவிஞனும் நானே கண்ணின் கருமணியே ...
By
தமிழன்
@
12/15/2019
Kannin Karumaniye Kalavathi Song Lyrics in Tamil
TL: கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீயே கவிஞனும் நானே
கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீயே
KVJ: எண்ணம் நிறைவதனால் ஆஆ
எண்ணம் நிறைவதனால் எழில்சேர் ஓவியம் நீ மதனா
எண்ணம் நிறைவதனால் எழில்சேர் ஓவியம் நீ மதனா
TL: நல்ல உயிர் நீயே துடிக்கும் நாடியும் நானே
KVJ: பஞ்ச பாடல் நீரே என் மதனா பாவை ரதியும் நானே
பஞ்ச பாடல் நீரே என் மதனா பாவை ரதியும் நானே
TL: கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீயே கவிஞனும் நானே
TL: ஊனமில்லா நல்லழகே ஊறுசுவையே கலாவதி
ஊனமில்லா நல்லழகே ஊறுசுவையே கலாவதி
KVJ: அன்பு மிகுந்திடும் பேரரசே ஆசை அமுதே என் மதனா
அன்பு மிகுந்திடும் பேரரசே ஆசை அமுதே என் மதனா
BOTH: ஆடும் வாழ்க்கை ஊஞ்சலிலே ஜோடி கிளியென வாழ்வோமே
ஆடும் வாழ்க்கை ஊஞ்சலிலே ஜோடி கிளியென வாழ்வோமே
நாம் வாழ்வோமே
Lyrics in English
TL: Kannin karumaniye kalavathi
isaicher kaaviyam neeye kaviganum naane
Kannin karumaniye kalavathi
isaicher kaaviyam neeye
KVJ: Ennam niraivathanaal Ah ah ah
ennam niraivathanaal ezhilser oviyam nee madhanaa
ennam niraivathanaal ezhilser oviyam nee madhanaa
TL: nalla uyir neeye thudikum naadiyum naane
KVJ: panja paadal neere en madhanaa paavai rathiyum naane
panja paadal neere en madhanaa paavai rathiyum naane
TL: Kannin karumaniye kalavathi
isaicher kaaviyam neeye kaviganum naane
TL: Ounamilla nallagai orusuvaiye kalavathi
Ounamilla nallagai orusuvaiye kalavathi
KVJ: anbu migunthidum peararase asai amuthea en madhana
anbu migunthidum peararase asai amuthea en madhana
BOTH: aadum vaalkai oonjalile jodi kiliyenna vaalvome
aadum vaalkai oonjalile jodi kiliyenna vaalvome
naam vaalvome
Song Details |
|
---|---|
Movie | Marmayogi |
Singers | Tiruchy Loganathan, KV Janaki |
Lyrics | Udumalai Narayanakavi |
Musician | C. R. Subburaman |
Year | 1951 |
Subscribe to:
Posts
(
Atom
)